gowri natarajan

535 posts

gowri natarajan

gowri natarajan

@ShankarGS1707

Katılım Ağustos 2024
143 Takip Edilen9 Takipçiler
gowri natarajan retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
பாய்ல எல்லாம் விஜய் முகத்தை போட்டு கல்யாணத்தில் கிஃப்ட் கொடுக்குறாங்க.. சினிமாவுக்கு போன சித்தாளு கதையில் வரும் கம்சலை தான் ஞாபகம் வருகிறது.
தமிழ்
16
41
245
18.5K
gowri natarajan retweetledi
Arunmanian
Arunmanian@manianarun·
Exactly. இந்த science அவங்களுக்கு ஒத்து வராது! சோசியம், pseudoscience, இந்த மாதிரி தான் promote பண்ணுவானுங்க! 😞
தமிழ்
2
41
104
3.4K
gowri natarajan
gowri natarajan@ShankarGS1707·
@LEOLLLEEOOOO @southraidersoff Dmk vela seiya vidama thadutha...aprm ena nirvagam pandringa...just put a case on those? ungalala proof kaatamudiyathu so case podama summa thadukaranga thadukaranga nu pechu matum than.. One work only word press la accountabilty eduthu pesala current cm sir
Indonesia
0
0
1
11
LEO 🦁
LEO 🦁@LEOLLLEEOOOO·
@southraidersoff இது அவருக்கு சொன்ன மாதிரி இல்லையே, இந்த சுடலின் அவருக்கு சொன்ன மாதிரி இருக்கு. //திமுக கும்பல் தான் வேலை செய்யவிடமா தடுக்குறாங்க.//
LEO 🦁 tweet media
தமிழ்
1
0
0
60
gowri natarajan retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
பாவம் தனியா இருக்காரு 💔 திமுக கும்பலாக போய் அவரை வேலை செய்ய விடாம தடுக்குறாங்க. இன்னும் எவ்ளோ தான்டா எங்க அண்ணனை சோதிப்பிங்க
HáKi@haki21k

The Tale of Two Frames 📸

தமிழ்
2
34
246
2.4K
gowri natarajan retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
அவர் வாய்ல அவரே வச்சு சாப்பிடுறாரு…. Brutal 🔥🔥🔥
தமிழ்
54
503
1.7K
55.3K
gowri natarajan retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
அவ்வளவு தான் விஷயம். @DrJeyaranjan Sir has beautifully explained as usual in his trademark style , simplyfying in commonmans language. Video courtesy: The Debate.
English
564
1.3K
2.9K
412K
gowri natarajan retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
வீச்சு காளத்தி பயன்படுத்தி தங்கலின் நீதி பற்றாக்குரை கட்டுப்படுத்தி குரை குறைந்தது தான் ஆனால் தமிழ்நாடு அதற்கு நேர் முறையாக செயல்பட்டது முக்கியமான ஒவ்வொரு அடப்படி சுட்டிக்காட்டிலும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவு சந்தித்தது - தெளிவா புரியுதுங்க வில்சன் நீங்க தான் ஜேப்பியார் வாரிசுனு.
தமிழ்
2
119
284
11.3K
gowri natarajan retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
ஜனநாயகனை ரிலீஸ் பண்ணா இந்த 78,324 கோடியை வசூல்பண்ண முடியுமானு விஜய் கேட்டிருக்கார். அடுத்த பெளர்ணமியில ரிலிஸ் வச்சிக்கலாம்னு ராதன் பண்டிட் ஜீ கட்டம் குறிச்சி குடுத்துருக்காராம்.
Wild South Raiders tweet media
தமிழ்
0
30
176
1.9K
gowri natarajan
gowri natarajan@ShankarGS1707·
@arcot2arctic neenga itha pathi konjam clarify panamudiuma if you have time. because itha thookitu parunga neenga oolal panitinganu varuvanunga so na inga fight pandrathuku clear ah theriyanum
Filipino
0
0
0
92
Nordnomad
Nordnomad@arcot2arctic·
அடுத்து என்ன நடக்கும்? டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது, எனவே தனியாருக்கு கொடுக்கிறோம். அதன் மூலம் வருடம் 10 ஆயிரம் கோடி கிடைக்கும். நகர்புற மின் பகிர்மானம் மற்றும் கட்டணத்தை தனியாருக்கு கொடுக்கிறோம்.அதன் மூலம் TNEB கடன் குறையும். வேற வேற.
Nordnomad tweet media
தமிழ்
12
92
281
6K
gowri natarajan
gowri natarajan@ShankarGS1707·
@arcot2arctic Anna actually intha white paper puriyala.. oru consolidated ah ena ithu? namma en kadan vangurom govt run pandrathuku vanguroma ila schemes execut pandrathuku vanguroma..because we are in 11% gdp apo kasu ilama irukathu nama kadan vangunalum..intrest than kataporom. neenga clarif
Indonesia
0
0
0
121
gowri natarajan retweetledi
Nordnomad
Nordnomad@arcot2arctic·
அந்த பழுப்பு நிலக்கரி வாங்குன வழக்கு 2013-15 இல் நீ பேட்டி கொடுத்தியே உங்க அம்மா அவங்க ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருக்கும்போது பதிவு பண்ணது. 2021 லே 2 லட்சம் கோடி கிட்ட இருந்தது கடன் TNEB. சிட் டவுன் சித்தப்பு
Prashanth Rangaswamy@itisprashanth

