Srine Sivanayagam

86.4K posts

Srine Sivanayagam banner
Srine Sivanayagam

Srine Sivanayagam

@SSivanayagam

தமிழ் என் அடையாளம்| என்னுடன் முடிந்துவிடாமல் இருக்க முயற்சிக்கிறேன்| மனிதம், சமத்துவம், நற்பேச்சு என் நம்பிக்கை|தளபதி விஜய்| தல தோனி|

England, United Kingdom Katılım Aralık 2021
1K Takip Edilen2.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Srine Sivanayagam
Srine Sivanayagam@SSivanayagam·
தமிழர் தலைநிமிர்கிறார்கள் ❤️💛❤️
தமிழ்
0
5
11
3.1K
Srine Sivanayagam retweetledi
விருதுநகர் S.P.செல்வம் MLA
விருதுநகர் மெயின் பஜார் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை அறிந்து, உடனடியாக நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தேன். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் சென்று அதிகாரிகளை சந்தித்து, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினேன். மேலும், "இந்த விவகாரத்தை நானே நேரடியாக கண்காணிக்கிறேன். ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். மக்களின் நலனும், வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 🙏🏻 என்றும் தளபதியின் வழியில், S.P.செல்வம் MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #CMJosephVijay#VNRForTVK
தமிழ்
2
52
163
2.2K
Srine Sivanayagam retweetledi
SureshR Tvk TUTICORIN
SureshR Tvk TUTICORIN@TvkSureshR·
இந்த பாலியல் குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகித் என்பவனின் குடும்பம் தற்போது திமுகவில் இருக்கிறது, மோகித் என்பவன் மீது கடந்த திமுக ஆட்சி காலத்தில் திருட்டு,அடிதடி,கொலைமுயற்சி என பல்வேறு வழக்குகள் உண்டு, திமுகவில் இவன் குடும்பம் பயணித்த காரணத்தினால் மிக தைரியாமாக சுற்றித்திரிந்தான்… மேலும் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 40வது வார்டில் இவரின் தாயார் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை உண்மைகளையும் மறைத்து தவெகவின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் மாரிதாஸ் என்ற அயோக்கியன் மீது சட்ட நடவடிக்கைள் எடுக்க வேண்டியது கட்டாயம் @TVKHQITWingOffl
Maridhas@MaridhasAnswers

அடுத்த கற்பழிப்பு சம்பவம் : இடம் தூத்துக்குடி . 24 வயது பெண் 3 இளைஞர்கள் கடத்தி கூட்டு பலாதகாரம். பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். விஜய் ஆட்சி பொறுப்பேற்று இன்றோடு 13 நாளில் 20க்கும் மேல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில் குற்றவாளி பட்டியலில் TVK நிர்வாகிகளும் உள்ளனர். கொடுத்த வாக்குறுதி : ஒரு பெண் பாதிக்கப்பட விடமாட்டேன். நடப்பது வரலாற்றிலேயே அதிக கொலை கற்பழிப்பு சம்பவங்கள் இந்த 13 நாட்களில்.

