SGC Media

12 posts

SGC Media

SGC Media

@SGCMedia22

SGC Media and Entertainment

Katılım Şubat 2022
0 Takip Edilen23 Takipçiler
SGC Media retweetledi
Seenu Ramasamy
Seenu Ramasamy@seenuramasamy·
#மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும் 'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து' பாடலை தர்மதுரை படத்திற்காக பதிவு செய்தோம். மூத்தோர்கள் அன்பே ஆசிகள்..❤️ #Maamanithan #ilaiyaraja #Dharmadurai @Vairamuthu
வைரமுத்து@Vairamuthu

சீனுராமசாமி இயக்கிய யுவன்சங்கர்ராஜா இசைத்த 'தர்மதுரை' எனக்கு ஏழாம் தேசிய விருது பெற்றுத் தந்த படமாகும் அதில் இடம்பெற்ற 'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து' 10கோடிப் பார்வையாளர்களைக் கடந்திருப்பது பெருமை மற்றும் பெருமிதம் எங்கள் தலைகளை தேவதைகள் கோதுகின்றன ▶️ youtu.be/1OpRrW-Rs0g @seenuramasamy @studio9_suresh @VijaySethuOffl @aishu_dil @thisisysr @singersenthil

தமிழ்
4
21
163
21.6K