
🔱ஓம் சக்தி 🔱
இன்று 08.07.2022, மதிப்பிற்குரிய திருமதி துர்கா ஸ்டாலின் #durgastalin அவர்கள் மேல்மருவத்தூர் சித்தர் பீடம் வருகை தந்து அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டு ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்கள். @mkstalin


தமிழ்



























