TamilCiniMini

5 posts

TamilCiniMini

TamilCiniMini

@Tamilcinimini89

Tamil Cinema 🎥

Katılım Haziran 2026
145 Takip Edilen67 Takipçiler
TamilCiniMini
TamilCiniMini@Tamilcinimini89·
ஜோடிகளுக்கு ஏத்த செம்ம படம்! தியேட்டர்ல செம கலகலப்பா இருக்கு. பக்கா பைசா வசூல்! 🥳👌 #DoubleOccupancy #MustWatch
தமிழ்
0
0
0
5
TamilCiniMini
TamilCiniMini@Tamilcinimini89·
#VaamaVaama - தனுஷோட காந்தக் குரலில் ஒரு அமைதியான காதல் அனுபவம்! ❤️ Atharvaa & Preity visuals இந்த பாடலின் அழகை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகுது. Repeat mode-ல கேக்க வேண்டிய மெலடி! ✨ youtu.be/roNGO2ffhPI?si…
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
7
TamilCiniMini
TamilCiniMini@Tamilcinimini89·
இரண்டாம் பாகத்திற்கான (கருப்பு 2) ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளும் சூர்யாவுடன் தொடங்கிவிட்டதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார் #karuppu கருப்பு 2 எப்படி இருக்கும் ?
TamilCiniMini tweet media
தமிழ்
1
4
4
22
TamilCiniMini retweetledi
TamilCiniMini
TamilCiniMini@Tamilcinimini89·
தியேட்டர்களில் #DoubleOccupancy அதிரடி வசூல் வேட்டை Gen Z பசங்களோட பல்ஸை பிடிச்ச ஃபேண்டஸி திருவிழா!
TamilCiniMini tweet media
தமிழ்
0
1
1
7