CR⚡
52.7K posts

CR⚡
@Suren_Tweeps
Virtual warrior of #TVK | Digital Marketer 👨💻



Breaking: விஜய் நாளை பிரச்சாரத்தின்போது மயங்கி விழுவது போன்றோ அல்லது சிறிய விபத்து போன்றோ அல்லது உடல் நலக்குறைவு போன்றோ மருத்துவமனையில் சேர நாடக ஒத்திகை நடப்பதாக source-யிடம் இருந்து தகவல்.. டேய் டுபாக்கூரு.. உன் தாத்தனயே பாத்தவனுங்கடா நாங்க..


#WATCH | “அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா.. இப்படி கோடநாடுல போய் நின்னாருல்ல..” பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ் #SunNews | #TNElectionWithSunNews | #Perambur

தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகரும் விஜயின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் #Cumbum #TVK #JegannathMishra #Election2026 #Newstamil24x7







