Sabitlenmiş Tweet
Thalapathy Mahez
353 posts

Thalapathy Mahez
@TMahez
President of Thalapathy Vijay Makkal Iyakkam _ Coimbatore
Coimbatore-Rs Puram Katılım Ağustos 2020
81 Takip Edilen74 Takipçiler

@TVKPartyHQ கோவை கிழக்கு மாவட்ட தொண்டரணி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதனை வரவேற்கிறோம்
தமிழ்

நம் காலம் வருகிறது!
வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கு இணங்க, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை அனுப்பலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையத்தளத்தின் இணைப்பு இதோ...
tvkmanifesto2026.com
பொதுமக்கள் இந்த இணைப்பிற்குச் சென்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை, ஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை.
தலைமை நிலையச் செயலகம்,
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

கண்டன ஆர்ப்பாட்டம்
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, நாளை 16.11.2025 காலை 11.00 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் @actorvijay நல்லாசியுடன்
பொதுச் செயலாளர் @BussyAnand மற்றும் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.Mc ஆகியோரின் வாழ்த்துக்களுடன்
கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்*

தமிழ்

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அட்டையை வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கு கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
@actorvijay @BussyAnand @tvkvijayhq

தமிழ்

ஒரு முறை இலவசமாக பயற்சியளிக்கப்படுகிறது*
*கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை தமிழக வெற்றிக் கழகம்* @actorvijay @tvkvijayhq @BussyAnand @TVMIoffl
தமிழ்

● *தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதியாரின் சொல்லுக்கிணங்க*
● *பொதுச் செயலாளர் எங்கள் அண்ணன் புஸ்ஸி. N.ஆனந்த் Ex.MLA மற்றும் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.Mc அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்*

தமிழ்

● தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பலகை இன்று கந்தம்பாளையம் மாணவரணி தலைமை சார்பில் திறக்கப்படவுள்ளது
◆ கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை தமிழக வெற்றிக் கழகம் @actorvijay @BussyAnand @tvkvijayhq @TVMIoffl
தமிழ்

தளபதி சொல் மிக்க!
மந்திரம் இல்லை!!
● தமிழக வெற்றிக் கழக தலைவர் தங்க தளபதி அவர்களின் ஆசியுடன்
● கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் Ex.MLA மற்றும் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.Mc ஆகியோரின் வாழ்த்துகளுடன்

தமிழ்

● தமிழக வெற்றிக் கழக அலுவலக திறப்பு விழா சுல்தான் பேட்டை ஒன்றிய மாணவரணி தலைமை சார்பில் நாளை நடைபெறவுள்ளது கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
@actorvijay @BussyAnand @tvkvijayhq @TVMIoffl
தமிழ்

தளபதி சொல் மிக்க!
மந்திரம் இல்லை!!
● தமிழக வெற்றிக் கழக தலைவர் தங்க தளபதி அவர்களின் ஆசியுடன்
● கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் Ex.MLA மற்றும் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.Mc ஆகியோரின் வாழ்த்துகளுடன்


தமிழ்

கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைவர் அண்ணன் தளபதி மகேஷ் அவர்களுக்கு வழங்கிய அழகிய தருணம்
● சுல்தான்பேட்டை ஒன்றிய மாணவரணி தலைமை தமிழக வெற்றிக் கழகம் @actorvijay @BussyAnand @tvkvijayhq @TVMIoffl
தமிழ்

கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச ஆட்டோ சேவை
@actorvijay @tvkvijayoffl @BussyAnand @TVMIoffl
தமிழ்

கோவை கிழக்கு மாவட்ட மாணவர்ணி தலைமை தமிழக வெற்றி கழகம் @actorvijay @tvkvijayoffl @BussyAnand @Jagadishbliss @TVMIoffl

தமிழ்

கோவை கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை
தமிழக வெற்றி கழகம் @actorvijay @tvkvijayoffl @BussyAnand @Jagadishbliss @TVMIoffl




தமிழ்







