Senthuzhan

33 posts

Senthuzhan banner
Senthuzhan

Senthuzhan

@Senthuzhan

Musician

madurai Katılım Temmuz 2010
57 Takip Edilen131 Takipçiler
Sabitlenmiş Tweet
Senthuzhan
Senthuzhan@Senthuzhan·
மூச்சு முட்டுகிறது உங்களுக்கு இடையில் ஓட - கூவம் #koovam #koovamriver #tamilnadu
தமிழ்
0
1
0
247
Senthuzhan
Senthuzhan@Senthuzhan·
என்னை இப்படியே விட்டு விட்டுச் செல்லும் அளவிற்கு உங்கள் மனம் இரக்கம் இல்லாததா ? - கூவம் #koovam #coovum #river
தமிழ்
0
0
0
83
Senthuzhan
Senthuzhan@Senthuzhan·
என்னுடன் சேர்ந்து ஒரு புகைப்படமாவது நீ எடுத்ததுண்டா? - கூவம்
தமிழ்
0
0
0
51
Senthuzhan
Senthuzhan@Senthuzhan·
எனக்குள் முங்கி எழாமலே உங்கள் பாவத்தை சுமப்பதினால் தான் “நாற்றமடித்து” ஓடிக்கொண்டிருக்கேன் . - கூவம் #koovam #coovum #coovumriver #koovamriver
தமிழ்
0
0
0
82
Senthuzhan
Senthuzhan@Senthuzhan·
என் மீது சாக்கடையை பூசி விட்டு எளிதாய் கடந்து விடுகிறது இந்த சமூகம் - கூவம் #koovam #koovamriver #tamilnadu
தமிழ்
0
0
0
87