TNPSC தகவல் மையம்

1.8K posts

TNPSC தகவல் மையம் banner
TNPSC தகவல் மையம்

TNPSC தகவல் மையம்

@TNPSCEXAMGUIDE

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

தமிழ்நாடு Katılım Eylül 2020
1 Takip Edilen43.2K Takipçiler
Sabitlenmiş Tweet
TNPSC தகவல் மையம்
எதிர்வரும் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஏற்றவாறு இனி தினந்தோறும் பாடக் குறிப்புகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் RT 🔁 செய்யவும்.
தமிழ்
114
4.8K
6.1K
0
TNPSC தகவல் மையம்
கல்வியைப் போன்றதொரு வலிமையான ஆயுதம் வேறொன்றுமில்லை. வாழ்த்துகள் 👏👏👏
TNPSC தகவல் மையம் tweet media
தமிழ்
0
2
16
836
TNPSC தகவல் மையம்
• நேற்றைய தினம் GROUP 1, 2 & 2A, IV ஆகிய தேர்வுகளின் GENERAL STUDIES WHERE TO STUDY பார்த்தோம். 🌟இன்றைய தலைப்பு - கணிதம்🌟 • GROUP 1 PRELIMS - 25 QUESTIONS • GROUP 2 & 2A, IV - 25 QUESTIONS (APTITUDE 15 - REASONING 10) MATHS #WHERE_TO_STUDY 👇👇 RT 🔄 Maximum 👍
TNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet media
English
1
15
74
3.5K
TNPSC தகவல் மையம்
🌟 UNIT - 6: HISTORY & TN CULTURE 🌟 • GROUP 1 PRELIMS - 40 QUESTIONS • GROUP 2 & 2A, IV - 20 QUESTIONS
TNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet media
Français
0
2
8
830
TNPSC தகவல் மையம்
🌟 UNIT - 5: ECONOMY & TN ADMINISTRATION 🌟 • GROUP 1 PRELIMS - 50 QUESTIONS • GROUP 2 & 2A, IV - 20 QUESTIONS
TNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet media
Français
1
3
14
1.2K
TNPSC தகவல் மையம்
GROUP I, II & IIA, IV ஆகிய தேர்வுகளில் பொது அறிவுப் பகுதிகளை Syllabus வாரியாக எங்கு படிப்பது? • இதில் மொத்தம் 6 UNIT உள்ளன. அவற்றின் #WHERE_TO_STUDY 👇 🌟 UNIT - 1: SCIENCE 🌟 • GROUP 1 PRELIMS - 10 QUESTIONS • GROUP 2 & 2A, GROUP 4 - 5 QUESTIONS RT 🔄 Maximum 👍
TNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet mediaTNPSC தகவல் மையம் tweet media
1
75
181
7.9K
TNPSC தகவல் மையம்
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் முக்கியத் தேர்வுகள்: 1) Group 1: Notification Date: 23.06.2026 Exam Date: 06.09.2026 2) Group II & IIA: Notification Date: 11.08.2026 Exam Date: 25.10.2026 3) Group IV: Notification Date: 06. 10. 2026 Exam Date: 20. 12. 2026 Stay tuned for more details 👍
English
0
13
75
4.4K
TNPSC தகவல் மையம்
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்தபடியாக வைத்து போற்றப்படும் நூல் நாலடியார். • திருக்குறள் மற்றும் நாலடியாருக்கு அடுத்ததாக வைத்து போற்றப்படும் நூல் எது?
தமிழ்
1
1
13
2.2K
TNPSC தகவல் மையம்
2026 ஆம் ஆண்டிற்கான Annual Planner ஐ வெளியிட்டது TNPSC. அடுத்த ஆண்டு அரசு அதிகாரியாக தொடர்ந்து உழைப்பீர். பயிற்சியை இன்றே தொடங்குவீர். குரூப் 1, 2, 4 ஆகிய அனைத்து தேர்வுகளுக்கும் பாடக்குறிப்புகள் (Notes) தினந்தோறும் வழங்கப்படும். இணைந்திருங்கள் 👍 #TNPSC | #Annual_Planner2026
TNPSC தகவல் மையம் tweet media
தமிழ்
0
22
72
3.5K
TNPSC தகவல் மையம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (ITI நிலை)-II 16.11.2025 அன்று நடைபெற்றது FN & ΑΝ. (அ.எண். 13/2025, தேதி 03.09.2025) வேட்பாளர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் டேஷ்போர்டு மூலம் பதிவிறக்கம் செய்யலாம். Link: apply.tnpscexams.in/otr?app_id=UEl
தமிழ்
0
0
3
789
TNPSC தகவல் மையம்
அனைவருக்கும் வணக்கம்🙏 அரசு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் TNPSC நடத்தும் அனைத்து விதமான தேர்வுகளுக்கும் வழிகாட்டுதலையும் பயிற்சியையும் வழங்க உள்ளோம். இணைந்திருங்கள் 👍
தமிழ்
1
6
57
4.3K
TNPSC தகவல் மையம்
📢 Attention Tamil Nadu Students who have cleared UPSC Prelims 2024 📢 ✅Naan Mudhalvan scheme offers Rs.25,000 lump sum amount to help Aspirants prepare UPSC CSE MAINS 2024. Last Date to Apply for Scholarship: July 28th 2024. naanmudhalvan.tn.gov.in more info: 9043710214
English
0
3
10
2K
TNPSC தகவல் மையம்
1098 • உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Child line). • இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர சேவை தொலைதொடர்பு குழந்தை ஆகும். • குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
தமிழ்
0
5
19
3K
TNPSC தகவல் மையம்
• உலகில் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (1893). • ஐக்கிய பேரரசில் (United Kingdom) - 1918, • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (USA) - 1920. • அதே காலகட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. #TNPSC | #GROUP4
தமிழ்
3
13
45
2.5K
TNPSC தகவல் மையம்
• "மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்". • Democracy என்ற ஆங்கிலச்சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும். • Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும். #TNPSC | #GROUP4 | #POLITY
தமிழ்
0
8
44
2.1K
TNPSC தகவல் மையம்
• வேகம் பந்து வீச்சாளர்கள் பந்தினை எறியும் வேகம் 90-100 மைல் / மணி • பயணிகள் விமானத்தின் வேகம் 180மீ / வி • ராக்கெட்டின் வேகம் 5200 மீ/வி
தமிழ்
0
2
4
637
TNPSC தகவல் மையம்
#TNPSC | #GROUP4 | #PHYSICS பொதுவான வேகங்கள்: • ஆமை 0.1 மீ / வி • மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீ / வி • விழும் மழைத்துளியின் வேகம் 9-10 மீ / வி • ஓடும் பூனையின் வேகம் 14 மீ / வி • சைக்கிளின் வேகம் 20 - 25 கி.மீ / மணி • சிறுத்தை ஓடும் வேகம் 31மீ/வி
தமிழ்
1
14
53
2K