Just a sample of TNEB corruption . No wonder it is in 2.5 lakh crore debt .

தமிழ்
3
180
355
8.3K
gowri natarajan
gowri natarajan@ShankarGS1707·
@arcot2arctic anna athulam awareness eh irukathuna students still collleg la c language placement training tharangana...
Filipino
0
0
2
732
Nordnomad
Nordnomad@arcot2arctic·
இந்த வருஷ MTech project review போனால் எல்லாரும் Agentic AI இல்லன்னா LLM wrapper project தான்..எவனாவது ஒருத்தன் ஒரு responsible or ethical ai இல்லன்னா Graphical models ல ப்ராஜெக்ட் பண்ணுவான் என்று பார்த்தால் கடல்லே இல்லையாம் மொமென்ட் தான்..
தமிழ்
4
7
191
11.2K
gowri natarajan retweetledi
Suresh Sambandam
Suresh Sambandam@sureshsambandam·
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ mudiyala
Suresh Sambandam tweet media
हिन्दी
29
542
1.4K
35.2K
gowri natarajan retweetledi
TheLiverDoc™
TheLiverDoc™@theliverdoc·
Let me summarise this for you... This is the picture: -A religiously-motivated, unfalsifiable premise; -A dedicated funding line that could only ever reward positive outcomes and pre-planned confirmation; -So-called published "science" sitting at the bottom of the evidence hierarchy with no translational pathway built or even planned; -A sponsoring ministry that won't show its books; and -An opportunity cost measured against every competitively-reviewed proposal in real Indian science that didn't get that Rs 98 crore. Ultimately some compounds we already knew were in animal urine got identified. Nothing that matters to a person or a society evolved from this colossal wastage of public funds.
TheLiverDoc™ tweet media
English
86
759
2.8K
89.7K
gowri natarajan retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
மாஸ்டர் மகேந்திரனின் மண்ட கனம்
தமிழ்
20
609
1.8K
16.9K
gowri natarajan retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
புகழேந்தி அய்யா to விஜய்ணா 1, தீர்ந்து போன சக்தின்னு அதிமுகவ சொல்லிட்டு அவங்க எம்எல்ஏ வையே ஆட்டைய போடுறியே , நீ எவ்வளவு காஞ்சி போன சத்தியா இருக்கணும் 2, நான் டெல்லிக்கு போனா ED க்கு பயந்து பிஜேபி கூட கூட்டணி போடறேன்னு வாய் கூசாம சொல்லிட்டு மூணு நாளா டெல்லியில் நீ என்ன பண்ணிட்டு வந்த 3, நீங்க ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு இருக்கும்னு ஓட்டு போட்ட பெண்களுக்கு இப்போ உங்ககிட்ட இருந்து தான் பாதுகாப்பு தேவைப்படுது 4, திராவிட மாடல் ஆட்சி தேவையில்லைன்னு சொல்லிட்டு மூணு நாளா டெல்லியில் திராவிட மாடல் ஆட்சியை தானே ஒப்பிச்சுட்டு வந்து இருக்க 5, நானாக இருந்தால் அறுத்து தள்ளிடுவேன்னு தேர்தலுக்கு முன்னாடி பேசிட்டு டெல்லியில் போய் கல்வி நிதியை கெஞ்சிட்டு வந்திருக்க வெக்கமா இல்லையா அப்படின்னு நாக்க புடுங்குற மாதிரி கேட்க வந்து நாகரிகமா கேட்டு இருக்காரு 🥱
தமிழ்
5
292
704
15.9K