Stalin SP
30.8K posts

Stalin SP
@Stalin__SP
#Journalist. Chief of Bureau - PuthiyaThalaimuraiTV. Based in Chennai. Views are personal 😉 #மதுரைக்காரன் #CommitteeMember @MadrasJournos





குடிகாரர்களால் பள்ளிக்குள்ளேயே கொல்லப்பட்ட குழந்தை: Villagers of the KG girl, who was run over by a car driven by a drunken driver inside her private school premises, continue to block the Tenkasi-Madurai national highway for 2nd day. Two persons inside car were intoxicated. Both have been arrested by Tenkasi police.





A four-year-old kindergarten girl died after being hit by a car allegedly driven by the school owner’s friend inside a private matriculation school premises at Chindhamani in Tenkasi. Alleging that the school administration did not inform the parents about the incident, the girl’s relatives staged a road blockade on the Tenkasi-Madurai national highway.



@Stalin__SP DMK don’t have an option. CPM is firm on it and executive committee and state committee have univocally stood for not settling for five seats.



So now CPM may easily get one more seat, similar to the last election.

Velmurugan’s Tamilaga Vaazhvurimai Kazhagam quits the DMK-led alliance

நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியை விட்டு அதிகாரப் பூர்வமாக வெளியேறுகிறது என்று செய்திகள் கிடைக்கின்றன. தமிழர்களின் பல உரிமை சார்ந்த விவகாரங்களில் பின்வாங்காமல், கூட்டணியில் சகிப்புத் தன்மையுடன் இருந்து வந்த மதிப்பிற்குரிய அண்ணன் வேல்முருகன் அவர்களின் கட்சித் தளபதிகள் கட்சி தான் முதன்மை என்றும் அதன் எதிர்காலம் சார்ந்து சிந்திப்பதே சரி என்றும் கூறியுள்ளனர். இது நடக்கும் பட்சத்தில் பாஜக எதிர்ப்பு சக்திகளை பலமிழக்க செய்யும் திமுகவின் போக்கு வெளிப்படையாக தெரியவரும். கொள்கை உறுதி கொண்ட தவாக, விசிக, சிபிஎம் சகித்துக்கொள்ள வேண்டும். ஆனால், மநீம, தேமுதிக கோபித்து கொள்ளக் கூடாது என்பது எவ்வகையில் சரியாகும்? @VelmuruganTVK @arivalayam @thirumaofficial @Shanmugamcpim





