commoner

84.5K posts

commoner banner
commoner

commoner

@TN_commoner

Just one among you

Chennai Katılım Ekim 2009
1.2K Takip Edilen3.1K Takipçiler
Sabitlenmiş Tweet
commoner
commoner@TN_commoner·
நாட்டுல ஒரு மூடநம்பிக்கை இருத்துச்சு... படிச்சவன் அரசியலுக்கு வந்தாத்தான் நாடு உருப்புடும்னு... அப்புறம் கிரண் பேடி வந்துச்சு..
தமிழ்
19
493
467
0
commoner retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
Even BJP validate DMK's achievement 64 out of 505 is missed (13%) All others (87%) done 👍👍👍 This is DMK's promise.. What they say... They will do 🙏🙏🙏
Selva Kumar@Selvakumar_IN

Finally @the_hindu exposes DMK government’s failure in implementing 2021 poll promises. Out of 505 promises only 206 promises were implemented.

English
4
24
61
2K
commoner
commoner@TN_commoner·
@I_obrigado அதுவும் ஜெயிக்க வாய்ப்பே இல்லாத திண்டுக்கல், பெரம்பூர்னு கொடுக்கிறானுக😂
தமிழ்
0
0
0
67
Halcyonist
Halcyonist@I_obrigado·
திலகபாமாக்கு ஒவ்வொரு தேர்தல்லயும் ஒவ்வொரு தொகுதின்னு தமிழ்நாட்ட சுத்தி காமிச்சிட்டு இருக்கானுங்க... 😁
Sun News@sunnewstamil

#BREAKING | பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு #SunNews | #PMK | #TNElectionWithSunNews

தமிழ்
5
10
60
3.4K
commoner retweetledi
Halcyonist
Halcyonist@I_obrigado·
தலித் கூட பயணம் செய்ய மாட்டேன்னு விமானத்துல இருந்தே இறக்கி விட்டுச்சு A1. என்ன என்ன புரட்சி ஓலா விடுறானுங்க....
Halcyonist tweet media
Blue Sattai Maran@tamiltalkies

தலித் என்கிற ஒரே காரணத்தால்.. தனபாலை ஒதுக்கி வைத்தனர் சில அதிமுக புள்ளிகள். இதை அறிந்த ஜெயலலிதா 'இனி உங்களை நான் உட்பட அனைவரும் வணங்கும் உயரமான இடத்தில் வைக்கிறேன்' எனக்கூறி அவரை சபாநாயகர் ஆக்கினார். இதைத்தான் உல்டா செய்து திமுகவிற்கு சாதகமாக 'மாமன்னன்' படமாக எடுத்தார் மாரி செல்வராஜ். ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதியாக லால் கேரக்டர், தனபாலாக வடிவேலு. சேலம் பகுதியில் இதை நடப்பதாக காட்டி ஃபஹத் ஃபாசிலை வில்லனாக்கினார். அது EPS ஐ குறிக்கும். இம்முறை தனபாலுக்கு எடப்பாடி சீட் தரவில்லை. அந்த தனபாலின் மகன்தான் இவர். ஜெயலலிதா இல்லாததால்.. தனபால் மீண்டும் சாதி ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளார் என எண்ணத்தோன்றுகிறது. மாமன்னன் 2 எடுத்தால்.. தனபாலின் மகன்.. அதாவது உதயநிதி..தவெகவில் சேர்ந்த உண்மை சம்பவம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாரி செல்வராஜ் வேறு ஒரு போலிக்கதை வைத்திருப்பார்.

