Samayam Tamil

251.4K posts

Samayam Tamil banner
Samayam Tamil

Samayam Tamil

@SamayamTamil

SAMAYAM TAMIL is a Tamil news brand from Times Internet, India's largest digital products company which is a part of Times of India group.

Chennai, India Katılım Temmuz 2015
13 Takip Edilen26.2K Takipçiler
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
தவெக தலைவர் விஜய் பரப்புரையில் இன்று மட்டும் 5 விபத்துகள்! #Samayamtamil | #vijayrally | #roadshow
Samayam Tamil tweet media
தமிழ்
0
0
0
21
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
டோல் கேட்டில் இனி பணம் வாங்க மாட்டாங்க.. ஏப்ரல் 10 முதல் ரெடியா இருங்க மக்களே! tamil.samayam.com/business/busin… via @SamayamTamil
தமிழ்
0
0
0
46
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
தமிழக வாக்காளர்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் வாக்குகள் இம்முறை ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக தெரிய வருகிறது. #Voters #Youngsters #Election2026 #TamilNadu #ECI
Samayam Tamil tweet media
தமிழ்
1
0
0
38
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
வில்லிவாக்கம் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியுள்ளார். இவருக்கு திமுகவின் முதல் குடும்பத்திற்கு நெருக்கமான கார்த்திக் மோகம் போட்டியிடுகிறார். #Villivakkam #Election2026 #TVKVijay #AadhavArjuna #AIADMK #DMK
Samayam Tamil tweet media
தமிழ்
1
0
0
79
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
அதிரடி காட்டிய தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? tamil.samayam.com/business/busin… via @SamayamTamil
தமிழ்
0
0
0
34
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. கடன் EMI எப்படி இருக்கும்? tamil.samayam.com/business/busin… via @SamayamTamil
தமிழ்
0
0
0
22
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் போதைப்பொருள் விற்பனை ஒழிக்கப்படும்- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் #EdappadiPalanisamy | #ADMK | #Election #Campaign #samayamtamil
Samayam Tamil tweet media
தமிழ்
0
0
2
51
Samayam Tamil
Samayam Tamil@SamayamTamil·
தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டிக்கு வந்திருக்கிறாரா என்றே சந்தேகமாகத்தான் இருக்கிறது. #GayathriRaghuram | #ADMK | #Vijay | #TVK | #samayamtamil
Samayam Tamil tweet media
தமிழ்
0
0
1
88