Satire Talks

29.1K posts

Satire Talks banner
Satire Talks

Satire Talks

@SatireTalks

Tamil Nadu Politics, Time to Satire TVK.

Chennai, India Katılım Ocak 2021
616 Takip Edilen4.8K Takipçiler
Sabitlenmiş Tweet
Satire Talks
Satire Talks@SatireTalks·
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.? இது ரொம்ப தப்பு ப்ரோ.. @TVKVijayHQ #TVKVijay
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு: தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. ​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
15
459
2K
117K
Satire Talks retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி! தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்… “#வெல்வோம்_ஒன்றாக!”
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
49
361
724
7.2K
Satire Talks
Satire Talks@SatireTalks·
Ve Mathimaran satire talks about TVK Vijay சிரிப்புக்கு பஞ்சமில்லை.. @TVKVijayHQ #TVKVijay
Eesti
1
38
59
769
Satire Talks
Satire Talks@SatireTalks·
CBI எல்லாத்தையும் கண்காணித்துக் கொண்டுதான் தான் இருக்கிறது.. இனிமேல் பழிப்போட்டு தப்பிக்க முடியாது.! கரூர் துயர சம்பவத்தை போன்று கொளத்தூரிலும் இன்று ஒரு பெரும் துயர சம்பவத்தை நடத்த முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார். எங்கள் தலைவர் பேசும் பொழுது கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க வைத்து அதன் மூலம் எங்கள் தலைவர் மீது பழியை போட முதல்வர் சதி செய்கிறார் என ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு @TVKVijayHQ #TVKVijay
RamKumarr@ramk8060

இதுவரைக்கும் நம்ம என் பேர்ல சொந்த கார் கூட இல்லைன்னு சொன்ன வேட்பாளர்கள் பார்த்து இருப்போம் 😏 முதல் முறையா தன்னோட சொத்து மதிப்பு வருமானம் அத்தனையும் வெளிப்படையா சொன்ன ஒரே அரசியல் கட்சி தலைவர்னா அது நம்ம தலைவர் விஜய் மட்டும் தான்.

தமிழ்
0
8
9
694
Satire Talks
Satire Talks@SatireTalks·
சொந்த குடும்பத்துக்கு "கடன்" கொடுக்குறவனை இப்ப தான் முதல் முறை கேள்வி படுறேன்.!! @TVKVijayHQ #TVKVijay
Satire Talks tweet media
Prasanna OG Vote For TVK@OGprasanna

அண்ணா Official Email id ஏ Jason பெயரில் தான் இருக்கு ❤❤ இவரை என்ன என்ன பேசுனிங்கடா பாவிங்களா 🥺

தமிழ்
0
4
4
189
Satire Talks
Satire Talks@SatireTalks·
இவன் ஆம்பளையாடா? வேட்புமனு தாக்கலின் போது தனது தாய், தந்தை, மனைவி, மகன், மகளுக்கு கடன் கொடுத்த விபரத்தை வெளியிட்ட விஜய்! 1. தந்தை சந்திரசேகர் ரூ.3 கோடியே 2 லட்சம் 2. மனைவி சங்கீதா ரூ.12 கோடியே 60 லட்சம் 3. மகன் ஜேசன் சஞ்சய் ரூ.8 லட்சத்து 78 ஆயிரம் 4. மகள் திவ்யா சாசா ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் #TVKVijay
RamKumarr@ramk8060

எங்க தலைவனை எதிர்த்து நேர்மையா நேருக்கு நேர் நின்னு அரசியல் செய்ய ஒரு ஆம்பள இல்ல தமிழ்நாட்டு அரசியல்ல.

தமிழ்
0
5
5
94
Satire Talks retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம். காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
65
473
1.2K
27.6K
Satire Talks retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
காஞ்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவில்லத்தில் இருந்து, அதிகாரக் குவிப்புக்கும் ஆதிக்க எண்ணத்துக்கும் எதிராக அவர் முன்வைத்த #TamilNaduVsDelhi என்ற நீண்ட நெடிய உரிமைப்போரை இன்று தொடங்கினோம்! 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் #DravidianModel 2.0 ஆட்சி அமைய அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஏழாவது முறையும் கழக ஆட்சி அமைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
32
273
603
7.9K
Satire Talks retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுகொண்ட திரைக்கலைஞர் திரு. பிரகாஷ் ராஜ் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சுவர்ணலதா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது. எவரையும் அசைத்துப் பார்க்கக் கூடியது. இந்தத் துயர்மிகு வேளையில் சகோதரர் @prakashraaj அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவரது கரம்பற்றிக் கொள்கிறேன்.
தமிழ்
90
624
2K
57.5K
Satire Talks retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Journalist Koteeswaran criticized TVK Vijay ஒரே நாளில் கிழிந்த விஜய் நாடகம்.! தே.ஆணையத்தில் சிக்கிய கடிதம்.! - Koteeswaran @TVKVijayHQ #TVKVijay
2
68
205
2.8K