தமிழ்
3
182
307
11.8K
commoner
commoner@TN_commoner·
@withkaran உங்களை நம்பமாட்டனுக. அதுனால யாவாரம் ஆகாது😂
தமிழ்
0
0
1
1K
உளவாளி
உளவாளி@withkaran·
சீமான் சட்டமன்றம் செல்ல காலம் கனிந்திருக்கிறது
தமிழ்
37
62
546
35K
commoner retweetledi
Dhans
Dhans@dhans4all·
இந்த முறை எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து திமுகவை எதிர்க்கின்றன.. கூட்டணியில் உள்ள கட்சிகள் முதுகுக்கு பின்னால் கத்தியை வைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் மே முதல்வார வாய்ப்புக்காக காத்திருக்கின்றன.. இவர்கள் திமுக எனும் கட்சியின் செல்வாக்கைப்பற்றிய தவறான‌ கணக்கால் இதை செய்யலாம். மக்களுக்கு ஒரு‌ தோற்றம் கட்டமைக்கபப்டுகிறது, தேர்தல் வெற்றிக்கு பின்னால் திமுக தனது கூட்டணியை மறுபடியும் சுயபரிசீலனை செய்வது நலம். செய்வார்கள் என்றும் நம்பலாம்.
தமிழ்
17
111
350
17.9K
commoner
commoner@TN_commoner·
@B_alert_ji அந்த லாஜிக் புரிஞ்சுக்க முடியுது. MLAவா இருந்த யாருக்கும் சீட்டு இல்லை ஓகே. அவரே நிற்பதுதான் சற்று நெருடல். அதுவும் தவேகவோட impact சரி செய்யனு சிலர் சொல்றாங்க. பார்ப்போம்
தமிழ்
0
0
0
14
🙆 counter பெல் #CSK# 🛎️ 🤘🤘
ஷானவாஸ் க்கு சீட் இல்லைங்கறது சற்று ஆச்சர்யம்... அதே சமயம் நிர்வாகிகளை தக்க வைக்க அவர்களுக்கும் சீட் கொடுக்கணும் அது முக்கியம் .. வன்னி போனமுறை தோற்றதால் மீண்டும் வாய்ப்பு.. திருமா யோசிச்சு செஞ்சி இருக்கார்.. இவனுக குய்யோ குய்யோனு கத்திட்டு இருக்கானுக 😂 கூட்டணி பாய்ஸ்.. 🚶🚶
தமிழ்
1
0
0
35
commoner
commoner@TN_commoner·
@satyakam92 Yes Shreyas is in good form. We should atleast give him a go in a few matches before moving others...
English
0
0
1
8
M SatyaKam
M SatyaKam@satyakam92·
@TN_commoner We've to back one of Shreyas or Rahul this year. Maybe Shreyas – he's tall, can bat, and has a good googly - used to trouble virat & abd in the past. He has been in decent form in the past year. If both are just passengers, then v lil flexibility w bowling unit.
English
1
0
0
15
M SatyaKam
M SatyaKam@satyakam92·
Wonder if not playing Akeal Hosein vs RR wud be better. They've two explosive LH openers. We already have 3 v good new ball seamers, don't think Akeal wud get a chance in the pp. Then they've LHs in Hetmyer, Jadeja, & possibly Shubham Dubey as an imp sub. Thoughts? #RRvCSK #IPL
English
1
0
0
114
commoner
commoner@TN_commoner·
@satyakam92 Yep. Apart from Noor all other spinners are defensive spinners. While Shreyas can be used attackingly its too much of risk & Ruthu is not that sort of a captain...
English
1
0
0
8
M SatyaKam
M SatyaKam@satyakam92·
@TN_commoner I think Short will play, with quite a few LHs in the opposition. Not sure if both Akeal and Short will play either. If there's assistance for spinners, maybe. Shreyas Gopal or Rahul Chahar? We're short on genuine wkt taking options after pp, except for Noor. It's a big worry.
English
1
0
0
12
commoner retweetledi
commoner
commoner@TN_commoner·
@satyakam92 The other option is Short who is a decent offspinner & play him as a straight swap for Brevis & play him at 6 may be... To me Ruthuraj hesitates to use spin in key overs. With the kind of spinners we have, he will use them only defensively...
English
1
0
0
17
M SatyaKam
M SatyaKam@satyakam92·
@TN_commoner If Overton plays, are you playing all three of Khaleel, Henry, Kamboj? That'd mean four pacers. Unlikely CSK plays such a combination. Overton did play last yr at this venue vs RR.
English
1
0
0
49
commoner retweetledi
Balu
Balu@balu_gs·
மகளிர் #உரிமைதொகை & மகளீர்க்கான 8K கூப்பன் திட்டத்தினால் போன்ற திட்டங்கள் #Dead_investment கிடையாது என்பது என்னோட தாழ்மையான கருத்து ஒரு ஏழைப் பெண்ணின் கையில் 2k கிடைத்தால், அவர் அதைச் சேமிக்க மாட்டார், சந்தையில் பொருட்கள் வாங்கவே பயன்படுத்துவார். இது சிறு வணிகர்களை வளர்க்கும். இதன் மூலம் அரசுக்கு #GST வருவாய் மீண்டும் திரும்ப வரும். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு #GSDP சுமார் ₹30L கோடிக்கு மேல். இதில் ₹35K கோடி என்பது வெறும் 1.1% மட்டுமே. ஒரு மாநிலம் தனது உற்பத்தியில் 1% அடித்தட்டு மக்களுக்காகச் செலவிடுவது என்பது மிகச்சிறந்த நிதி மேலாண்மை ஆகும். இதுவே நடுவன் அரசுடன் ஒப்பீட்டு பார்த்தால் நடுவன் பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையை விட இது அதிகம் என்று உங்கள் பதிவில் உள்ளது. ஆனால் நடுவன் அரசு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செய்த வரி சலுகை மற்றும் கடன் தள்ளுபடி பல லட்சம் கோடிகள். என்பது தங்களுக்கு தெரிந்து இருக்கும் அதை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் இந்த மக்கள் நலத்திட்டம் மிகக் குறைவு, நிதிப்பற்றாக்குறை இருந்த போதும், கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்களில் #தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்குக் காரணம் இத்தகைய தொலைநோக்குப் பார்வைதான். இது வெறும் செலவல்ல, சமூக முன்னேற்றத்திற்கான முதலீடு! தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.! ❤️😍🙏
Niranjan kumar@niranjan2428

