SandY
8.7K posts

SandY
@Sandyy3011
Fan of #SuperStar #Rajinikanth , #Thalapathy #CSK #Nadal #Ash #ThalaDhoni #Yellove

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.




DONT. DO. THIS

Unbelievably good offer to turn down. 40 seats plus Dy CM for a party that has not even faced a panchayat election? In all likelihood will go into oblivion after May 2026.

Off the cuff | TVK-NDA alliance talks collapse over seat-sharing, CM demands Alliance talks between the TVK and NDA had all the makings of a grand bargain but unfolded in crossed wires. Armed with a ‘green signal’ to take on the ‘evil DMK’, the TVK arrived at the table asking for 90 seats and a two-and-a-half-year stint as CM, effectively a full banquet. The NDA, however, offered what it saw as a decent platter: 25 to 40 seats and a Deputy CM post. The TVK refused to budge below 60 seats and a coalition promise, prompting an NDA leader to remark that even the original offer was ‘rather generous’ for a party with a high probability of receiving less than 12% of the vote in the upcoming polls. TNIE Poll Wall - Day 3 #TamilNaduAssemblyElections2026 #TNAssemblyElections #AssemblyElections












