sikkander beer
3 posts


@NewsTamilTV24x7 இவர்கள்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அணில்குஞ்சுகள்
தமிழ்

வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் பா*யல் அத்துமீறல்.. தவெக வட்ட செயலாளர் கைது
#Harassment #Child #Police #Arrest #Newstamil24x7
தமிழ்

Breaking :
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றிக் கொண்டு போக போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம் தாக்கூர் @manickamtagore மற்றும் பரவீன் சக்ரவர்த்தி @pravchak ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்.

தமிழ்

