SIVASHREE06

59.4K posts

SIVASHREE06 banner
SIVASHREE06

SIVASHREE06

@SIVASHREE06

சோழ தேசத்து இளவரசன், மரமே கோவில் மழையே தெய்வம் அன்பே சிவம் மகளே உலகம்

தமிழ் நாடு Katılım Haziran 2019
7.2K Takip Edilen8.9K Takipçiler
Sabitlenmiş Tweet
SIVASHREE06
SIVASHREE06@SIVASHREE06·
தமிழ்நாட்டில் உள்ள 125 ஆறுகளின் பெயர்களையும் வைத்து ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம். ஆறுகளின் பெயர்களை கேக்கும் போது நமது உடலும் உணர்வும் சிலிர்க்கிறது பெயரோ - ஆறு அவையே - நூறு
தமிழ்
0
1
8
1.2K
SIVASHREE06 retweetledi
🧘𝑹𝒊𝒔𝒉𝒊 𝑰𝒓𝒂𝒊𝒚𝒐𝒏✍️
நீங்கள் என்னை அழைக்கும் அழைப்பில் மாற்றம் உண்டானால்... உங்களிடம் இருந்து விலகுவதே எனக்கு ஏற்புடையதாக இருக்கும்... #ரிஷி_இறையோன்
தமிழ்
1
2
6
79
SIVASHREE06 retweetledi
செளந்தா மனுவல் sountha
திருத்திக் கொள்ள முடியாத ஒரே தவறு..,, நம்மை காயப்படுத்திய உறவுகள் மீது மீண்டும் நாம் அன்பு காட்டுவது தான்..!!
தமிழ்
2
1
4
71
SIVASHREE06 retweetledi
வல்லா
வல்லா@Drvallaa·
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே🚶🚶
தமிழ்
1
1
3
89
SIVASHREE06 retweetledi
M.சரவணன்
M.சரவணன்@Saravanan115191·
பல கஷ்டங்களை கடக்க முடிந்த என்னால் ஏனோ நீ இல்லை என்ற ஒன்றை கடக்க முடியவில்லை..... 🖤
M.சரவணன் tweet media
தமிழ்
0
10
31
272
SIVASHREE06 retweetledi
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
நல்ல உறவை விட கள்ள தொடர்புக்கு தான் இப்போ மவுசு.. கலிகாலத்தில் கள்ள தொடர்பு தான் நன்மையை கொண்டு வருமாம். சோஃபா புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. எனவே கள்ள தொடர்பு வைப்போம்.. ஜம்முன்னு வாழ்வோம்..
தமிழ்
3
4
14
520
SIVASHREE06 retweetledi
Caroline
Caroline@carolin56540585·
அவங்க அவங்களுக்கு அவங்க சொல்றது தான் நடக்கணும்னு எண்ணம் மத்தவங்க மனச, உணர்ச்சிய புரிஞ்சிக்க நேரம் இருக்காது 😒😒
Caroline tweet media
தமிழ்
11
8
33
483
SIVASHREE06 retweetledi
செளந்தா மனுவல் sountha
நாம் இல்லையெனில் எவரும் வருந்தவதும் இல்லை... நாம் இருக்கிறோம் என்று எவரும் சந்தோஷப்பட போறதும் இல்லை.
தமிழ்
2
1
7
72
SIVASHREE06 retweetledi
𝓐𝓴𝓪𝓼𝓱★💙࿐ ...
விரும்பாத பாதைகளிலும் பயணிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை 😪...
𝓐𝓴𝓪𝓼𝓱★💙࿐ ... tweet media
தமிழ்
1
5
7
162
SIVASHREE06 retweetledi
Caroline
Caroline@carolin56540585·
