TNPSC Portal

483 posts

TNPSC Portal banner
TNPSC Portal

TNPSC Portal

@TNPSCPortal

A private online guidance portal for #TNPSC Exams. #Current_Affairs #General_Knowledge

Madurai, Tamil Nadu, India Katılım Haziran 2013
2 Takip Edilen7.3K Takipçiler
TNPSC Portal
TNPSC Portal@TNPSCPortal·
TNPSC தேர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ குறிப்புதவி நூல்களின் (Reference Books) பட்டியல் தேவை ! பள்ளி பாடப் புத்தகங்களைத் தவிர எந்த புத்தகத்தை படிப்பது? என்ற பெரும் குழப்பத்தை போட்டித்தேர்வு ஆர்வலர்களிடம் உருவாக்கியுள்ளது சமீபத்திய #tnpscgroup4 வினாத்தாள். இதற்கான தீர்வு #TNPSC ஆல் மட்டுமே முடியும். ஆம், ஒவ்வொரு தேர்வுக்கும், அவற்றிற்கான பணியிடங்களின் தகுதியைப் பொறுத்து, என்ன மாதிரியான அறிவு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் தேர்வுக்கு படிக்க வேண்டிய குறிப்புதவி புத்தகங்களின் பட்டியலை TNPSC அதிகாரப் பூர்வமாக வெளியிடலாம். தற்போது ஆந்திர மாநில PSC அவ்வாறு Reference Books ஐ பின்பற்றி வருகிறது. இது, தேர்வர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும். அத்துடன், TNPSC Syllabus இல் பின்வரும் பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். 👉 நடப்பு நிகழ்வுகள் 👉 அலுவலக நடைமுறைகள், கோப்புகள் 👉 தமிழ்நாடு அரசு நிர்வாகம் 👉 அரசுப் பணியாளர் விதிகள் 👉மொழிபெயர்ப்பு திறன் 👉அடிப்படை கணினி அறிவு 👉 இணையதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்துதல் சார்ந்த அடிப்படை அறிவு 👉 சூழலுக்கேற்ற முடிவெடுக்கும் திறன்
TNPSC Portal tweet media
TNPSC Portal@TNPSCPortal

முதல் முறையாக #TNPSC குருப் 4 தேர்வில் பள்ளி பாடங்களை தவிர்த்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் குரூப் 4 தேர்வு என்றால் SSLC தரம் என்பதால், பள்ளி புத்தகங்களே போதுமானது என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை, 4000 பணியிடங்களுக்கு 14 இலட்சம் பேர் போட்டி என்ற நிலையில், உங்களுக்கான ஒரு இடத்தை பெறுவதற்கு உங்கள் அணுகு முறையை முற்றிலும் மாற்ற வேண்டும். 👉இனிமேல், பள்ளி புத்தகங்களை தாண்டி நிறைய படிக்க வேண்டும். குரூப் 1 தேர்வுக்கு தயாராவது போல, ஒவ்வொரு பாடத்திற்கும் Standard text books களை கட்டாயம் படிக்க வேண்டும். 👉 தமிழ்நாடு தொடர்பான அரசின் வெளியீடுகளை அதிகம் படிக்க வேண்டும். உதாரணம்: TNDIPR தினசரி அரசு சார்ந்த செய்திகள், கொள்கை விளக்க குறிப்புகள், Planning Commission Publications like SDG Report, TN Economic Survey etc. 👉 குரூப் 4 தேர்வுக்கு மட்டும் தான் படிப்பேன் என்று படிக்காதீர்கள். வயது இருந்தால் குரூப் 1,2 போன்ற தீர்வுகளுக்கும் உங்கள் இலட்சியத்தை விரிவு படுத்த வேண்டும். 👉 முந்தைய ஆண்டுகளுக்கான Annual Planner ஐ பாருங்கள். அவற்றில் காணப்படும் நூலகம், புள்ளியியல், சமூகநலத்துறை போன்ற பல்வேறு துறைகளுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படும் தேர்வுகளுக்கு என்ன பட்டபடிப்பு அல்லது பட்டைய படிப்பு தேவை என்பதை பார்த்து அந்த படிப்புகளை படித்து உங்களை அந்தத் தேர்வுகளுக்கும் தயாராக்கி கொள்ளுங்கள். அங்கு நிச்சயமாக இந்த அளவிற்கு போட்டி இருப்பதில்லை. 👉 TNPSC தயாராகும் நேரத்தில் SSC, RRB, Banking போன்ற தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். உங்கள் வாழ்க்கையில் இது ஒரு பிளான் B ஆக கை கொடுக்கலாம்.

