Subathra Devi

11.7K posts

Subathra Devi banner
Subathra Devi

Subathra Devi

@SubathraDevi_

National Office Bearer, Shakthi Movement, Indian National Congress

Katılım Mayıs 2021
215 Takip Edilen7.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
ஓட்டு திருட்டு, நம் நல்வாழ்வின் திருட்டு! நம் எதிர்காலத்தின் திருட்டு!! ஓட்டு திருட்டுக்கு எதிரான மாநில மாநாட்டுக்கு அனைவரும் வருக! #VoteChori #ஓட்டுதிருடாபதவிவிலகு #மாநிலமாநாடு
தமிழ்
54
221
512
113.1K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
@kishoreniran @RahulGandhi காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளில் திமுக வாபஸ் பெறவில்லை
தமிழ்
1
0
0
84
kishore Niranjan
kishore Niranjan@kishoreniran·
@SubathraDevi_ எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் அழிக்கிற‌ @RahulGandhi மற்றும் பண்ணையார் தான் முதல் மோடியின் பக்தன்
kishore Niranjan tweet media
தமிழ்
1
1
2
129
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
மோடியின் பக்தன் KKS க்கு திமுக கூட்டணியில் 1 தொகுதி ஒதுக்கீடு.. ஹ்ம்ம்..
Subathra Devi tweet media
தமிழ்
18
58
168
8.7K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
நீங்க மன்னிப்பு கேட்டு மன்னிக்காம இருந்துர முடியுங்களா சார்?
Subathra Devi tweet media
தமிழ்
2
2
5
181
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
எதை எடுத்தாலும் ஊழல் பாஜக
Subathra Devi tweet media
தமிழ்
0
1
5
111
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு..! மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும்
Subathra Devi tweet media
தமிழ்
1
1
2
139
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
பொதுவெளிகள், பணியிடங்கள்,சமூக ஊடகங்கள் என்று எங்கு திரும்பினாலும் பெண்கள் மீதான மலிவான,ஆபாசமான பார்வைகள்,பேச்சுகள், வன்முறைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த சூழலில் ஒருவரை மட்டும் பெயர் சொல்லி கடந்து போய்விட முடியாது. பெண்களுக்கு எதிரான மனநிலையை எல்லா காலங்களிலும்,இடங்களிலும் காத்திரமாக கேள்வி கேட்க வேண்டியுள்ளது. நமது வீட்டைச் சார்ந்த ,அமைப்பைச் சார்ந்த பெண்களை இன்னொருவர், இன்னொரு அமைப்பு வசைபாடும் போது கொந்தளிக்கின்ற நாம் ,அடுத்த வீட்டுப் பெண்களுக்கு, வேறொரு அமைப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அதையே தான் செய்கிறோம் என்பதை யாரும் யோசிப்பதோ,உணர்வதோ கூட கிடையாது. எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2014 -ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ,உண்மையை உரக்கச்சொல்கிற எதிர்கட்சியினரை, ஊடகங்களை,சமூக செயல்பாட்டாளர்களை வசைபாட ஆபாசத்தையே ஆயுதமாக்கி பாஜகவின் IT செல்கள் உருவாக்கப்பட்டன. இது குறித்து @bainjal ஒரு விரிவான புத்தகமே எழுதியுள்ளார். இது இப்பொழுது பொது சமூகத்திலும்,சமூக ஊடகங்களிலுல் விரைவாகப் பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்புகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பதிலாக பல நேரங்களில் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றன. இந்தச் சூழலில் பொதுவெளியில் சம உரிமை,சம வாய்ப்பிற்காக போராடி ,முன்னேறி வரும் பெண்கள் இந்த ஆபாசத்தாக்குதலை அதிகம் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. ஆகவே இதை முற்றிலுமாக எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. இதற்கு ஒரு நாடுதழுவிய இயக்கம் தேவை. - ஜோதிமணி, MP, காங்கிரஸ்