தமிழ்
1
211
462
10.5K
Srine Sivanayagam retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழக தலைவரும் முதல்வருமான விஜய் அவர்களின் புகைப்படம் வைத்த போது 🔥 @CMOTamilnadu @TVKPartyHQ
தமிழ்
1
45
246
2.1K
Srine Sivanayagam retweetledi
Tamizharasu🧊🔥
Tamizharasu🧊🔥@tony_tamizh·
சோழிங்கநல்லூரின் சில பகுதிகளில் 15 ஆண்டுகளாக குடிநீர் குழாய் வசதி இல்லாத நிலையில்,சட்டமன்ற உறுப்பினர் @EcrPSaravanann அவர்களின் முயற்சியால் தற்போது 40 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.👏💧🫡 @TVKVijayHQ #TVKVijay#jananayagan #thalapathyvijay #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
2
24
56
774
Srine Sivanayagam retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
அவங்க பண்ணா அரசியல் தந்திரம்,அதே நம்ம பண்ணா குதிரை பேரம்ன்னு வந்து நிப்பாங்க..🤣🤦
தமிழ்
4
39
137
3.2K
Srine Sivanayagam retweetledi
priya
priya@PriyankaSmile01·
குற்றச்சாட்டு இருக்கும் கம்பெனிகளுக்கு இனி டெண்டர் கிடையாது.. - அமைச்சர் @AdvocateVenkatP
தமிழ்
0
63
206
1.9K
Srine Sivanayagam retweetledi
கோடீஸ்வரன் 
ஒரு முதல்வர் வேட்பாளர் தோற்கறது சாதாரணமான விஷயம் கிடையாது💯💯 ஸ்டாலினுடைய தோல்வி பற்றி ஸ்டாலின் கிட்டயே கேளுங்க🤣🤣 ஐயா V. S.பாபு என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க பாருங்க அவர் "Reaction" Woo😂😂
தமிழ்
0
80
254
3K
Srine Sivanayagam retweetledi
𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺
👌🏽எளியவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தான் உண்மையான ஜனநாயகம். இந்த வரலாற்று சாதனையை TVK நிகழ்த்தி காட்டியுள்ளது
தமிழ்
0
21
56
453
Srine Sivanayagam retweetledi
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@ghilli2004·
முதல் முறை #CMThalapathyVijay சந்தித்தபோது அவர் கேட்டது "Are you Comfortable??" இதுவரை எத்தனையோ தலைவர்களை சந்தித்துள்ளேன் ஆனா இப்படி பண்பாக கேட்டது @TVKVijayHQ மட்டுமே 🙏🙏 மக்கள் நலன் கருதியே நான் #தவெக கட்சியில் இணைந்தேன் ~ @esakkisubaya @KASengottaiyan x @BussyAnand 💥💥
தமிழ்
0
9
38
417
Srine Sivanayagam retweetledi
Harish N S
Harish N S@Harish_NS149·
Maatniya da body soda😄
Harish N S tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | தவெக எம்.எல்.ஏ. மீது புகாரளித்த வழக்கறிஞர் மீது தாக்குதல்! #SunNews | #Saidapet | #TVK

