Sundar Govindh

89.5K posts

Sundar Govindh banner
Sundar Govindh

Sundar Govindh

@SundarGovindh

பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்! வாழ்க வளமுடன் 💯 | B.E பட்டதாரி KCT | Ignore Negativity | Go with your Mindset🤩

திருநெல்வேலி Katılım Haziran 2017
1.1K Takip Edilen419 Takipçiler
Sabitlenmiş Tweet
Sundar Govindh
Sundar Govindh@SundarGovindh·
💯
🚨Indian Gems@IndianGems_

Dear Dr. Mahmohan Singh Sir, -This post is to Say a Sorry for the Mistakes which We have done in 2014. -We Made a Meme, Defamed You through our Posts because We were Blinded by the News Channel which Showed You as the Most Corrupt and Weakest PM. -Despite Insulting, You did not Arrest any of us nor did You Raised Your Voice Against the Common People of India. -We Became so Blinded by the Fake Narratives of News Channels and the Fake Revolution of Anna Hazare that We Completely Forgot that You Were the Reason for :- ➡️ Saving India from 1991 Economic Crisis by Establishing Liberalization, Privatization, and Globalization. ➡️ Special Economic Zone (SEZ) 2005, Which Enacted IT Companies Growth 📈. ➡️ The Right to Information Act of 2005, Which Promoted Transparency in Government Institutions. ➡️ Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) 2005, Which Provided Livelihood, Sustenance and Employment to Poors. ➡️ Signing of the Indo-US Nuclear Agreement 2008 which made India as one of the Strongest Nuclear Country. ➡️ You Ended the Polio-Pandemic of India in 2012. ➡️ India Clocked it's Highest GDP Growth at 10.08% in 2006-2007. ➡️ Again Saved India from Infamous 2008 World Economic Deflation. ➡️Right to education Act 2009 Which Aims Towards Providing Free and Compulsory Elementary Education to All. ➡️ You Lifted 27 Crore Indians Out of Poverty. ➡️ Taken India to World's 3rd Largest Economy. -This is Just a few numbers of Achievement You have done for Us Indians. -In Return We Voted You out and Voted to Most Corrupt Party twice. -And Now We Realised that Our India is Suffering from Major Communal and Economical Crisis. Our Media has been Sold out, the Pillars of Our Democracy have become Unstable. There are no Rights left for us Common People. Although We are flawed human being, this does not excuse the mistakes We have done with You Sir !! Only It can be done by Voting Out this Government !! - Sorry Once Again Respected Sir !!!

ART
3
1
7
4.2K
Sundar Govindh retweetledi
தளபதி அரவிந்த்
கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் திமுக ஆதரவாளர்னு தெளிவா போடுடா ஏன் மறைக்கிற 😂😂
Kalaignar Seithigal@Kalaignarnews

#BREAKING | முதலமைச்சர் விஜய் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக நெல்லையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜேம்ஸ் என்பவர் கைது! #Tvkfails | #Vijay | #Kalaignarseithigal

தமிழ்
0
67
176
4.3K
Sundar Govindh
Sundar Govindh@SundarGovindh·
@SelvamElakkiya1 @CMOTamilnadu சரிதான் நிறைய செய்தி தொலைக்காட்சியில் பயிர் கடன் குறித்து தெளிவாக போடவில்லை.
தமிழ்
1
0
1
3
Selvam ❤️💛❤️
Selvam ❤️💛❤️@SelvamElakkiya1·
@SundarGovindh @CMOTamilnadu சரி நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் அறிவித்த அறிக்கை தெளிவாக சொன்னால் எல்லாரும் புரிந்து கொள்வார்கள்.
தமிழ்
1
0
0
8
Selvam ❤️💛❤️
Selvam ❤️💛❤️@SelvamElakkiya1·
@CMOTamilnadu மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்! விவசாயகடன் தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 ஏக்கர் கீழ் உள்ளவர்களுக்கு முழுமையான தள்ளுபடி என்றும் 5 ஏக்கர் மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி என்றும் வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்பொழுது அறிவித்தது வேறொன்றாக இருக்கிறது.
CMOTamilNadu@CMOTamilnadu

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay

தமிழ்
1
0
1
28
Sundar Govindh retweetledi
David
David@Davidtvk27·
ஒரு மாதம் ஆகும் மேடம் மின்வாரிய அதிகாரியின் அலட்சிய பதில் வெளுத்து வாங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி வேலன்.
David@Davidtvk27

மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு இதுவே சிறந்த பாடம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது மின்சாரம். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்தபோது புதிய மின்மாற்றி (Transformer) அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்க ஒரு மாதம் காலம் ஆகும் என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.மக்களின் அன்றாடப் பிரச்சனையை உணராமல் கால அவகாசம் கேட்டு தட்டிக்கழிக்க முயன்ற அதிகாரியின் இந்த பொறுப்பற்ற போக்கை அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் மாலதி வேலன் அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார். மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்கு ஒரு முன்மொழிவு தயாரிக்க ஏன் ஒரு மாதம் ஆக வேண்டும் என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியதோடு கால அவகாசம் தர மறுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு அதிகாரிகள் தங்களின் கடமையை உணர்ந்து சாமானிய மக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