திமுக அறிவித்துள்ள பெண்களுக்கான 8,000 கூப்பன் திட்டத்தினால் மொத்தமாக 10,000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு அரசுக்கு செலவாகும்! ஏற்கனவே அறிவித்துள்ள மகளிர் உதவித்தொகை 2000 ரூபாய் அதிகரிப்பு என்பதன் மூலமாக ஒரு வருடத்திற்கு சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த இரண்டு திட்டங்களுக்காக மட்டுமே ஒரு வருடத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்! இது மத்திய அரசு நாடு முழுவதும் பல திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகையை விட அதிகம்! அப்படி இருக்கையில் உண்மையில் இது சாத்தியம்தானா அல்லது வெறும் வாக்காளர்களை கவர்வதற்கான வாக்குறுதிகளா? இந்தக் கணக்குகளில் ஏதேனும் பிழையிருக்கிறது என்றால் அதை தோழமையுடன் சுட்டிக்காட்டவும்!

தமிழ்
3
104
197
10.5K
commoner retweetledi
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
🚨More from DMK Manifesto on Industry, IT & Startup's : 🔹To attract 500+ GCCs over next 5 years 🔹Shipbuilding, rail & components manufacturing, semicon equipment & drone sector to be main focus 🔹Chennai as AVCG Hub - To create 20,000 high paying jobs 🔹To attract 50,000 Crs in semiconductor industry 🔹50 new Sipcot parks 🔹Desalination plant & water treatment to be prioritised 🔹10 Mega Plug & Play industrial parks 🔹To develop 100 new deep tech startup's 🔹SIPCOT Blue Parks - Shipbuilding components & marine based export 🔹To make full use of FTAs signed with foreign countries There is More & Such a vast list...👀
English
25
149
701
29K
commoner
commoner@TN_commoner·
@Viky_Twitz அது ஓகே. அப்படினா ஷானவாஸ், பாலாஜிக்கு திரும்ப சீட்டு கொடுத்துருக்கலாம்...
தமிழ்
0
0
0
114
Midjourney 🐦
Midjourney 🐦@Viky_Twitz·
இல்லவே இல்லை உண்மையான காரணம் தவெக விசிகவின் பாதிக்குப் பாதி வாக்குகளை பிரிக்கிறது ஆதவிடம் வாங்கித் தின்னும் நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்வார்கள் என்பதாலேயே தானே போட்டியிட்டு damage control செய்கிறார் it's a tricky move but he doesn't have any better idea
𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗@durai_talks

கூட்டணி ஆட்சி, துணை முதல்வருக்கு பிளான் போட்டு இறங்கியிருக்காரு, Ss பாலாஜி,ஷாநவாஸ்க்கு சீட் குடுத்தா நிபந்தனையற்ற ஆதரவு குடுத்திருவாங்கன்னு பயந்து சீட் குடுக்கல.

தமிழ்
2
1
2
1.1K
commoner
commoner@TN_commoner·
@wvraman I like it. Sixes or boundaries have to be an event. If it happens every 3rd ball you lose interest. Its like having 1 kg of sweets at one go....
English
0
0
0
72
WV Raman
WV Raman@wvraman·
How many of you like 170 games in the T20 format? Let's have honest answers! #IPL #cricket
English
104
29
609
17.9K