




Mookku sundar
688 posts

@sundar23
Tamilian by heart, media person in dreams, IT engineer by profession - jack of all trades, master of my own emotions ;-)









#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்! #CBFC






75 years of a remarkable life. 50 years of legendary cinema. Happy birthday, my friend @rajinikanth.

#Stolen (2023) #Hindi #Thriller 🔥 🔥 தரம் 🔥 🔥 No spoiler review. ஒன்றரை மணி நேரத்துல ஒரு செமயான படம் மக்களே! இரவு நேரத்துல ரயில் நிலையத்துல தூங்கிட்ருக்கும் ஒரு பெண் பக்கத்துல இருக்கும் பெண் குழந்தைய இன்னொரு பெண் கடத்திடுறா.. அந்த பிரச்னையில தன்னோட தம்பிய #ktkviews25