#TVKFails

66 posts

#TVKFails banner
#TVKFails

#TVKFails

@TVKFails

Katılım Temmuz 2021
4 Takip Edilen205 Takipçiler
#TVKFails retweetledi
S.M.Boopathi
S.M.Boopathi@boopathi4sm·
கொடுமை கொடுமை மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளை போன்று பொதுமக்களை தாக்கி அச்சுறுத்துவதா? சிஎம் சார் என்னதான் உங்கள் ஆட்சியில் நடக்கிறது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது @TVKFails
Spark+@SparkPluz_

கரூரில் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள், மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

தமிழ்
0
3
3
149
#TVKFails retweetledi
கருமாபுரம்சுரேஷ் திமுக
பெண்களுக்கு ஒன்னுன்னா ஓடிருவான் இந்த விஜி அப்படின்னு சொன்னீங்களே சொன்னீங்களே சாரு.... @TVKFails #TVKVijay‌Fails #மைனாரிட்டி_தவெக
தமிழ்
2
7
12
149
#TVKFails retweetledi
Ramakrishnan
Ramakrishnan@RAM_NAGARAJAN·
மூன்று அ தி மு க mla க்கள் ராஜினாமா செய்து விட்டு சில நிமிடங்களில் சட்ட மன்றத்தில் மேல் அறையில் த வெ க கட்சியில் இணைந்தது பற்றி வாய் மூடி மௌனிக்கும் கொள்கை வேந்தர்கள் மற்றும் தூய சிகாமணி
Ramakrishnan tweet media
தமிழ்
0
2
3
96
#TVKFails
#TVKFails@TVKFails·
Wake up CM sir
English
1
4
8
436
#TVKFails retweetledi
கருமாபுரம்சுரேஷ் திமுக
களம் எட்டுல தூம சக்தி தற்குறி போட்டு பொளந்துட்டு இருக்கானுங்க 😏😂 ராயபுரத்துல கரண்டு இல்லை வீதிக்கு வந்து கதறும் மக்கள் ..😂😂 கதறு கதறு ..🔥🔥🔥🔥 @TVKFails
தமிழ்
1
10
8
414
#TVKFails
#TVKFails@TVKFails·
ஆகனும் 😂😂😂
#TVKFails tweet media
தமிழ்
0
2
7
305
#TVKFails
#TVKFails@TVKFails·
வந்து 10 நாள்ள எப்படிங்க சட்டம் ஒழுங்க காப்பாத்தமுடியும் .. ஆனா 10 நாள்ல எப்படி ஆட்டைய போடுறது னு மட்டும் தெரிஞ்சிருக்கு..🔥 மாற்றம் 🔥 #TvkFails
தமிழ்
0
10
16
570
#TVKFails retweetledi
DMKsaveTN
DMKsaveTN@Anand_history·
இவ்ளோதாண்டா இந்த ஆட்சி!👇💯 Expectation : முதல்வன் அர்ஜுன் Reality: இம்சை அரசன் வடிவேலு @TVKFails_ @TVKFails
DMKsaveTN tweet media
தமிழ்
1
5
7
209
#TVKFails retweetledi
குமார்_தமிழன்.@kumar_thamizhan.
திமுக ஆட்சியை மிஞ்சிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி @_ITWingNTK @TVKFails @TNpolitics
தமிழ்
1
4
4
136
#TVKFails
#TVKFails@TVKFails·
இதல்லாம் பேச கூடாது அண்ணா ஆட்சியில் இதுல்லாம் சகஜம் 😂😂 #TVKFails
தமிழ்
1
7
24
1.7K