தமிழ்
0
1
1
152
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
அதே டெய்லர் அதே வாடகை
Subathra Devi tweet media
தமிழ்
2
13
76
831
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
தவெக அரசியலையும் பொழுது போக்கு தொழிற்சாலையாக மாற்றி விட்டது !
தமிழ்
0
0
4
541
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
இந்த வார்த்தைக்கு ஆண்பாலே கிடையாது. அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு என்று கூட தெரியாமல் அப்துல் கலாம் அவர்கள் கூட என்ன வேலை பார்த்தாரோ இந்த பொன்ராஜ்! யாராக இருந்தாலும் பெண்களை இழிவாக பேசுவதை பொறுத்து கொள்ள முடியாது! வன்மையான கண்டனங்கள். மன்னிப்பு கேட்க வேண்டும்!
Subathra Devi tweet media
தமிழ்
23
68
223
10.6K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
#ஜெய்காங்கிரஸ்
Subathra Devi tweet media
QME
0
1
4
169
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
என்னால் 3 - 4 பெண்கள் பெயர் சொல்ல முடியும், யார் மோடியுடன் **** பகிர்ந்து கொண்டு MP ஆனார்கள் என்று. ஒரு பெண் அமைச்சர் கூட ஆனார். - சுப்பிரமணிய சாமி #EpstienIndia
Subathra Devi tweet media
தமிழ்
1
8
14
280
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
காங்கிரஸில் இருந்து தவெகவுக்கு சென்ற லிஸ்டில் உள்ளவர்களை மைக்ரோஸ்கோப் வைத்து தேடியாச்சு. இரண்டு பேர் மட்டுமே அறிமுகம் ஆனவர்கள். D செல்வம் வெளியேறியதற்காக அப்பாடா என்று சத்திய மூர்த்தி பவன் மகிழ்கிறது. செந்தில் பாண்டியன் அவர்களை பொறுத்தவரை அரசியல் ஆர்வத்தை விட ரியல் எஸ்டேட் தொழில் ஆர்வமே அதிகம் கொண்டவர் என்று சொல்கிறார்கள். கட்சி தொண்டு மக்கள் தொண்டு என்று எதையும் பெரிதாக செய்ததில்லை.‌ மற்றவர்களை எந்த காங்கிரஸ் காரர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லா கட்சியில் இருந்தும் தவறான நபர்களையே ஏன் தவெக ஈர்க்கிறது என்பதை தவெக சிந்திக்க வேண்டும். எப்படி இருந்தாலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்
3
0
8
689
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
காந்தியை காந்தி என்போம் நேருவை நேரு என்போம் ராகுல் காந்தியை ராகுல் காந்தி என்போம். விஜயை விஜய் சார் னு தான் சொல்லணுமாம் விஜய் னு சொன்னா முறைப்பாங்களாம் இங்கே கட்சிக்குள்ள பிரச்சினை னா பேசலாம், பொதுவில் எழுதலாம், தர்ணா இருக்கலாம், புகார் கடிதம் எழுதலாம். இன்னைக்கோ நாளைக்கோ தீர்வு கிடைக்கும் நம்ம கட்சில அங்கே வாயவே திறக்க கூடாதாம். மீறி திறந்தா கட்சியில் இருந்து கட்டாயம் ஒதுக்கி வைக்க படுவாங்களாம். வாயில்லா ஜீவன்கள் தான் அங்கே செட் ஆகுமாம். இங்கே சத்யமூர்த்தி பவனில் நடுவில் உட்கார்ந்து