தமிழ்
2
18
39
4.7K

3
11
35
7.8K
TNPSC Portal retweetledi
Fr. Raj (ARM)
Fr. Raj (ARM)@ARMTNPSC·
TNPSC யில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டு வருவோரை நம்பி ஏமாறாதீர்கள். அதே போல் எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்தால் வேலை உறுதி என்று சொல்பவர்களையும் நம்பாதீர்கள். நமது உழைப்பே நமது வெற்றி ✌🏽
Fr. Raj (ARM) tweet media
தமிழ்
0
19
171
8.4K
TNPSC Portal
TNPSC Portal@TNPSCPortal·
அசத்தும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மொழிபெயர்ப்பு சேவை அண்மையில் 15.06.25 அன்று நடைபெற்ற Group I முதனிலைத் தேர்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தலையங்க மொழிபெயர்ப்பு சேவையில் இடம் பெற்ற கட்டுரைகளில் இருந்து 33 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. drive.google.com/file/d/1A7zYEd… போட்டித்தேர்வு ஆர்வலர்கள் தொடர்ந்து இதனை வாசித்து வருவதன் மூலம், முதன்மை (mains) தேர்வுகளுக்கு மட்டுமன்றி முதனிலை (prelims) தேர்வுகட்கும் தலையங்க மொழிபெயர்ப்பு சேவை பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தலையங்கங்கள் மொழிபெயர்ப்பு சேவை பற்றி . .. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்திடக் கூடாது எனும் நோக்கில் பொது நூலக இயக்ககத்தின் முன்னெடுப்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆங்கில நாளிதழ்களில் வெளியாகும் போட்டித் தேர்வுக்கு பயனுள்ள தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எளிய தமிழில் மொழிபெயர்த்து வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2023 முதல் தினந்தோறும் இந்த சேவை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுடைய போட்டித் தேர்வு ஆர்வலர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தலையங்கங்கள் மொழிபெயர்ப்பு சேவைக்கான Whatsapp Channel இல் இணையவும். whatsapp.com/channel/0029Va… வாசிப்பைத் தொடர்க! பயன் பெறுக! @kclmadurai
தமிழ்
0
4
16
1.9K
TNPSC Portal retweetledi
Fr. Raj (ARM)
Fr. Raj (ARM)@ARMTNPSC·
2299 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி பணியிடங்களை நிரப்ப உத்தரவு. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு #TNJobs #TNGovt #tngovtjobs #vacancies
Fr. Raj (ARM) tweet mediaFr. Raj (ARM) tweet mediaFr. Raj (ARM) tweet media
தமிழ்
0
27
167
9.3K
TNPSC Portal retweetledi
Fr. Raj (ARM)
Fr. Raj (ARM)@ARMTNPSC·
ஒன்றிய அரசின் SSC CGL 2025 தேர்வு அறிவிப்பு Total Vacancies : 14582 விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.25 மேலும் விவரங்களுக்கு : ssc.gov.in #SSC #Jobs #Opportunity
Fr. Raj (ARM) tweet media
தமிழ்
0
18
98
7.2K
TNPSC Portal
TNPSC Portal@TNPSCPortal·
தேர்வர்களே கவனம்! வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில் உங்களுடைய கவனத்தை சிதற செய்வதற்கு எப்போதும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டு தான் இருக்கும். எதையும் பொருட்படுத்தாமல் TNPSC தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு தயாராகுங்கள்.
TNPSC@TNPSC_Office

தமிழ்
0
0
0
336
TNPSC Portal
TNPSC Portal@TNPSCPortal·
#TNPSC சமீப காலங்களில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, ஆண்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட காலத்தில் தேர்வு அறிவிப்பு மற்றும் தேர்வு முடிவுகளை அறிவிப்பது பாராட்டுக்குரியது. இது போல, தாய்மொழியாம் தமிழ் வழியில் மெயின்ஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கிலவழி மாணவர்களை விட குறைவான மதிப்பெண் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையானதா என்பதை பகுப்பாய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தேர்வுத்தாள் திருத்துநர்களுக்கு வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். dinamani.com/tamilnadu/2025…
தமிழ்
0
1
7
749
TNPSC Portal
TNPSC Portal@TNPSCPortal·
TNPSC தேர்வுகளில் OMR படிவம் நிரப்புவது பற்றிய புதிய வீடியோவை 15.05.2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில்  தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்வது முதல், OMR படிவத்தை எப்படி நிரப்புவது, Do / Donts என அனைத்து விதமான தகவல்களும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை TNPSC Official Website இல் காணொளியாகக் காணலாம். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள முழு உரையாடலும் இங்கே Transcribe செய்து உரையாடல் வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. tnpscportal.in/2025/05/tnpsc-… Official Website video link tnpsc.gov.in/English/omr-gu…
TNPSC Portal tweet media
தமிழ்
0
4
12
932