
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் தி மு கழகத்தின் குமரி (கி) மாவட்டத்தில் நாகர்கோயில், குமரி தொகுதியில் போட்டியிடும் நாங்கள் தொகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வை தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியோடு துவங்கினோம்.
#VoteForDMK

தமிழ்












