TVK Office

252 posts

TVK Office banner
TVK Office

TVK Office

@TVKOffice

Fan account - கடைநிலை தொண்டன் - தமிழக வெற்றிக் கழகம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்றும் தளபதி வழியில் 💪🏼🇪🇸

Katılım Nisan 2021
221 Takip Edilen136 Takipçiler
TVK Office retweetledi
Rajmohan
Rajmohan@imrajmohan·
மக்களின் சின்னம் ❤️
Rajmohan tweet media
தமிழ்
12
4.2K
20K
89K
TVK Office retweetledi
Sathyabama
Sathyabama@V_SathyaBama·
#Whistle Podu தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது! #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦
Sathyabama tweet media
தமிழ்
31
2K
8.7K
45K
TVK Office retweetledi
TVK Abarna
TVK Abarna@TVK_Abarna·
என்னோட முதல் விசில் என் அண்ணனுக்கு தான் @TVKVijayHQ 💛🫶🏻 #WhistleForTVK #TVKForTN
தமிழ்
2
94
414
4.1K
TVK Office retweetledi
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
விசில் சின்னம் வெற்றியின் அடையாளம்! விசில் சின்னம் கிடைத்ததின் மூலம் தலைவர் தளபதி @TVKVijayHQ யின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. விசில் சத்தம் எல்லாத் திசைகளிலும் எட்டும்; வெற்றி கிட்டும்..! @TVKPartyHQ
தமிழ்
51
2.4K
8.1K
49.1K
TVK Office retweetledi
Dr.Tk.Prabhu
Dr.Tk.Prabhu@drtkprabhu_TVK·
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை சாதனைகளாக மாற்றும் சக்தி நம் தலைவர் தளபதி அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கையாய் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. இன்று நமது கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழல் இல்லாத, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக விசில் சின்னத்தில் அனைவரும் வாக்களிப்பீர்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தலைவர் தளபதி அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க கடுமையாக உழைப்போம். விசில் சத்தம் அனைத்து திசைகளிலும் ஒலிக்கட்டும்! விசில் வெற்றியின் சத்தம்! டாக்டர். TK.பிரபு, சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம். #Whistle #WhistleForTVK
Dr.Tk.Prabhu tweet media
தமிழ்
21
1.5K
5.7K
28K
TVK Office retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. நாம் வாகை சூடப்போகும், வரலாறு திரும்பப்போகும் 2026 தமிழக தேர்தல் அரசியல் களத்தில் புதிய சகாப்தம் படைக்கப்போகிறது நம் கழகத் தலைவர், முதலமைச்சர் வேட்பாளர் அண்ணன் விஜய் அவர்களின் வெற்றிச் சின்னமான விசில். தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சமூக வலைத்தளங்கள் தொடங்கி சுவர் விளம்பரங்கள் வரை நம் வெற்றிச் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியுள்ள அதிகாரப்பூர்வ விசில் சின்னத்தின் அதே வடிவத்தை மட்டும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று போல் பயன்படுத்தவும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும். அந்த ஒலியில் மக்களுக்கான நம் புதிய அரசு பிறக்கட்டும்.
Aadhav Arjuna tweet media
தமிழ்
22
4.9K
18.6K
122.3K
TVK Office retweetledi
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
மாற்றத்தின் சின்னம் 🫶
Loyola Mani tweet media
தமிழ்
85
1.9K
8.2K
40.2K
TVK Office retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
விஜய் - மூன்றெழுத்து! விசில் - மூன்றெழுத்து! விரைவில்... வெற்றி -மூன்றெழுத்து! #WhistlePodu #தமிழகவெற்றிக்கழகம் #TVK
Arunraaj TVK tweet media
தமிழ்
790
3.9K
14.5K
293.8K
TVK Office retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில். தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு. நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம்.
TVK Vijay tweet media
தமிழ்
2.2K
19.1K
55.5K
1.3M
TVK Office retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம். அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்! வெற்றி நிச்சயம்!
தமிழ்
764
7.5K
22.2K
483K
TVK Office retweetledi
Vijay
Vijay@actorvijay·
Thank you Erode 🙏🏻
English
3.4K
32.7K
111.7K
3.4M
TVK Office retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெண்கள், இளைஞர்களின் மாபெரும் ஆதரவில் நம் வெற்றித்தலைவரின் ஈரோடு மக்கள் சந்திப்பு.
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
6
560
1.4K
15.5K
TVK Office retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
பெரியார் மண்ணில் கடலெனத் திரண்ட மக்களிடையே நம் வெற்றித் தலைவர்!
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
17
1.2K
3.5K
33.4K
TVK Office retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நமது வெற்றிக்கழகத்தின் கொள்கைத் தலைவர்! "பெருந்தலைவர் காமராசர்"
TVK IT Wing Official tweet media
தமிழ்
18
501
1.5K
13.8K
TVK Office retweetledi
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
நம் வாக்கு! நம் உரிமை!
தமிழ்
26
984
3.2K
29.2K
TVK Office retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
529
4.9K
16.4K
513.9K
TVK Office retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்!
TVK IT Wing Official tweet media
தமிழ்
13
474
1.4K
11.5K
TVK Office retweetledi
Nanjil Sampath
Nanjil Sampath@NanjilPSampath·
தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி @TVKVijayHQ முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! @AadhavArjuna @BussyAnand
Nanjil Sampath tweet media
தமிழ்
878
4.4K
17.6K
456K
TVK Office
TVK Office@TVKOffice·
வருக திரு. நாஞ்சிலார் அவர்களே..❤️💛❤️
TVK Office tweet media
தமிழ்
0
0
1
23