ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK

29.5K posts

ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK banner
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK

ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK

@SureshBeast23

நல்லதே நடக்கும் ❤️💛 வெற்றி நிச்சயம் ❤️💛 வாக்களிப்பீர் உங்கள் விசில் சின்னத்திற்க்கு ❤️💛 தமிழகவெற்றிக்கழகம் ❤️💛

Chennai Katılım Mart 2022
1.3K Takip Edilen193 Takipçiler
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
பழைய எதிரிகள்… இப்போ தான் உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க 💥🔥 இது தான் தளபதி🥵
தமிழ்
15
493
1.7K
32.2K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
EXCLUSIVE 🔔: Chennai Rajalakshmi Engineering College, Vice Chairman Mr. Abhay MegaNathan Met @TVKVijayHQ Recently It Was A Warm & Gacious Interaction, Reflecting The Importance Of Young Leadership, Public Engagement, & The Role Of Democratic Participation In Shaping The Future Of Tamil Nadu !! ❤️
Prakash Vijay tweet media
English
9
414
1.8K
37.3K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஜாலியா சினிமா கிரிக்கெட்க்கு க்யூ நின்னு டிக்கெட் எடுத்துட்டு இருந்த பசங்கள அரசியல் பேசி உன் பணத்தை திருடுறானுங்கடானு புரிய வச்சு நான் தான் எங்க அண்ணனுக்கு மொத ஓட்டு போடுவேன்! முதல் ஆளா பூத்துக்கு ஓடிவரான்னா ஒரே காரணம் @TVKVijayHQ இவரு தான் 😎 Vijay is an Emotion ♥️
தமிழ்
12
587
1.8K
16.9K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலேயே தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்ற இந்த தேர்தலில்தான் அதிக வாக்குப்பதிவு (85%) நிகழ்ந்துள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்று இந்த தேர்தலை ஒரு திருப்புமுனை தேர்தலாக மாற்றத்திற்கான முன்னோட்டமாக மாற்றிய அனைத்து வாக்காளர்களும் உள்ளம் கனிந்த நன்றி! நம் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதலே, இவர்களுக்கு கட்டமைப்பு கிடையாது, தேர்தல் பணி செய்ய அனுபவம் போதாது, பூத் லெவல் ஏஜென்டுகளே இல்லை என்கிற பொய் கருத்துருவாக்கத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கட்டமைக்க முயன்றன. ஆனால் அந்த கருத்துருவாக்கத்தை அடித்து நொறுக்கும் விதமாக தொடர்ந்து 48 மணிநேரம் உணவு உறக்கம் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல், அதுவும் குறிப்பாய் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று காலை 5 மணி முதல் இரவு வாக்குப்பதிவு முடிந்து ஒப்புகை சான்றிதழ் 17C பெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறைக்குப் போகும்வரை தங்கள் கடும் உழைப்பை வழங்கினார்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள். அவர்கள் உழைப்பிற்கு தமிழக மக்களே சாட்சி. கழக வெற்றிக்கு அயராமல் உழைத்த பூத் முகவர்கள், கழகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி. பூத் முகவர்களாக பெரும்பாலும் இளைஞர்களும் அதிலும் முன்னுதாரணமாக 50 சதவீதம் பெண்களுமே பணியாற்றினார்கள். நம் இயக்கத்தின் உந்துசக்தியாக பெண்களே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஆதாரம். மாற்றத்திற்காக உழைத்த அத்தனை பெண்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! இந்த தேர்தலையொட்டி இதுவரை ஆண்ட கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என நினைத்து தேர்தலுக்கு முதல் நாள் வரையிலும் பணப்பட்டுவாடா செய்தன. ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் முன்னிறுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களும் மக்களின் அன்பை மட்டுமே நம்பி களத்தில் நின்றனர். அப்படி நேர்மையை மட்டுமே முதலீடாக கொண்ட எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க நாடு கடந்து வந்த இளைஞர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், அனுபவம் வாய்ந்த வயதில் மூத்த வாக்காளர்கள், மாற்றத்தை விரும்பும் மக்கள் என பால், வயது பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதுதான் மக்களுக்கான ஜனநாயகம். மக்களே முன்னெடுக்கும் ஜனநாயகம். இதை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உணர்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்! வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை ஆறு மணிக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றக் காத்திருந்தார்கள். அவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொண்டு 'சூரியன் அஸ்தமனத்திற்கு' பின்பும் இரவு 8 மணி வரை மக்களை வாக்களிக்கச் செய்த தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் மிக்க நன்றி. இறுதியாய், ஏப்ரல் 23 எப்படி இதுவரை வரலாறு காணாத வாக்குப்பதிவுக்கு சாட்சியாக இருந்ததோ அதேபோல் மே 4, இதுவரை வரலாறு கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்திற்கான வெற்றியின் சாட்சியாக இருக்கும். நம்பிக்கையோடு காத்திருப்போம். வெற்றி நிச்சயம். வாய்மையே வெல்லும் !
தமிழ்
18
1.7K
5.3K
57.5K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
41 peroda ilappuku enga anna C.Joseph Vijay enum naan....nu soldra annaiku niyayam kekachirom✊ #TVKVijay‌HQ 🤍
Indonesia
7
293
1.1K
14.8K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
Sangeetha Vote For TVK✨
Sangeetha Vote For TVK✨@sangeet29332013·
எங்கள் தலைவரை போல் எங்கள் தோழர்களையும் தடுக்க முடியாது நினைத்ததை சாதித்து காண்பிப்போம்.🔥🔥
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது. 85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா? தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன். குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

