Adv Ak Suryakumar TVK

142 posts

Adv Ak Suryakumar TVK banner
Adv Ak Suryakumar TVK

Adv Ak Suryakumar TVK

@SuryakumarAk

TVK ❤️💛❤️ SOEL | Advocate | Suryakumar Attorneys & Solicitors|IPR ~TRADEMARK ™️ ~Copyright ©️ |Corporate | Property | Business

Katılım Mayıs 2021
105 Takip Edilen296 Takipçiler
Adv Ak Suryakumar TVK retweetledi
MAHI
MAHI@MahilMass·
VIJAY-யை நம்பும் மக்கள்! TVK வேண்டும் DMK வேண்டாம் | Ground Reality இதுதான் Advocate Suryakumar Link : youtu.be/DSW-lL28UKU @SuryakumarAk #TVK #Jananayagan
YouTube video
YouTube
MAHI tweet media
0
15
38
625
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தவெக கொங்கு மண்டல தேர்தல் கண்காணிப்பாளர் திருமதி @V_SathyaBama அக்கா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉
Adv Ak Suryakumar TVK tweet media
தமிழ்
0
1
6
237
Adv Ak Suryakumar TVK retweetledi
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
வெற்றித்தலைவர் தளபதி அவர்கள் அறிவித்த மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் #விசில் #தமிழகவெற்றிக்கழகம்| #tamilagavettrikazhagam #TVKManifesto | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦
தமிழ்
15
911
2.4K
16.1K
Actor Vijay Team
Actor Vijay Team@ActorVijayTeam·
JUST IN: திமுக நிர்வாகி மீது பாலியல் புகார்.
தமிழ்
24
1.4K
2.6K
58.5K
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
"ஒப்பந்த வேலைகளைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா?" - இது வெறும் கேள்வி அல்ல, உழைக்கும் வர்க்கத்தின் உரிமை முழக்கம்! #tvk #thalapathy #vijay #TNRejectsDMK #tamilnadu #tamil #workers
Adv Ak Suryakumar TVK tweet media
தமிழ்
0
0
0
94
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!! மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் @tvkvijayhq அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம். #tvk #tamil #tamilnadu #vijay #thalapathy

QME
0
0
0
90
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!! மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் @tvkvijayhq அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம். #tvk #tamil #tamilnadu #vijay #thalapathy
Adv Ak Suryakumar TVK tweet media
தமிழ்
0
0
0
133
Adv Ak Suryakumar TVK retweetledi
NDTV
NDTV@ndtv·
🔴#BREAKING | DMK Youth Wing Member Arrested For Alleged Sexual Assault, Murder Of Toddler NDTV's @jsamdaniel joins @reetksahni with more details
English
155
4.3K
7.6K
288K
Adv Ak Suryakumar TVK retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
News Tamil Breaking || மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி #Salem #Students #Kanja #Videoviral #Newstamil24x7
தமிழ்
78
762
1.4K
60.5K
Adv Ak Suryakumar TVK retweetledi
K.A Sengottaiyan
K.A Sengottaiyan@KASengottaiyan·
சென்னையின் போக்குவரத்துத் தேவைகளில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் புறநகர் மின்சார ரயில் சேவையில், போதிய மாற்று ஏற்பாடுகள் கொடுக்காமல் தொடர்ந்து ரயில் சேவையைக் குறைத்து வருவது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில்நிலைய பராமரிப்பு பணிக்காக 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போதே பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தநிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 49 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில், லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் இத்தகைய அலட்சிய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், ரயில்களை நம்பியிருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் சரியாகத் திட்டமிடாமல், ரயில் நிலையங்களில் மக்களைக் கூட்டமாகத் தவிக்க விடுவது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. தென்னக ரயில்வே நிர்வாகம் இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் போது, பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களைத் தவிர்த்து, மாற்று அட்டவணையை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கு ஈடாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது. அரசு இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு இல்லாததால் இன்று பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ரயில்வே துறை உடனடியாக இந்த ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும். அதேபோல், தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
K.A Sengottaiyan tweet media
தமிழ்
41
1.3K
3.9K
82.3K
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk

@shalini1603 கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை) த.வெ.க நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஐயா K.A செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து, வருகின்ற 2026 தேர்தலில் த.வெ.க.க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

QME
0
0
0
46
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk

@shalini1603 கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை) த.வெ.க நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஐயா K.A செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து, வருகின்ற 2026 தேர்தலில் த.வெ.க.க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

QME
0
0
0
46
Adv Ak Suryakumar TVK retweetledi
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
அரசியல் ஆணாதிக்க உலகில் தனக்கென ஒரு வரலாறு எழுதிய அயராத போராளி இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளான இன்று அவரை போற்றி வணங்குவோம் 🙏
Sathyabama tweet mediaSathyabama tweet media
தமிழ்
4
182
1.3K
13.6K
Adv Ak Suryakumar TVK
Adv Ak Suryakumar TVK@SuryakumarAk·
கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை) த.வெ.க நிர்வாக குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஐயா K.A செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து, வருகின்ற 2026 தேர்தலில் த.வெ.க.க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். #vijay #cmvijay #thalapathy #tvk #communist
Adv Ak Suryakumar TVK tweet mediaAdv Ak Suryakumar TVK tweet mediaAdv Ak Suryakumar TVK tweet media
தமிழ்
1
7
14
507