⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘

307.5K posts

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ banner
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘

⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘

@Shenbacute

💟உரிமைகள் ஊமையாகின்ற போது உறவுகள் உணர்வுகளற்று போகின்றன💟 💞ᵞᴼᵁ ᶜᴬᴺ ᴼᴺᴸᵞ ᵂᴵᴺ ᵂᴴᴱᴺ ᵞᴼᵁᴿ ᴹᴵᴺᴰ ᴵˢ ˢᵀᴿᴼᴺᴳᴱᴿ ᵀᴴᴬᴺ ᵞᴼᵁᴿ ᴱᴹᴼᵀᴵᴼᴺˢ💞

சொர்கம் எனும் வீடு Katılım Mart 2020
3.3K Takip Edilen44.2K Takipçiler
Sabitlenmiş Tweet
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
கற்பனை என் கழுத்தை நெரிக்கும்bபோதெல்லாம் ஒரு பூ பூத்து விடுகிறது அதற்கு கவிதையென்று பெயர் வைத்துக்கொள்கிறேன்.. ✨🥀
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
86
112
198
62.3K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
எதுவாக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்பதை உணரும்போது அதற்கான தேடுதல் நின்று போகட்டும், மீறிய தேடுதல் ஏமாற்றத்தின் கூட்டுக்குள் முடங்கிப் போகும். அரு. சந்திரசேகர் 🖍
தமிழ்
2
18
47
2K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும். எது பிரம்மிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கவும் படும். எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ, அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும். மனித மனங்கள் அவ்வளவுதான். ~ யாசகன் ~
தமிழ்
1
38
145
4K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
புதைந்து போன நேசங்கள் புரட்ட படும் போது உயிர் கொள்கிறது.....
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
5
24
65
6.3K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
அன்பு என்பது யாரோ ஒருவர் உங்கள் மௌனத்தைக்கூட சரியான பொருளில் புரிந்துகொள்வதுதான்!
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
15
30
96
6.2K
Madan Mohan
Madan Mohan@MadanMohan25139·
@Shenbacute அனைத்தையும் கடந்து போ உடைந்து போகாதே அந்தி சாயும் மாலை பொழுதின் வணக்கம் சகோதரி
தமிழ்
1
0
0
129
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
இனிவேண்டவே வேண்டாம் என்று விலகிக்கொள்ள நினைக்கும் எல்லா நிமிடங்களிலும் நீ மட்டும் நிறைந்திருப்பதுதான் அதிசயம் மனதிலிருந்து நிரந்தரமாய் தொலைக்கவே முடியாத உணர்வின் தொல்லைகளுக்கு காதல் என்று பெயர் போலும் குபோதினி
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
6
20
85
5.6K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
முன் செல்லும் பின் செல்லும் மத்திமத்தில் செல்லும் ஒருபோதும் உடன் நில்லாது சாயென்றால் சாயாது விட்டுத் தரவும் முடியவில்லை விட்டு விடவும் முடியவில்லை இந்த பாழ் மனதை... முகில் நிலா 🖋
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
11
16
63
6.6K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
எனக்காக யாரும் வாழ்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது.. அவரவர் இயல்பில் எப்படி பிடிக்கிறதோ அப்படி வாழ வேண்டும் என்பது என்னுடைய கோட்பாடு.. ஒருவர் தன்னியல்பில் கத்தி சத்தமாக அழவோ சிரிக்கவோ முடியவில்லையென்றால் அது என்ன வாழ்க்கை.. முல்லைத்தீவு கலையரசன் ..✍️🦋
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
6
18
62
5.5K
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
எந்நேரமும் ஒருவரை எப்படி நினைத்துக்கொண்டே இருக்க முடியுமென்று ஒரு நாள் கேட்டேன். இப்போது எந்நேரமும் உன் நினைவுகளைத்தான் பருகிக்கொண்டிருக்கிறேன்... -சிட்டு- இனிய காலை 🍁🍂
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ tweet media
தமிழ்
32
27
107
5.5K
🌈K.P.Thirumalai🌈
🌈K.P.Thirumalai🌈@KPThirumalai1·
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்@Shenbacute சகோதரி 💐🎁🎂🎊🥳
GIF
தமிழ்
2
0
2
169