மேலூர் விமல்

49.8K posts

மேலூர் விமல் banner
மேலூர் விமல்

மேலூர் விமல்

@vimalAiadmk

துணைத்தலைவர் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் (புரட்சிதலைவர் வழியில் ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்)

Melur, India Katılım Ağustos 2020
7.5K Takip Edilen4K Takipçiler
மேலூர் விமல் retweetledi
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
"Judging by Minister Aadhav Arjuna's actions and his comments about other political parties—including the AIADMK—it appears that he is the de facto Chief Minister under the TVK government. So far, the only party he hasn’t joined is the 'Cockroach Janata Party.'" @AIADMKOfficial @TVKVijayHQ
English
26
270
812
15.9K
மேலூர் விமல் retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அஇஅதிமுக ஆட்சியில், மேட்டூர் அணை திறக்கும் முன்பே வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டதால், தண்ணீர் கடைமடை பகுதிவரை தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட தூர் வாரும் பணிகள் காரணமாக, குறுவை சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் நீர் கடைமடை வரை சென்றடைய அரசு உறுதி செய்ய வேண்டும்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK IT WING tweet media
தமிழ்
11
339
568
5K
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
அமைச்சர் : ஓவரா பேசுறிங்க Volvo பஸ் வரலனா Volvo கிட்ட போய் கேளுங்க. Volvo பஸ் SETCகிட்ட தான் சார் இருக்கு... தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் : சொல்லவே இல்லை…! #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
34
452
971
23.2K
மேலூர் விமல் retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை , மிகுந்த அச்சமூட்டுகிறது. @CMOTamilNadu அவர்களே - எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? “சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
92
1K
2.4K
85.7K
மேலூர் விமல்
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையினரின் கையை உடைத்த தவெகவினர். கும்பகோணத்தில் இந்த அராஜக சம்பவம் அரங்கேறியுள்ளது! #மைனாரிட்டி_தவெக #TVKFails
தமிழ்
0
0
3
40
Polimer News
Polimer News@polimernews·
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட இரு வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்... 2 வது நாளாக வெளியேறுவதால் பொதுமக்கள், பக்தர்கள் அவதி... #Tiruvannamalai | #Drainage | #PolimerNews
தமிழ்
9
9
28
3.9K
மேலூர் விமல் retweetledi
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்ஜிஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும்! அதிமுக எம்எல்ஏ க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி MGR Legacy -ஐ முடிவுக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆரே வெல்வார்! @AIADMKOfficial @EPSTamilNadu @TVKVijayHQ @ANI @PTI_News
தமிழ்
88
356
992
19K
மேலூர் விமல் retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
சும்மா வரல சார்.. தவெக ஆச்சரியக்குறிகள் அப்டின்ற பேரு... நீங்களே பாருங்க இந்த வீடியோவ... #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்
31
421
768
21.6K
மேலூர் விமல் retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். #EidMübarek @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
29
434
1.2K
18.5K
மேலூர் விமல் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Edappadi Palanisamy | அதிமுக மக்களுக்காகவே இயங்கும் “எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய காணொலியை பகிர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது எனவும் பதிவு ADMK | Jayalalitha #ADMK | #Jayalalitha | #EdappadiPalanisamy | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
15
132
498
8.7K
மேலூர் விமல் retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு. ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார். இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது? GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கீங்க… இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள். @TamilanParthib1 #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
52
744
1.3K
18.2K