Surf Excel போட்டு துவச்சா கூட என் அளவுக்கு சுத்தமான மனசு கிடைக்காது... தெரியுமா 👩‍🦯👩‍🦯👩‍🦯👩‍🦯
Caroline tweet media
தமிழ்
22
4
55
1.1K
SIVASHREE06 retweetledi
வல்லா
வல்லா@Drvallaa·
நீ பதிலளிக்காத எனது குறுஞ்செய்தியெல்லாம் ஒன்று கூடி உன் மீது போர் தொடுத்தால், நீ என்ன செய்வாய்..? என்ன செய்வாய் Hmm எனும் அணுகுண்டை தான் போடுவாய்..!🚶🚶
தமிழ்
2
2
8
262
SIVASHREE06 retweetledi
Basheer Ahmed
Basheer Ahmed@BasheerAhm49289·
பிரம்மமுகூர்த்த நேரத்தில் தியானம் செய்தால் நடக்கும் அதிசயம்...!
தமிழ்
0
18
57
841
SIVASHREE06 retweetledi
🌴 T.R.🌴
🌴 T.R.🌴@TRAMESH21548526·
பருகிமுடித்த‌ தேநீர்க்குவளையில் இன்னமும் மிச்சமிருக்கிறது சொல்ல இயலாத பிரியமொன்று. ~ கூடல் தாரிக் ~
தமிழ்
0
5
20
303
SIVASHREE06 retweetledi
செளந்தா மனுவல் sountha
வார்த்தைகள் எவ்வளவு காயப்படுத்தும் என்பதை உணர்ந்தவர்கள் பிறரைக் காயப்படுத்த மாட்டார்கள்.
தமிழ்
0
2
6
72
SIVASHREE06 retweetledi
JenC𝄞
JenC𝄞@ItzmeJenC·
🖤😌💯✨
JenC𝄞 tweet media
QME
11
5
44
677
SIVASHREE06 retweetledi
💛Corporate Thamizhan💛
💛Corporate Thamizhan💛@Corporatetamil·
இரண்டு வகை மனிதர்கள் தான் இவ்வுலகில். ஒன்று அயோக்கியர்கள், மற்றொன்று யோக்கியன் போல் வாழ்பவர்கள்!
தமிழ்
2
9
24
540
SIVASHREE06 retweetledi
செளந்தா மனுவல் sountha
பழகும் உறவுகள். அடித்தால் வலிக்காது. நடித்தால் வலிக்கும்
தமிழ்
0
2
6
120
SIVASHREE06 retweetledi
Rajini
Rajini@rajini198080·
வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து, விடுங்கள்... வாழ்க்கையில் ஒத்திகைகளும் -கிடையாது... சந்தர்ப்பங்களும் திரும்ப வராது!
தமிழ்
0
28
138
2.2K
SIVASHREE06 retweetledi
தோழர் P.K
தோழர் P.K@nadodi_Er·
சில குற்றங்களை மன்னிப்பதாலும், பல குறைகளை மறப்பதாலும் தான்..!! இன்னும் பல உறவுகள் நீடிக்கின்றன..!!
தமிழ்
0
2
19
396
SIVASHREE06 retweetledi
Dr.Magizh
Dr.Magizh@magizh_·
என் பிடிவாதங்களும் கோபங்களும், உன் ஒற்றை புன்னகையிடம் எப்பொழுதும் மண்டியிட்டு தோற்கின்றன. #மகிழ்_கவி
தமிழ்
3
6
27
400
SIVASHREE06 retweetledi
75% டீ - டோட்டலர் கீரி
நீங்க ஒரு பிரச்சினையில இருந்து மீண்டு வரும்போது உங்களோட கடந்த காலத்துல நீங்க இருந்த நிலமையை மறந்துறாதிங்க முக்கியமா அந்த நிலமையில உங்கள ஒதுக்கி வச்சவங்கள எக்காரணத்த கொண்டும் மறந்துராதிங்க ஏனா அது ஒன்னு தான் உங்கள பழய நிலைக்குத் திரும்ப போகவிடாம வச்சுக்கிற எரிபொருள் .
தமிழ்
0
7
17
452