Spectrum Tamil
826 posts

Spectrum Tamil
@SpectrumTamil
Tamil News+ Digital Channel
Kodambakkam, Chennai Katılım Haziran 2024
48 Takip Edilen315 Takipçiler

@SpectrumTamil உரிமையாளருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
Savukku Shankar@SavukkuOfficial
ஆர்ம்ஸ்ட்ராங் கொ*லை விலகாத மர்மம் youtu.be/GcevgKZBPuc?si… Spectrum Tamil சேனலுக்கு subscribe செய்து ஆதரவு தாருங்கள். முதல் வீடியோ வந்ததும் சவுக்கு சங்கரின் வீடியோவை போடக் கூடாது என்று @chennaipolice_ காவல்துறையிலிருந்து அழைப்பு வந்ததும், 4 லட்சம் வியூஸ் இருந்த வீடியோக்களை Fourth Estate Tamil உள்ளிட்ட பல சேனல்கள் நீக்கி விட்டன. இதே போல காவல் துறையிலிருந்து மிரட்டல் வந்ததும், “நீக்கவெல்லாம் முடியாது. முடிஞ்சத பாரு” என்று இச்சேனலின் உரிமையாளர், மிரட்டிய காவல்துறை அதிகாரியிடம் பதில் சொன்னார் என்று கேள்விப்படுகிறேன். முதுகெலும்புள்ள ஒருவராவது இருக்கிறாரே வாழ்த்துக்கள் @SpectrumTamil
தமிழ்

@blackpen_user @SavukkuOfficial Thanks for the comment brother ✨
English

It's so fascinating that few media houses like @4thETamil @SpectrumTamil @pesutamizhapesu @ITamilTVNews joined hands together to criticize the ruling party. Appreciation for your courage 👏🏻👏🏻👏🏻.
Thanks for this initiative
@SavukkuOfficial
youtu.be/5QmtD1cQS8Q?si…

YouTube
English


@MuthaleefAbdul
ஸ்டாலின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாக போய் விட்டதே - நிதிஷ் குமார் செய்த சாதனை - கற்று தந்த பாடம் - SENIOR JOURNALIST MUTHALEEF EXCLUSIVE
youtu.be/GmkI2xNUe5I

YouTube

தமிழ்

உண்மையான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்த கோட்டீஸ்வரன் அவர்கள்
youtu.be/w9hTS7qCQN8
4 நாட்கள் தங்கி விவசாயிகளின் கஷ்டங்களை - திமுக செய்யும் துரோகங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்

YouTube

தமிழ்


கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது
#Kumbakonam #BetelLeaf #Thovalaimanikkagarland #Kanniyakumari #Geographicalindication

தமிழ்

அதிமுக பொதுச்செயலாளர் தனது Studio Ghibli படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்
#EPS #EdappadiPalaniswami #AIADMK #ghiblistyle #studioghibli

தமிழ்

7 சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை
#Ooty #Nilgiris #TamilNadu #Cinema #Shooting #SummerHolidays #Tourists #HorticultureDepartment #FilmShootingBan #SummerVacation2025

தமிழ்

'ஜால்ரா' போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை
#DMK #DeputyCM #UdhayanidhiStalin #ADMK #RBUdhayakumar

தமிழ்










