Senthil Jagannathan

16 posts

Senthil Jagannathan

Senthil Jagannathan

@SenthilJwriter

Writer/ Director

Katılım Mayıs 2021
15 Takip Edilen75 Takipçiler
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
சொற்றுணை பதிப்பக வெளியீடாக 'மழைக்கண்' & அனாகதநாதம் சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் ஸ்டாலில் கிடைக்கும். அஞ்சலில் பெற - 9790030749
Senthil Jagannathan tweet media
தமிழ்
0
0
1
32
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
சஞ்சய் சுப்ரமணியன் அவர்களுடனான சந்திப்பும் சில சங்கதிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ instagram.com/p/DFJ-M1Mpl5k/…
தமிழ்
0
0
0
28
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
அகரம் பவுண்டேஷன் வெளியீடாக வெளிவரும் எனது இரண்டாவது நூல் "கதைகளில் பேசும் குழந்தைகள்" இன்று சிவகுமார் கல்வி & அறக்கட்டளை விருது விழாவில் திரு. சிவகுமார், பேராசிரியர் திரு.கல்யாணி, திரு.சூர்யா, திரு.கார்த்தி, ஆகியோரால் வெளியிடப்பட்டது❤️ அனைவருக்கும் நன்றிகள்!
Senthil Jagannathan tweet mediaSenthil Jagannathan tweet media
தமிழ்
0
3
12
756
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ரவி.K.சந்திரன் அவர்களிடம் எனது மழைக்கண் நூலை அளித்தபோது..❤️ #Tamilwriter #TamilCinema #Loveforcinema
Senthil Jagannathan tweet media
தமிழ்
0
0
4
80
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும்?
தமிழ்
0
1
4
87
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
கதைகள் குறித்தும் எழுத்து குறித்தும் ஒரு பகிர்தல் ❤️ youtu.be/q5OmG6Hr5Rc?si…
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
78
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
ஒரு பொருள், வாங்குவதற்கான யோசனையில் இருக்கும் வரைதான் அம்மா அதற்குச் சம்பந்தம் இல்லாதவளாக இருப்பாள். அது வீட்டுக்குள் வந்தவுடன் அது அம்மாவினுடையதாக மாறிவிடும். - செந்தில் ஜெகன்நாதன் #மழைக்கண் #சொற்றுணைபதிப்பகம்
தமிழ்
0
0
2
89
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
தன்னுடைய திரையுலகப் பணிகளுடன்,மகத்தான சமூகப் பணிகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முன்னுதாரண கதாநாயகனாகத் திகழும் திரு.சூர்யா @Suriya_offl அவர்கள் நூலை வெளியிடுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மனமார்ந்த நன்றிகள்! @agaramvision - செந்தில் ஜெகன்நாதன்
Suriya Sivakumar@Suriya_offl

மனிதர்கள் பேசப் பழகிய காலத்தில் முதலில் தோன்றிய பேச்சுமொழி இலக்கியம், ‘கதை’யாகவே இருந்திருக்கக் கூடும்! கதைகளின் வழியேதான் அனுபவ அறிவும், நீதிநெறியும் அடுத்த தலைமுறைக்குப் பகிரப்படுகிறது. இலக்கிய வாசிப்பையும், எழுத்தாளர்களையும் குழந்தைகளின் உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக 'கதைகளில் பேசும் குழந்தைகள்!' தொடர் ‘யாதும்’ மாத இதழில் வெளிவந்து @agaramvision அகரம் பவுண்டேஷன் வெளியீடாக தற்போது நூல் வடிவம் பெறுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் @SenthilJwriter அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கதைகளின் வாயிலாக அற விழுமியங்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் குழந்தைநேய எழுத்தாளர்கள், கதைச் சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், நன்றியும்.! agaram.in/kathaikal-pesu…

தமிழ்
0
3
9
428
Senthil Jagannathan retweetledi
Suriya Sivakumar
Suriya Sivakumar@Suriya_offl·
மனிதர்கள் பேசப் பழகிய காலத்தில் முதலில் தோன்றிய பேச்சுமொழி இலக்கியம், ‘கதை’யாகவே இருந்திருக்கக் கூடும்! கதைகளின் வழியேதான் அனுபவ அறிவும், நீதிநெறியும் அடுத்த தலைமுறைக்குப் பகிரப்படுகிறது. இலக்கிய வாசிப்பையும், எழுத்தாளர்களையும் குழந்தைகளின் உலகத்துக்குள் எடுத்துச் செல்லும் முயற்சியாக 'கதைகளில் பேசும் குழந்தைகள்!' தொடர் ‘யாதும்’ மாத இதழில் வெளிவந்து @agaramvision அகரம் பவுண்டேஷன் வெளியீடாக தற்போது நூல் வடிவம் பெறுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் @SenthilJwriter அவர்களுக்கும், இதை நூலாகத் தொகுத்து வெளியிடும் தரு மீடியா குழுவினருக்கும், கதைகளின் வாயிலாக அற விழுமியங்களை குழந்தைகளின் மனதில் விதைக்கும் குழந்தைநேய எழுத்தாளர்கள், கதைச் சொல்லிகள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், நன்றியும்.! agaram.in/kathaikal-pesu…
தமிழ்
219
1.9K
7.5K
971.1K
Senthil Jagannathan
Senthil Jagannathan@SenthilJwriter·
உலகில் நல்லோர் உண்டென யாரோ ஒருவர் நம்புவதற்கு நாமே உதாரணமாக இருப்போமே!
தமிழ்
1
2
9
0