தமிழ்
0
29
89
3.9K
Sundar Govindh retweetledi
priya
priya@PriyankaSmile01·
ஆர் கே நகரில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பிரச்சனைகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து.. அதற்கு சார்ந்த அதிகாரிகளிடம் உடனடி தீர்வு காண வைத்த தவெக மாவட்ட செயலாளர் G.சுறா வேலு👌🏻 @CMOTamilnadu
தமிழ்
0
78
233
2.5K
Sundar Govindh retweetledi
Cristiano✨
Cristiano✨@Prabhu_Raaj·
Vijay didn’t win easily. He faced backlash from 20+ alliance parties, amd their leaders, and nonstop negative media coverage 24/7. Yet he won because people loved him and believed he could bring change. Its not our fault that your people didn't believe in you.
Gulte@GulteOfficial

#PawanKalyan's interesting comments about Tamil Nadu CM #Vijay: “In Tamil politics, They won so comfortably that it even makes me feel jealous. He became Chief Minister with cutouts and holograms everywhere. Even after travelling for 15 years, I did not get to see such a victory."

English
3
149
540
9K
Sundar Govindh retweetledi
Priyanshhh🤫
Priyanshhh🤫@heypriyanshere·
Sooo 30% Stalin Tax is true 😤😾
English
5
515
1.3K
9.7K
Sundar Govindh retweetledi
Shruthi 👻
Shruthi 👻@ittzmeshruthii·
3000 kg??=4620 crores😏😔 #DMK govt, can you answer where this gold went? If this is true, imagine how much has been looted? while showing nothing much in affidavits n fooling people 4 yrs😏 Please take action if it’s true👍🏻 @tnpoliceoffl #TVKVijay
English
3
256
487
10.9K
Sundar Govindh retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"கஷ்டத்துல அழுவுறான் அவன்... குடும்பத்த பாப்பேனா, சம்பாதிப்பேனா, வாடகை காட்டுவேனா.. எத பாக்க முடியும்?" சென்னை; பெரம்பூர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுவதாக பெற்றோர்கள் புகார். #Chennai #SchoolAdmissionIssue #Student #Parents #NewsTamil24x7
தமிழ்
13
173
456
24.5K
Sundar Govindh retweetledi
Nirmala C Sukumar
Nirmala C Sukumar@NirmalaSuku·
When ministers start responding to media raised complaints in real time, you know governance just leveled up 🔥 @CTR_Nirmalkumar
Nirmala C Sukumar tweet media
English
0
41
92
866
Sundar Govindh retweetledi
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
அன்று மு.க.ஸ்டாலின் பேசியதற்கும் இப்போது திமுக வெளிப்படுத்தும் கருத்திற்கும் சம்பந்தமில்லை.. ஒவ்வொன்றிலும் பொய் சொல்கிறார்கள்..”- மா.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் x.com/PttvNewsX/stat…
தமிழ்
5
437
1.1K
13.6K
Sundar Govindh retweetledi
ᗪᶤNε𝕤ʰ🆃🆅🅺TN-46
யாரையும் எதிர் பார்க்காமல் இந்த பெண் செய்த செயலை பாராட்டியே ஆக வேண்டும் ❤️🥰 @TVKVijayHQ @CMOTamilnadu #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
1
205
605
5.9K
Sundar Govindh retweetledi
TVK Sqυα∂💥
TVK Sqυα∂💥@ghilli2004·
இது தான் மாற்றம் போங்க போய் இப்போவாச்சும் மக்கள்கிட்ட பேசுங்க அவங்க மனநிலை புரிஞ்சுக்கோங்க @mkstalin Pen மீடியா உங்களை ஏமாத்துறாங்க அவ்ளோ தான் சொல்ல முடியும் DOT
தமிழ்
16
662
1.9K
16K
Sundar Govindh
Sundar Govindh@SundarGovindh·
@Priyanka_6646 @mallaisakthi திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்??? டா என்னன்னு ஜென்மங்கடா நீங்களும்.
தமிழ்
0
0
0
10
Priyanka
Priyanka@Priyanka_6646·
TVK இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை.வருகின்ற இடைத்தேர்தலில் அதிமுக MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதியில் மீண்டும் அதிமுக போட்டியிட வேண்டும் அந்த தொகுதியில் திமுக ஆதரவளிக்க வேண்டும் மீதமுள்ள தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் அதிமுக ஆதரவளிக்க வேண்டும்.
தமிழ்
9
17
91
2.6K
Sundar Govindh retweetledi
John ravi
John ravi@johnravi1972·
இவன் பேசிய வீடியோ கேட்டவர்களுக்கு தெரியும் என்ன கோவலமான ஆபாசமாக கொச்சையாக தமிழக முதல்வரை பேசியிருக்கிறான் என… இதற்காக இவனை கைது செய்ததை வரவேற்கிறேன்… இவனை இன்று கைது செய்ததுக்காக பொங்கி பேச்சு சுதந்திரம் இல்லையா என பதிவிடும் எச்சை உபிகளே…. ஒரு உபி போட்ட பதிவிற்கான கமேண்டில் ஒரே ஒரு கெட்டவார்த்தை உபயோக படுத்தினேன் என கூறி என்னை கைது செய்து 53 நாட்கள் சிறையில் வைத்த உங்க டோப்பா தலையன் ஆட்சியை கொஞ்சம் பின் நோக்கி பாருங்கடா எச்சைகளா… உங்களுக்கு வந்த ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி இல்ல….
John ravi tweet media
தமிழ்
12
142
584
16.9K