Adhavan

2K posts

Adhavan banner
Adhavan

Adhavan

@SMYadhavakumar

Chennai, India Katılım Ocak 2012
104 Takip Edilen23 Takipçiler
Devi P Kannan
Devi P Kannan@DeviPKannan·
கஷ்டமான வேலையை செய்ய உடலை பழக்குங்கள்... கஷ்டமான சூழ்நிலைகளை கையாள, மனதை பழக்குங்கள்... உடலும் உள்ளமும் உறுதியாய் இருந்தால்... எதையும் எதிர் கொள்ளலாம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! எண்ணமும் எழுத்தும் Devi P Kannan 💖💖💖
Devi P Kannan tweet media
தமிழ்
25
15
234
10.6K
Devi P Kannan
Devi P Kannan@DeviPKannan·
வாழ்க்கையில் கிடைப்பதை அனுபவியுங்கள் ! கிடைக்காததை ரசியுங்கள் ! இழந்ததை உணருங்கள் ! பிடித்ததை விரும்புங்கள் ! பேராசையை தவிருங்கள் ! பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள் ! வாழ்கை இனிக்கும் !!!
Devi P Kannan tweet media
தமிழ்
17
15
157
8.9K