இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெறச் சமத்துவக் கொள்கைகளே வேண்டும் என உருவான இயக்கங்கள்தான், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கங்களும்!
மார்க்சியக் கருத்தியலைக் காத்து நிற்கும் #CPIM24thCongress-இல், அவர்களில் ஒருவனென இந்த ஸ்டாலின் பங்கேற்றேன்!
இந்த மாநாட்டைச் வெற்றி பெறச் செய்த தோழர்கள் திரு. பிரகாஷ் காரத், @pinarayivijayan, @kbcpim, @Shanmugamcpim, @SuVe4Madurai உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
“கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற கருத்தரங்கில் மாநில உரிமைகளுக்கான வாதங்களை எடுத்து வைத்தேன். இந்தியாவில் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காத்திட ஜனநாயகச் சக்திகள் அணி சேர்ந்து பாசிசத்தை வீழ்த்திட வேண்டும்! இதற்கான களப்பணியைத் திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் முன்னின்று செய்திட வேண்டும்!
@tncpim@cpimspeak
கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் ஆட்சியில் கல்வியிலும் விளையாட்டிலும் பல முன்னோடித் திட்டங்களின் மூலம், இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் மாநிலமாக திகழ்கிறது நம் தமிழ்நாடு!
கால்பந்து மைதானம்-உடற்பயிற்சிக் கூடம்- அறிவியல் ஆய்வகம் என இளந்தலைமுறையினரின் அறிவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், நம் தொகுதியிலும் அரசுப் பள்ளி மற்றும் சென்னை மாநகராட்சியிலும் பல்வேறு பணிகளை இன்று தொடங்கி வைத்தோம்.
@Vanitha06119914@PTTVOnlineNews நன்றாக பாருங்கள் அவரது தந்தை திமுகவில் பதவியில் இருப்பார்.. இதெல்லாம் கருணாநிதி காலத்து டெக்னிக், இதெல்லாம் இன்றைய உதவாநிதி காலத்துக்கு எடுபடாது.
@rajiv_dmk@HAJAMYDEENNKS@tvkvijayhq நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களிடம் உள்ளது.. ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் செய்வோம்னு தற்போதைய உதயநிதியை கேட்க திராணி இருக்கா.. வெட்கம், மானம், சூடு, சொரணை இதெல்லாம் இருக்கானு கேட்டாரே அந்த வீடியோ வேண்டுமா..
நீட் தேர்வை எல்லா மாநிலத்திற்கும் கட்டாயம் என கொண்டு வந்தது யார்??
யார் ரத்து செய்ய வேண்டும்???
ஒன்றிய அரசா?
தமிழ்நாடு அரசா?
அறிவு நாணயம் உள்ள யாரும் தமிழ்நாடு அரசை குறை சொல்ல மாட்டார்கள்!!!
தன்மான உணர்வு இருந்தால் மோடி அரசை எதிர்த்து பேச வேண்டும் @tvkvijayhq அவர்கள்!!!
Work from home அரசியலில் தன் இருப்பை காட்டி கொள்ள ஒன்றிய அரசை கேள்வி கேட்காது நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை குறை சொல்வது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு செய்யும் துரோகம்!!!
அன்று கலைஞர் தன் மகனை பதிவியில் அமர்த்தி விட்டார் என்று புதிய கட்சி தொடங்கிய வைகோ, இன்று தன் மகன் துரை வைகோவுக்காக திமுகவிடம் மண்டியிட்டு எம்.பி பதவி வாங்கி கொடுத்தார் இது தான் திராவிட மாடல்..
“ திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதல் முறையாக களத்தில் இறங்கிய கமல்.. ” இந்தியை திணிக்காதீங்க., வேண்டுமென்றால் நாங்க படித்துக்கொள்வோம்.. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம்..
அரசியல் மடையன் என்பதை இப்போது புரிந்து கொண்டோம்.
கடலூரில் நடந்த வி.சி.க கூட்டத்தில் மேடையில் சலசப்பு... வி.சி.க நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்..
இதற்கும் மோடி தான் காரணம்னு கட்சித் தலைவரிடம் இருந்து அறிக்கை வரும்..😂😂
எடப்பாடி பழனிச்சாமி தான் தெளிவாக சொல்லிவிட்டார் 2026 தேர்தலிலும் பிஜேபியுடன் கூட்டு வைக்க மாட்டோம் என்று.
திமுக கூட தான்
காங்கிரசுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். இப்போது கூட்டணி வைக்கவில்லையா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போலீஸ் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் உதவி செய்து பதவி உயர்வு அளித்தும் திமுக அரசு செயல்படுகிறது தூத்துக்குடி எம்பி ஏன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை,..
சாலையோரத்தில் பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தவர் போலீஸ் தாக்கி உயிரிழப்பு..
நடந்தது சென்னையில், அதிமுக ஆட்சியென்றால் இந்நேரம் போராளிகள் கொதித்து எழுந்து இருப்பார்கள், நடப்பது திமுக ஆட்சி என்பதால் வட மாநிலத்தில் நடந்தால் குரல் கொடுப்போம் என்று இருப்பார்கள்.
நீட் தேர்வு காரணமாக ஒரு அனிதா இறந்து போனதற்கு அந்த நீட் தேர்வையே ரத்து பண்ணுவோம்னு பொங்கிய திமுக..
அவர்களுடைய ஆட்சியில் பல உயிர் மதுவால் கொல்லப்படுகிறார்கள் இதை ஒழிப்போம்னு சொல்ல முடியாத அதே ஆட்சியாளர்கள்..