காலையில் திருமணங்களுக்கு செல்ல நேர்ந்தால் அலுவலகத்துக்கு செல்லும் அதே உடையில் தான் செல்வேன். மாலை வரவேற்புக்கும் அதே தான். ஆனால் பெரும்பான்மையான் பெண்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி, உடை, நகைகள், அலங்காரம் தேவை என கருதுகிறார்கள்.
Unpopular Opinion 🚨: Thailand’s tourism economy would suffer badly without Indian tourists 🇮🇳✈️🇹🇭
Few people realize how much Indians spend across Thailand every year.
Bookmark this tweet.
தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுமே ஜனநாயகத்தை செழுமைப்படுத்தத்தான், மக்கள் சேவை நோக்கித்தான் என்று நம்புகிறவர்கள் இன்னும் யாரேனும் உள்ளனரா?
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு.
சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது.
@s_kanth Yeaaa. All well and right about this till people are forced to vote for congress coz DMK gave their seat to congress. Very fresh coming from people who changed parties after results....
Expected better from y'all
The votes in Tamil Nadu belong to the people of Tamil Nadu. Full stop. No party earns votes. People grant them. The moment any party starts counting those votes as their own, they’ve stopped serving the people and started owning them.
Fandom & Hate kills the spirit of democracy. If masses r excellent decision makers based on logic, numbers & causation analysis, the society will naturally be in mostly straight line living standards.But IRL it is steep bell curve. I think, that's why we have the leaders of today
I was a little shy about meeting a twitter friend but my liver insisted on it 😤
I may not trust @theliverdoc with my manga collection but would definitely entrust him with the Health Ministry if I'm ever the PM haha :)
Check his new book out! I hope he reaches every lit fest.
My heart is full. Met Dr Abby at @kunzum today. He's incredibly kind, warm hearted & friendly. Just as I've known him through our online conversations. Got my copy signed. @HarperCollinsIN waiting for a book reading interactive session now. Please make it happen. @theliverdoc
இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
@Srivida Hey Sri.
Good to hear from you.
I am doing ok.
How's everything at your side?
A few days back mentioned you to my kiddo when we were talking about sun dried tomatoes 🍅☺️