Agri.N.Subramanian®2

7.9K posts

Agri.N.Subramanian®2 banner
Agri.N.Subramanian®2

Agri.N.Subramanian®2

@SubramanianAdmk

#மாவட்டதலைவர் / DISTRICT PRESIDENT #தொழில்நுட்பபிரிவு / IT WING #கோவைபுறநகர்வடக்கு /CBE RURAL NORTH 9942110011, 9789110011 @AgriSubramanian @AdmkSubramanian

Annur, Tamil Nadu Katılım Temmuz 2015
1.3K Takip Edilen5.9K Takipçiler
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
*அதானியுடன் எந்த ஒப்பந்தமும் போடல−செந்தில் பாலாஜி!* *அப்ப விடியலு பொய் சொல்லிடுச்சா....🤣?*
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
0
3
174
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
உதய விழாவில் பிசியாக இருக்கும் மாரத்தான் அமைச்சர், தனது துறையை இனியாவது கவனிப்பாரா? #ICUவில்_சுகாதாரத்துறை
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
0
3
80
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
தினந்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
0
1
61
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
தினந்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
0
2
53
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
கூட்டணி இல்லை என்றால் திமுக என்ற கட்சியே இல்ல!. கூட்டணி என்ற குதிரையின் மேல் ஒய்யாரமாக சவாரி செய்யும் கட்சி தான் திமுக!. #savukkushankar #DMKFailsTN #WakeUp_Stalin
தமிழ்
0
0
2
157
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
கூட்டணி கட்சியே கழுவி கழுவி உத்தும் திராவிட மாடலை பற்றி சட்டசபையில் பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவோம்!. 😅😅 #DMKFailsTN
தமிழ்
0
5
28
557
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
பாழாகும் பள்ளிக்கல்வித்துறை..! #DMKFailsTN #விடியா_திமுகமாடல்
தமிழ்
0
1
7
196
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
அறநிலையத்துறை சரியாக செயல்படாமல் முறையான பராமரிப்பு இல்லாததால் இது போன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது!. அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக அமைச்சர் பொன்முடி அவேசம்!.🤭 #DMKFailsTN #திராவிடமாடல் x.com/Kovaimanoj/sta…
தமிழ்
0
0
1
64
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.. திமுக அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் 🤣
தமிழ்
0
0
4
72
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சி - 68 உயிர் - CBI விசாரணை - பள்ளியில் கொலை - மருத்துவமனையில் கொலை - VAO அலுவலகத்தில் கொலை - நீதிமன்ற வளாகத்திலேயே கொலை - கஞ்சா பரவல் - போதைப்பொருள் புழக்கம் - அதானி - லஞ்சம் - உதயநிதி Meanwhile, ம ந கூ Team 👇 😂😂😂
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
0
2
45
Agri.N.Subramanian®2 retweetledi
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உங்கள் நிலைமை தான் பரிதாபம் @cpimtn @tncpim @thirumaofficial @BalaBharathiCPM...
CTR.Nirmalkumar tweet mediaCTR.Nirmalkumar tweet media
தமிழ்
33
150
325
6.8K
Agri.N.Subramanian®2 retweetledi
Gowri Sankar D
Gowri Sankar D@GowriSankarD_·
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக ஆதரவு நெறியாளர் மற்றும் உண்டியல் குலுக்கியையும் வெளுத்து விட்ட அண்ணா திமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி அவர்கள்
தமிழ்
0
85
237
7.6K
Agri.N.Subramanian®2 retweetledi
Kovai Sathyan
Kovai Sathyan@KovaiSathyan·
ஓசி பஸ் vs இரு சக்கர வாகனம் எது சிறந்த திட்டம். வாழ்கையும் , வாழ்வாதாரத்தை ஏற்றம் பெற செய்த இரு சக்கர வாகன திட்டம். #மக்கள்நலன்
தமிழ்
24
133
388
9.1K
Agri.N.Subramanian®2 retweetledi
CTR.Nirmalkumar
CTR.Nirmalkumar@CTR_Nirmalkumar·
ஜூலை 2021 - பிப்ரவரி 2022 காலகட்டத்தில் தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் தமிழக அரசு ஒரு வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது @mkstalin ? மின்சார துறை அமைச்சர் @V_Senthilbalaji ஏன் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை ?
CTR.Nirmalkumar tweet media
The Analyzer (News Updates🗞️)@Indian_Analyzer

Woah! An American Court has indicted #Adani for bribing some Indian State Govts of $250 million during 2021-2022. Chhattisgarh: Congress Odisha: BJD Tamil Nadu: INDI ally- DMK Andhra Pradesh: Anti-BJP YSRCP ~ Opposition was taking BRIBES & now accusing Modi Govt?🤯

தமிழ்
13
72
132
4.6K
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை மற்றும் 68 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை நன்கு ஆராய்ந்து, விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது #DMKFailsTN #விடியா_திமுகமாடல்
Agri.N.Subramanian®2 tweet media
தமிழ்
0
2
4
57
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
உதயநிதி நீட் ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? அவரது தந்தை ஸ்டாலின், "ஜனவரி 15" சுதந்திர தின ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? -கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள். x.com/AIADMKITWINGOF…
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

உதயநிதி நீட் ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? அவரது தந்தை ஸ்டாலின், "ஜனவரி 15" சுதந்திர தின ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? -கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள்.

தமிழ்
0
3
8
75
Agri.N.Subramanian®2
Agri.N.Subramanian®2@SubramanianAdmk·
உதயநிதி நீட் ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? அவரது தந்தை ஸ்டாலின், "ஜனவரி 15" சுதந்திர தின ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? -கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள். x.com/AIADMKITWINGOF…
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK@AIADMKITWINGOFL

உதயநிதி நீட் ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? அவரது தந்தை ஸ்டாலின், "ஜனவரி 15" சுதந்திர தின ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்? -கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள்.

தமிழ்
0
0
5
48