D Stock 🖤❤️ கொள்கைகளை தத்துவங்களை அடையாளங்களை ஏற்போம் அல்லது எதிர்ப்போம், தனிமனிதர்கள் இலக்கு அல்ல 🌄 பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு 💐🇮🇳
ஊர்ல திருவிழா நாளைக்கு நாளைக்கு மறுநாள் சொந்தந்துல ஊர்ல இருக்குற சில தற்குறிகள் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னே தெரியல
பத்தாவது 12 ஆவது படிக்கிறதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுமே 😑
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க,
பழி போட திமுக இருக்கு,
எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு,
நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க,
இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!
பொதுமக்களை சந்தித்தார் CM விஜய்
சென்னை நீலாங்கரையில் பொதுமக்களை சந்தித்தார் CM விஜய்
தலைமைச் செயலகம் செல்லும் வழியில் காரை நிறுத்தி மக்களை சந்தித்தார்.
#CMVijay#Neelankarai
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
"தன்னை காண வெயிலில் காத்திருந்த மக்களுக்கு திடீரென காரில் இருந்து இறங்கி அருகில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்"... நீலாங்கரை இல்லத்தில் இருந்து கான்வாய் பாதுகாப்புடன் தலைமைச்செயலகத்திற்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட காட்சி..!
#CMVijay | #Vijay | #Neelankarai | #PolimerNews
#JUSTIN | இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து ‘இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கம்
மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து முன்னெடுத்துச் செல்லும் என மு.வீரபாண்டியன் பேட்டி
#SunNews | #CPI | #CPIM | #CPIML
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம்
நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம்
#SunNews | #TVK | #NaanMudhalvan
பாஜக ஆட்சி 2024ல வந்தபோது இது 6 மாசம் தாங்காது... சந்திர பாபு நாயுடு புடிங்கி விட்டுடுவாரு, அதிகபட்சம் 1 வருசம்...
அவங்க மாறிடுவாங்க இவங்க கவுத்துடுவாங்க என்று யூட்யூப் ஆட்கள் கல்லா கட்டினார்கள்.. ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாம நடந்துகிட்டு இருக்கு..
அதுபோல தான் தமிழ்நாட்டிலும்... இந்த அரசு 5 வருடங்கள் நடக்கும்... இந்த பரபரப்பெல்லாம் அடங்கி அட்டூழியங்கள் எல்லாம் நமக்கு பழக்கமாகி அப்படியே செட்டாகிடும்..
அதுவரை எதிர்தரப்பு வீரியமாக எதிர்க்குமா... இந்த கல்ட் கும்பல் அளவுக்கு டயர்டாகாம வேலை செய்யுமா என்றுதான் பார்க்கனும்
முந்தைய ஆட்சியில்
எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை.
எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை
- அமைச்சர் மரிய வில்சன்
@mkstalin என் தலைவன் ஒரு ரதம் 🖤❤
மக்களுக்காவே வாழ்ந்தவர்டா 🖤❤