திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @udhay_stalin அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ரெட்டியார்பட்டியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
கீழப்பாவூர் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பாவூர்சத்திரத்தில்,கல்லூரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அவர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு சுரண்டை பேரன்புருக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மகளிருக்கான கயிறு இழுத்தல் போட்டியை கழக நிர்வாகிகளுடன் சென்று தொடங்கி வைத்து சிறப்பித்தோம்..
தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி..
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் Dr கலை கதிரவன், கழக இணைஅமைப்பு செயலாளர் அண்ணன் #அன்பகம்_கலை ஆகியோரூடன்,கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன்,கழக இணை அமைப்பு செயலாளர் அண்ணன் அன்பகம் கலை ஆகியோரூடன் மாண்புமிகு நாடாளுமன்ற குழு தலைவர் கழக துணைப் பொதுச் செயலாளர் அக்கா @KanimozhiDMK அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்..
தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டியில் அமமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்,கழக அமைப்பு இணைச்செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்..
தென்காசி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கழக வேட்பாளர் அன்பு தம்பி டாக்டர் கலை கதிரவன் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில்,இன்று ஊத்துமலை இளையராஜா குருந்தன்மொழி சுப்ரமணிய பாண்டியன் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினோம்.
தென்காசி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அன்பு தம்பி டாக்டர் கலை கதிரவன் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில்,இன்று காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஊத்துமலை இளையராஜா முரளி ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினோம்.
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களால்,கழகத் தலைவர் மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்களின் அறக்கட்டளை மூலம் மேலப்பாவூர் பேச்சிமுத்து அவர்களுக்கு 25000 நிதி உதவி வழங்கினார்கள்.
ஒன்றிய அரசின் மெத்தன போக்கால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டை கண்டித்து சென்னை மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணிசார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினோம்..
திமுக இளைஞரணி மற்றும் குறிச்சான்பட்டி சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நானும் ஊத்துமலை இளைய ஜமீன் சுப்பிரமணிய பாண்டியன் அவர்களும் தொடங்கி வைத்தோம்.