தமிழ்
1
356
1K
13.3K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
Sharmila
Sharmila@k_sharmila69952·
May 4 ku la wait panna mudiyathu Thalapathy ku advance sa thiristi kalichachi 😄 #TVKVijay#TVK #CMVIJAY2026
हिन्दी
22
731
3.4K
36.9K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்மு தான் 🔥🥹
தமிழ்
7
448
1.8K
14.7K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
𝗞𝗔𝗥𝗧𝗛𝗜𝗞
Avlodhan mudichu vittinga ponga 🤣
Slovenščina
14
877
3.6K
21.8K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
priya
priya@PriyankaSmile01·
யாருடா தற்குறி இந்தா வாங்கிக்கோங்கடா செருப்படி😂🔥
தமிழ்
24
612
1.6K
16.3K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
மே 4ம் தேதி ரிசல்ட் — TVK வரலாறு எழுதும் நாள் 💥🔥
தமிழ்
4
804
3.2K
30.4K
RamKumarr
RamKumarr@ramk8060·
கொத்தடிமைகளுக்கு பால் உறுதி 🔥😂👇
தமிழ்
25
896
2.9K
25K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
priya
priya@PriyankaSmile01·
தவெகன்னா சும்மாவா😂🔥
தமிழ்
8
551
1.9K
24.3K
Mersal Remo ツ
Mersal Remo ツ@MersalRemo·
இறைவா..! தப்பி தவறி கூட திமுக ஆட்சிக்கு வரக்கூடாது !!! அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை !!! அடுத்த முறை நம்ம ஆட்சி தான் தலைவா @TVKVijayHQ 🏆 #TvkForTN
தமிழ்
91
201
1K
35.8K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
பார்த்தா ஓட்டு போற மாதிரி தெரியல குடும்பமா சேர்ந்து திருவிழாவுக்கு போற மாதிரி போய் தவெகவுக்கு விசிலடிச்சிட்டு வந்திருக்காங்க 🔥🤗
தமிழ்
3
411
1.5K
9.8K
ꜱᴜʀᴇꜱʜ ❤️💛🦣 Vote for TVK retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இதெல்லாம் விஜய்க்கு மட்டுமே சாத்தியம் 💥🔥
தமிழ்
1
703
2.5K
22.3K
P.K. Sekar Babu
P.K. Sekar Babu@PKSekarbabu·
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவற்றதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களை இன்று (24.04.2026), சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நமது வெற்றி வேட்பாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து கலந்துரையாடி, வாழ்த்து பெற்றோம். #வெல்வோம்_ஒன்றாக
P.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet mediaP.K. Sekar Babu tweet media
தமிழ்
49
137
791
42.2K
Siva
Siva@mersal07·
Unaku maths terila nu solu da 200 ruba
RCB Thiyagi@Psych_here

@mersal07 Ennada thailee olarura...last time ah vida indha time 4L new votes kammi ah dhan vilundhuruku...loosu punda vaanga pora 2 seat ku ithana oombal😭🤣🤣🤣

1
1
24
916