News Update | முதல் நாளில் ரூ.78 கோடி மட்டுமே?
முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளில் 78 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
விஜய்யின் கெரியரிலேயே உச்சமாக லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி வசூல் செய்த நிலையில், ஜனநாயகன் அதனை முறியடிக்கவில்லை என தகவல்
CM Vijay | Jananayagam | Collection | 24 July 2026
#CMVijay#Jananayagam#Collection
#JanaNayagan Ticket available:
• 2 FDFS available at Sathyam
• 2 ticket available at PVR, Pallavaram, 12:35PM, 23th July 2026
• 3 ticket available at Kumaran Theatre Madipakkam, 7PM, 23th July 2026
[Follow has for Booking update]
#CinemaUpdate | ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
#SunNews | #Rajinikanth | #Thalaivar173