Shankar retweetledi
Shankar
4.2K posts

Shankar
@ShankarDjiwal
விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் #admk
villupuram Katılım Eylül 2022
623 Takip Edilen117 Takipçiler
Shankar retweetledi
Shankar retweetledi
Shankar retweetledi
Shankar retweetledi

லாட்டரி மார்ட்டினிடம் மண்டியிட்டு போஸ்டிங் வாங்கிய அருண் IPS
அருண் ips க்கு போஸ்டிங் போட்டது லாட்டரி மார்ட்டின் தானாம்! கோவையில் வைத்து இந்த டீலிங் முடிந்துள்ளதாம். அருணின் மைத்துனர் மூலமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. பிறகு ஆதவ் அர்ஜீன் மூலம் பேசி பல்வேறு அசைன்மெண்ட்களை அருணிடம் கொடுத்துள்ளார் ஆதவ். அதில் முக்கியமானது உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு போட உத்தரவாதம் கேட்டு அருண் கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை அவருக்கு ஒன்னும் தெரியாது என எடப்பாடி பழனிச்சாமியிடம் விமானத்தில் அருண் பேசியது நினைவிருக்கிறதா? அருண் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்
@AadhavArjuna @tnpoliceoffl @chennaipolice_
Whistle Blower Activitist@WhistleBlo8385
லாட்டரி மார்ட்டினிடம் மண்டியிட்டு போஸ்டிங் வாங்கிய அருண் IPS @CMOTamilnadu
தமிழ்
Shankar retweetledi
Shankar retweetledi

Shankar retweetledi
Shankar retweetledi

Galaxy Fam 👀
What to expect more this week (May 25 – May 29) 👇
Stable One UI 8.5 Release (Global) 🌍
• Galaxy Z Fold5
• Galaxy Z Flip5
• Tab S11 Series
Stable One UI 8.5 (Korea) 🇰🇷
• Tab S10 Series
• Galaxy A55 / A35 (Hope)
• Galaxy S22 Series (Hope)
One UI 8.5 May Update
• Galaxy S24 Series
• Galaxy S23 Series
Looks like another busy week for Galaxy users 👀
REPOST 🔄
Tarun Vats@tarunvats33
Galaxy Fam 👀 What to expect this week (May 25 – May 29) 👇 Galaxy S26 Series One UI 9 Beta: • Beta 1 launch — India & Poland • Beta 2 update — UK, Korea, US & Germany Looks like an exciting week ahead for Galaxy users REPOST 🔄
English
Shankar retweetledi
Shankar retweetledi
Shankar retweetledi
Shankar retweetledi

📱 iPhone camera evolution (From 2007 to 2026) 📸
1. 2007 — iPhone — 2 MP
2. 2008 — iPhone 3G — 2 MP
3. 2010 — iPhone 4 — 5 MP
4. 2011 — iPhone 4S — 8 MP
5. 2012 — iPhone 5 — 8 MP
6. 2013 — iPhone 5s — 8 MP
7. 2014 — iPhone 6 — 8 MP
8. 2015 — iPhone 6s — 12 MP
9. 2016 — iPhone 7 / 7 Plus — 12 MP
10. 2017 — iPhone 8 / 8 Plus — 12 MP
11. 2017 — iPhone X — 12 MP
12. 2018 — iPhone XR — 12 MP
13. 2018 — iPhone XS / XS Max — 12 MP
14. 2019 — iPhone 11 — 12 MP
15. 2019 — iPhone 11 Pro / Pro Max — 12 MP
16. 2020 — iPhone 12 / 12 mini — 12 MP
17. 2020 — iPhone 12 Pro / Pro Max — 12 MP
18. 2021 — iPhone 13 / 13 mini — 12 MP
19. 2021 — iPhone 13 Pro / Pro Max — 12 MP
20. 2022 — iPhone 14 / 14 Plus — 12 MP
21. 2022 — iPhone 14 Pro / Pro Max — 48 MP
22. 2023 — iPhone 15 / 15 Plus — 48 MP
23. 2023 — iPhone 15 Pro / Pro Max — 48 MP
24. 2024 — iPhone 16 / 16 Plus — 48 MP
25. 2024 — iPhone 16 Pro / Pro Max — 48 MP
26. 2025 — iPhone 17 — 48 MP
27. 2025 — iPhone 17 Air — 48 MP
28. 2025 — iPhone 17 Pro — 48 MP
29. 2025 — iPhone 17 Pro Max — 48 MP
30. 2026 — iPhone 18 (Rumoured) — 48 MP+
🖇️ Source: statsbysunil

English
Shankar retweetledi
Shankar retweetledi

ரமண மகரிஷியின் புற்று நோயினை கடுமையாக விமர்சித்து அவமதித்த அண்ணாதுரை..?!!??
அமெரிக்காவில் திருவண்ணாமலை...
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார்.
சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன.
தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பைக் காட்டி திருத்தினார்.
பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம்...
இவர் தனக்கு வந்த புற்று நோயைக் குணப்படுத்த இவர் தனது தபோ வலிமையைப் பயன்படுத்தவில்லை.
எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.
இந்த துறவியின் உத்தரவைத் தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல்தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள்.
அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை.
இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கப் போவதும் இல்லை.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை.
மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்தத் துறவி இருந்தார்.
நான் யார் என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு. அதற்கு விடையையும் கண்டு முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.
இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு புற்று நோய் வரும்!!.
தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல்வாதி இவரை " அண்ணா" ந்து பார்த்து கேலி செய்தார்.
அந்த அரசியல் வாதி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனிக் கதை.
நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன?. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னைப் பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள்.
அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அதை அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து நாம் தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

தமிழ்
Shankar retweetledi

BREAKING 🔥
A new One UI 9.0 beta build has been spotted for the Galaxy S26 series in India 🇮🇳
• ZZEP ➜ ZZEQ
#GalaxyS26 #OneUI9 #Samsung

English
Shankar retweetledi
Shankar retweetledi



