ராகுல் காந்தி செய்தது தப்பு, காந்தி செய்தது வரை தப்பு சரின்னு விமர்சனம் செய்யலாம், மாவட்ட தலைவர் மாநில தலைவர் யாரையும் விமர்சனம் செய்யலாம், கருத்து முரண் படலாம். ராகுல் காந்தி மேல் வைக்கும் விமர்சனத்தை கூட நம்ம கிட்ட இன்னும் ஆழமா கேட்டு தெரிஞ்சுப்பார். அங்கே விஜய் சொன்னதை விமர்சனம் செய்யும் தைரியம் உள்ள யாரையும் ஏரியாலயே சேர்த்துக்க மாட்டாங்களாம். இங்கே ராகுல் காந்திக்கு எவ்வளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தாலும் சாதாரண கடையில டீ சாப்பிடுவாரு தரையில உட்கார்ந்து அரட்டை அடிப்பாரு. எத்தனை பணக்காரர்கள் திருமணத்திற்கு கூப்பிட்டாலும் போகாம சாதாரண மக்கள் பிரச்சினைக்கு போயி நிற்பார். அங்கே எல்லாமே தனி விமானம் நட்சத்திர ஓட்டல் நட்சத்திர கல்யாணத்துக்கு விழாக்களுக்கு கம்மியா தலைவர் கண்ணுக்கு யாருமே தெரியிறது இல்லை.‌ இந்தியா முழுவதும் இருக்கும், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் அலுவலகத்தில் யார் வேண்டுமானாலும் ஒரு குறை பிரச்சினை என்றால், போய் நிற்கலாம். மனு எழுதி கொடுக்கலாம். அதை பரிந்துரை செய்து ஒவ்வொரு நாளும் பல நூறு மனுக்களை அரசுக்கு தினமும் அனுப்பி வருகின்றனர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாநில தலைவர்கள் MLA க்கள் MP க்கள் கவுன்சிலர்கள் பஞ்சாயத்து தலைவர்கள். கல்வி உதவித்தொகை வழங்காத வருடமே கிடையாது ‌ அங்கே உதவினு ஏழை பாளைகள் கட்சி ஆபீசுக்கு வர்ற வேலை எல்லாம் இருக்கவே கூடாதாம். நடத்துற விதத்தில அடுத்த நாள் எளிய மக்கள் வரவே மாட்டாங்களாம். இங்கே எல்லா ஜாதி ஏழை பணக்காரன் ஆண் பெண் எல்லாம் சமமா உட்கார்ந்து பேசி வேலை செய்வோம். அங்கே வச்சிருக்கும் பணத்துக்கு ஏற்ற மரியாதை தானாம்‌. எதுக்கு சொல்றேன்னா போறதுக்கு முன்னால போறவங்க பழகணும்ல அதுக்கு தான் 🤣🤣🤣🤣 Anyway வாழ்த்துக்கள்!
தமிழ்
2
1
10
514
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
வீட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் ஒரு சிலிண்டர் வாங்கி 25 நாட்களுக்கு பிறகு தான் அடுத்த சிலிண்டர் புக் செய்ய முடியுமாம். புக் செய்து 20 நாட்கள் கழித்து தான் சிலிண்டர் வீட்டிற்கு வருமாம். அதாவது ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருப்பவர்கள் ஒரு சிலிண்டரை 45 நாட்கள் பயன்படுத்தினால் தான் சமாளிக்க முடியும். தேர்தல் முடிந்தவுடன் இன்னும் என்ன என்னவெல்லாம் நம்ம ஜி பண்ண இருக்காரோ தெரியல. தோல்வி அடைந்தால் மக்களை துன்புறுத்த தயங்குவார். வெற்றி பெற்று விட்டால் எல்லாருக்கும் கும்மாங்குத்து தான்.
தமிழ்
11
18
115
22K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
முஸ்லிம்களிடம் சங்கி: நீ மோடிக்கு ஓட்டு போடல.‌ பெட்ரோல் கேஸ் டீசல் எல்லாம் மோடி கிட்ட கேட்காத. உங்க ஈரான் கிட்ட போய் கேளு. முஸ்லிம்: பாஸ். மோடியே ஈரான் கிட்ட தானே கேக்குறாரு
தமிழ்
5
5
44
1.5K
Subathra Devi
Subathra Devi@SubathraDevi_·
1966 குஜராத் செல்லும் வழியில் விமானத்தில் கூட தனது பிரதமர் அலுவலக பணியை அன்னை இந்திரா காந்தி கவனித்து கொண்டு இருந்த போது..
Subathra Devi tweet media
தமிழ்
3
10
86
1.7K