சிங்கம்

107.7K posts

சிங்கம் banner
சிங்கம்

சிங்கம்

@SadistXOX

Roar la illa bro… burp dhan signature sound.

India Katılım Kasım 2014
690 Takip Edilen10.3K Takipçiler
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு மக்கள் : பாத்துட்டு தானே இருக்கோம்
தமிழ்
1
4
7
72
சிங்கம் retweetledi
Noodle paglu 🎀🖤
Noodle paglu 🎀🖤@Ayalini_BE·
Anniyaar to Annan 😂
हिन्दी
3
6
8
165
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
நிறையா ஐடி புதுசு புதுசா முலைச்சு திமுக சப்போர்ட்டர் அத பன்றேன் இத பன்றேன்னு சுத்துது. பாத்து உசாரா இருங்க prandsss எல்லாம் காசு பாக்க பாக்குரானுங்க போல 🤦🏼🚶🏼
தமிழ்
0
7
10
268
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
Tvkains க்கு உடம்பு பூரா மூளையா இருக்கு
தமிழ்
0
7
13
373
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
என்னன்ன சொல்றான் பாருங்க கம்பி கட்ற கதையெல்லாம் இழுத்து போட்றான் 😤😂
தமிழ்
0
11
17
333
சிங்கம் retweetledi
Tony Stark™🕺🏻
Tony Stark™🕺🏻@tonystark_1993·
இதனால தான் 6 மணி க்கு மேல வீட்ட விட்டு வெளிய வராம இருந்தான் போல சீக்கிரேட் தெரிஞ்சு போச்சு 🤯🤯🤯
தமிழ்
0
4
21
697
சிங்கம் retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
இந்த class நானே attend பண்ணிட்டு தான்டா இருக்கன் சென்னைல புதுசா கொண்டு வந்த மாதிரி விஜய டேக் பண்றீங்க ஸ்டிக்கர் ஒட்டுறத நிறுத்துங்கடா திமுக அரசால் கொண்டுவரப்பட்டது டா இது நான் டிசம்பர் ல apply பண்ணி பிப்ரவரி ல இருந்து க்ளாஸ் போறேன்…பிராடுகளா
Katheeja🖤 tweet media
TN DIPR@TNDIPRNEWS

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ

தமிழ்
34
904
1.5K
53K
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
அஜித் ரசிகர்களிடம் வாக்கு சேகரித்து வென்று விட்டு , தவெக-வில் இணையும் வேலுமணி என்ன பொழப்பு சார் இதெல்லாம்
தமிழ்
0
14
23
958
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
ஜோசியத்துல கேன்சர்ர சரி பன்றது அமைசார்.. ஜோசியத்தால மாரப்படைப்ப குணபத்தலாம்றவனுக்கு அரசு பதவி நல்ல மாற்றம்ல
தமிழ்
0
12
22
656
சிங்கம் retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
கஷ்டப்பட்டு UPSC, TNPSC லாம் படிக்காம நாலு கட்டம், இரண்டு கிளி, 6 சோவி, 12 அட்டை இருந்தா அரசுப் பதவி வாங்கிடலாம் போல வாழ்ந்தா….🧵
Katheeja🖤 tweet media
தமிழ்
4
107
258
2.7K
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
யாராது அவரை பார்த்தால் தகவல் குடுக்கவும்
தமிழ்
1
12
19
978
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
சட்டம் ஒழுங்கு முறையா ஸ்ட்ரிக்ட்டா வைத்திருக்கும் தவெக
தமிழ்
1
29
68
2.5K
சிங்கம்
சிங்கம்@SadistXOX·
தவெக மாவட்ட செயலாளர் பிறந்த நாள் கொண்டட்டம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி மக்கள அவதிக்கு உள்ளாக்கி மாஸ் காட்டிட்டோம் பாத்தியா .. TVK Daaaaaa 🔥🔥🔥🔥 மாற்றம் வேணும்னு கேட்டீயாமே
தமிழ்
0
15
21
614