Tamilaga Vettri Kazhagam

157 posts

Tamilaga Vettri Kazhagam banner
Tamilaga Vettri Kazhagam

Tamilaga Vettri Kazhagam

@TVKFor_TN

TVK For TN @tvkvijayhq

India Katılım Mart 2022
6 Takip Edilen9.6K Takipçiler
Tamilaga Vettri Kazhagam
தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் CTR.நிர்மல் குமார் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
தமிழ்
9
405
2K
36.7K
Tamilaga Vettri Kazhagam
மக்கள் தங்களில் ஒருவராக பிரபு அவர்களைக் கொண்டாடுகிறார்கள். இந்த அமோக வரவேற்பு வெறும் கூட்டம் அல்ல, அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. காரைக்குடியின் விடியலுக்காக மக்கள் படை திரண்டு நிற்கிறது!
தமிழ்
1
149
794
8.8K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
100 சதவீதம் வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்க வெற்றித் தலைவர் அறிவித்த 10 உத்தரவாதங்கள்! #TVKManifesto2026
Tamilaga Vettri Kazhagam tweet media
தமிழ்
4
128
258
4.9K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
நடப்பு ஆட்சியில் நம்பிக்கை இல்லாததால், டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கும் திமுக அரசிற்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
Actor Vijay Universe@ActorVijayUniv

அராஜக திமுக ஆட்சியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துக்கம்பாளையம் தெருவில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று 8000 ரூபாய் டோக்கன் கொடுத்து "திமுகவுக்கு வாக்களியுங்கள் தவெக வை புறக்கணியுங்கள்" என்று பிரச்சாரத்தில் முற்பட்டபோது தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் விதிமுறைகளுக்கு முன்பாக செய்வதை தடுத்து கேள்வி ஏழுப்பியதால், தமிழக வெற்றி கழகத்தின் கழக நிர்வாகிகளை தாக்கி பெரும் கலவரத்தை ஏற்படுத்துள்ளனர். இதற்கு உடந்தையாக கும்பகோணம் துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாரடு செயலாளர்கள் போன்றவர்கள் தமிழக வெற்றிக் கழக தோழர்களை கடுமையாக தாக்கி பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழ்
1
105
207
7.2K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்குச் சேவையாற்று. ‌ - பேரறிஞர் அண்ணா
தமிழ்
0
35
107
1.2K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
ஜெயிக்கிறது லட்சியம்... மத்தவன வீழ்த்துறது நோக்கம் இல்ல! தரம் பிரித்து பார்த்தால் நமக்கான இடம் புரியும்.
தமிழ்
1
71
292
4.3K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
கடல் கடந்து வர்ற இந்த அன்பு... வெறும் ஓட்டு இல்ல, இது ஒரு புரட்சி!
தமிழ்
0
92
355
3K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
காரைக்குடி மண்ணே குலுங்கும் அளவிற்கு மக்களின் ஆரவாரம். கோடிக்கணக்கான இதயங்களை வென்ற ஒருவனால் மட்டுமே இந்த உற்சாக வெள்ளத்தை உருவாக்க முடியும்.
தமிழ்
0
413
1.4K
7.9K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
வாணியம்பாடி வீதிகளில் தளபதி விஜய்க்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரிகள். மாற்றம் ஆரம்பம்!
தமிழ்
9
397
1.1K
8.2K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
காரைக்குடியில் எங்கள் நேரத்தைக் குறைக்கலாம், ஆனால் தளபதிக்கும் மக்களுக்குமான பாசத்தைக் குறைக்க முடியாது! 12 முதல் 2.30 மணி வரை கொடுத்தாலும் சரி, 10 நிமிடம் கொடுத்தாலும் சரி.. இன்று காரைக்குடியில் திரண்ட மக்கள் கடலே சாட்சி - எந்த 'சில்ற IT Wing' சூழ்ச்சியும் இங்கு எடுபாடாது!
தமிழ்
28
969
4.6K
76K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
இது வெறும் கூட்டம் அல்ல, மாற்றத்திற்கான மக்கள் அலை!
தமிழ்
15
2.3K
7.7K
52K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று (10.4.26) மாலை 7 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்
7
341
1.7K
35K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
தளபதியுடன் காரைக்குடி மண்ணின் மைந்தன் டாக்டர் பிரபு.
தமிழ்
2
577
2.4K
14.9K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
ப்பா! தோண்ட தோண்ட வந்துடே இருக்கு இவர பத்தி இவளோ விஷயம் பணிருக்காரு …. Truely deserving candidate for Madurai North!👏🏽🔥
2
816
2.6K
30.3K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 08.04.26 அன்று நடைபெறுகிறது.
தமிழ்
0
22
113
5.7K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை) 08.04.26 புதன்கிழமை காலை 7 மணி முதல் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்
1
87
437
12.6K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர்!
தமிழ்
0
114
523
7.1K
Tamilaga Vettri Kazhagam
Tamilaga Vettri Kazhagam@TVKFor_TN·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சென்னையில் பிரச்சாரம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆதவ் அர்ஜூனா, பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை)இன்று காலை 11:30 மணிக்கு வில்லிவாக்கம் ராஜலட்சுமி மஹாலில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
தமிழ்
13
350
1.1K
37.4K