Indonesia
4
263
581
6.8K
Srine Sivanayagam retweetledi
🅰NU 🅱rizzLina
🅰NU 🅱rizzLina@Its__Anu·
ஆந்திரால விஜய்ய தூக்கிவச்சு கொண்டாடறாங்க, அதனால பவன்கல்யாண், ரொம்ப மனஉளைச்சல் ஆகுறாரு....
தமிழ்
5
411
1.4K
9.5K
Srine Sivanayagam retweetledi
priya
priya@PriyankaSmile01·
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரா இருப்பதால் திருமாவை திமுகவினர் இவ்வளவு அசிங்கமா சித்தரிச்சி பேசுறாங்க.. @vckitwingoffi
priya tweet media
தமிழ்
1
35
72
1.1K
Srine Sivanayagam retweetledi
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
ராஜினாமா பண்ணிட்டு இணையுறதலாம் குதிரை பேரம் நு நரேட்டிவ் செட் பண்ணுவது மக்களிடம் எடுபடாது.. ஒரு தொகுதியில் வெல்வது என்பதும் அதுவும் வீசிய விஜய் சுனாமியில் வெல்வது என்பதும் எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா..? அந்த வெற்றியை துணிந்து விட்டுவிட்டு கட்சி மாறுவது எத்தனை கோடிகள் பதவிகள் கொடுத்தாலும் ஈடு செய்யவே முடியாது.. அடுத்து 20 நாளில் ராஜினாமா செய்துட்டாங்க எனும் வாதம்.. 2 வருடம் கழிச்சு ராஜினாமா செய்தா சரியா அப்போ..? இது தவறென்றால் அதுவும் தவறு தான்... அடுத்து கட்சி மாறுவது.. இதெல்லாம் அரசியல் ஆரமித்த காலம் தொட்டே நடப்பது தான்... ராஜினிமா பண்ணிட்டு திமுகல போய் சேர்ந்தா மட்டும் புனிதரா ஆகிடுவாங்களா..? செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் வைக்காத விமர்சனமா..? அவர் ரெண்டே ஆண்டில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஆகவில்லையா..? ஓ.பி.எஸ்..? ஏன் இத்தனை பேர் சொல்றாங்களே திமுக அதிமுக எனும் இரு பெரும் யானைகள் சேர்ந்து ஆட்சி அமைக்க ட்ரை பண்ணுச்சுன்னு..? அதுக்கு பேர் என்ன யானை பேரமா..? Atlast மக்கள் தான் எஜமானர்கள்.. 12 பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தாலும் அந்த 12 பேரும் நேரடியாக எந்த அரசியலமைப்பு அதிகாரத்திலும் மக்கள் அனுமதி இன்றி பங்கேற்க முடியாது.. மீண்டும் மக்களை சந்தித்த்து அவர்கள் வெற்றியை தந்தால் மட்டும் தான் அரசியல் வாழ்வே நீடிக்கும்.. இது அவர்களுக்கு மட்டுமல்ல..விஜய்க்கும் பெரிய பரீட்சை.. விஜய் செய்வது தவறென்று நினைத்தால் மக்களைச் சந்தித்து களத்தில் அவரைத் தோற்கடியுங்கள்... அது தான் நல்ல அரசியல்.. அரோக்கியமான கள மோதல்.. அடுத்து இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்ற நரேட்டிவ்..இது மக்களை முட்டாளாக சித்தரிக்கும் அடாவடித்தனம்.. இந்த தேர்தலில் திமுக அதிமுக கொடுக்காத பணமா..? தவெக 35% வாக்கை பெறவில்லையா..? இடைத்தேர்தலிலும் மக்கள் தெளிவாக வாக்களிக்கும் போக்கு எப்போதோ வந்துவிட்டது.. சமீபத்திய உதாரணம் ஆர்கே நகர் இடைத்தேர்தல்.. 22 தொகுதி இடைத்தேர்தல்.. 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வென்றது.. எடப்பாடி முதல்வராக இருக்கும் போதே..அதுவும் 22 தொகுதிகளும் அதிமுக வென்ற தொகுதிகள்... வெறும் விஜய் எதிர்ப்பால் விஜய் 5 வருடங்கள் ஓட்டக்கூடாது எனும் காழ்ப்புணர்வால் மட்டுமே இதைச் செய்கின்றனர்.. அவர்களுக்கு சொல்வது ஒன்று தான்..Please Accept The Reality And Move on 😎
தமிழ்
23
121
325
11.5K
Srine Sivanayagam retweetledi
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரால் இந்த பதிவை நிச்சயம் பதிவு செய்திருக்க முடியாது. ஒரு அஜெண்டா புரோக்கர் மட்டுமே இதை செய்திருக்க முடியும். இந்த உளவியல் எதிரி சவுக்கு சங்கரை நம்புவது உங்களது தனிப்பட்ட விருப்பம். சவுக்கு சொல்லும் பொய் எதற்கும் ஆதாரம் கிடையாது... தலைமையை தாக்காமல்,தலைமையை சுற்றி இருப்பவரை தாக்குவது இவரது வித்தியாசமான பாணி. அமைச்சர்களை தாக்காமல் அதிகாரிகளை தாக்குவது, ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அரசு நிர்வாகத்தில் இந்த லாபி புரிந்தவர்களுக்கு இவரது பசை அரசியல் புரியும்.
Informative Diary tweet media
தமிழ்
32
225
530
11.4K
Srine Sivanayagam retweetledi
Darshini
Darshini@Darshini_Che·
"சிங்கம் மாதிரி இருக்கும்" 🔥 Shaam
தமிழ்
0
52
286
3K
Srine Sivanayagam retweetledi
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
இதில் எதுவுமே நான் இல்லை... 1) சினிமா விஜயின் ஆகச்சிறந்த ஹேட்டர் 2) 2026 தவிர நான் வாக்களித்தவை அனைத்தும் திமுகவுக்கு.. 3) திராவிடக் கொள்கைக்காக மட்டுமே விஜய் ஆதரவு 4)தீவிர இடதுசாரி 5) தமிழக அரசியல் அறிந்தவன் 6) நம்மை யார் ஆள்கிறார்களோ ஆனால் யார் ஆளக்கூடாது என்ற புரிதல் உள்ளவன்...
புகழ்@mekalapugazh

தவெகவை ஆதரிப்பவர்களை இப்படிப் பிரிக்கலாம்.. 1. தீவிர விஜய்ரசிகர் 2. தீவிர திமுக வெறுப்பாளர் 3. திராவிடக் கொள்கைகள் மீதான ஒவ்வாமை உள்ளவர் 4. வலதுசாரி மனநிலையினர் 5. தமிழக அரசியல் வரலாறு அறியாதவர் 6.ராமன் அல்லது ராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலையினர்.. அரசியல்குறித்த புரிதலற்றவர்..

தமிழ்
5
46
181
8.4K
Srine Sivanayagam retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
Satisfied...🤣🤣✌️
English
4
130
815
15K
Srine Sivanayagam retweetledi
Srine Sivanayagam retweetledi
priya
priya@PriyankaSmile01·
உபி ப்ரியன் : அதிமுக தலைமை பலவீனமா இருக்கு.. உபி கோட்டீஸ்வரன் : ஆமா திமுக தலைமை ரொம்ப பலமா இருக்கு கொளத்தூரில் ஜெயிச்சுட்டாரு😭😂 என்னடா இவனுங்களுக்குள்ளயே அடிச்சுக்கிறாங்க😂
தமிழ்
4
109
314
7.7K