Selena Hasma S

2.5K posts

Selena Hasma S banner
Selena Hasma S

Selena Hasma S

@SelenaHasma

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! 🌼 Politics | People | Literature | To define is to limit

Chennai, India Katılım Aralık 2015
1.5K Takip Edilen8K Takipçiler
Sabitlenmiş Tweet
Selena Hasma S
Selena Hasma S@SelenaHasma·
எனக்கு மிகவும் பிடித்த 2 புத்தகங்களை இந்த புத்தக நாளில் பரிந்துரைக்கிறேன்.. 1. யாத்வஷேம் - இந்தியாவில் வாழும் ஒரு யூதப் பெண், தன் வேர்களை தேடி அலையும் மனதை உருக்கும் கதை - எதிர் வெளியீடு 2. Forty Rules of Love - ரூமி (ம) சமகால சூஃபி ஒருவரின் வாழ்வை சொல்லும் கதை #bookday2023
Selena Hasma S tweet mediaSelena Hasma S tweet media
தமிழ்
11
14
94
39.8K
Selena Hasma S retweetledi
Sonam Wangchuk
Sonam Wangchuk@Wangchuk66·
Sonam Wangchuk is trying hard to see you all! Just submitted a letter to the hospital as his health is good and they claim he is not in detention. So why the restrictions?
Sonam Wangchuk tweet media
English
480
4.4K
19.8K
1.7M
Selena Hasma S retweetledi
Sonam Wangchuk
Sonam Wangchuk@Wangchuk66·
Day #23 I'll continue my fast...........
Sonam Wangchuk tweet media
English
1.3K
10.7K
50.4K
844.3K
Selena Hasma S
Selena Hasma S@SelenaHasma·
This one is Trending on the website.. whatta moment to get published in Q1 ranked international Journal.. #trends
Ilyas@mariyaanX

மாண்புமிகு @TVKVijayHQ திரைப்பயணம் குறித்து நான் எழுதிய ‘Performing ‘The Man of the Masses’: Vijay and Construction of Stardom in Contemporary Tamil Cinema' ஆய்வுக்கட்டுரை தற்போது Quarterly Review of Film and Video ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது. doi.org/10.1080/105092…

English
0
1
1
207
Selena Hasma S retweetledi
The Hindu
The Hindu@the_hindu·
The Mughal emperor Aurangzeb died in 1707. But even in 2026, he remains a polarising figure in public imagination. Munis D. Faruqui’s Aurangzeb ‘Alamgir and the Mughal Empire (Juggernaut Books), however, offers a nuanced picture. Writes @UnamPillai thehindu.com/books/books-au…
English
0
2
12
10.6K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "தாங்கள் நியமித்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம்" எஸ்.பி.வேலுமணி அணி பரபரப்பு கடிதம் #SunNews | #ADMK | #SPVelumani | #EPS
Sun News tweet media
தமிழ்
13
27
174
129.7K
Selena Hasma S retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, இசுலாமிய ஆயுள் சிறைவாசிகள் 22 பேரின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன். தமிழ்நாடு அரசின் விடுப்பு விதிகள் [G.O. Ms. No.82 - Home (Prison-V) - Framing of Tamil Nadu Prisons - Release on Furlough Rules, 2026] மற்றும் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, விதி எண். 40-ன்படியும், 'சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்விடுதலை விவகாரத்தில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் அவர்கள் கட்டுப்பட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் 02.04.2026 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகளின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
வன்னி அரசு tweet media
தமிழ்
19
147
728
22.2K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜய பாஸ்கர் ராஜினாமா சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்யும் 5வது எம்.எல்.ஏ. ஆன இவர், விரைவில் தவெகவில் இணைகிறார் #SunNews | #ADMK | #VijayBaskar
தமிழ்
4
22
163
37.7K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | "காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் காந்தி செய்து வருகிறார்” -முரசொலி நாளிதழ் விமர்சனம் #SunNews | #RahulGandhi | #Murasoli
Sun News tweet media
தமிழ்
22
228
547
9.5K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு பிழை என ஒப்புக்கொண்டார்” -CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் #SunNews | #Congress | #Alliance | #CPI
தமிழ்
12
35
207
10.7K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு பிரவீனின் பதிவு ‘அதிக பிரசங்கித்தனம்’ என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியிருந்தார் #SunNews | #PraveenChakravarty | #CPI | #CPIM
Sun News tweet media
தமிழ்
10
115
417
24.9K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | புதிய கட்சியை உறுதி செய்தார் அண்ணாமலை #SunNews | #Annamalai | #BJP
Sun News tweet media
தமிழ்
11
23
292
10.5K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | “நான் பெருமை மிகுந்த இந்தியன், பாரம்பரியத் தமிழன் என்ற அடையாளத்தோடு இயக்கத்தை தொடங்குகிறேன்” அண்ணாமலை
Sun News@sunnewstamil

#JustNow | "ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன்" -அண்ணாமலை #SunNews | #Annamalai

தமிழ்
5
27
193
11.1K
Selena Hasma S retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
Shanmugam P tweet media
தமிழ்
244
1.3K
4.2K
236K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | திமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியா கூட்டணியின் கூட்டத்தை புறக்கணித்து திமுக அறிவிப்பு #SunNews | #DMK | #Congress | #INDIA
Sun News tweet media
தமிழ்
46
343
1.2K
41.2K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | “இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது” -திமுக அறிவிப்பு #SunNews | #DMK | #IndiaAlliance
Sun News tweet media
தமிழ்
153
1K
4.6K
97K
Selena Hasma S retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்" X தளத்தில் முதலமைச்சர் விஜய் பதிவு #SunNews | #Kalaignar | #Vijay
Sun News tweet media
தமிழ்
13
26
169
5.2K
Selena Hasma S retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். #CMJosephVijay
தமிழ்
355
2.7K
15.4K
416.2K