மனுநீதி சோழன்

74.4K posts

மனுநீதி சோழன்

மனுநீதி சோழன்

@TamilsPride

Katılım Eylül 2015
1.4K Takip Edilen648 Takipçiler
மனுநீதி சோழன் retweetledi
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
சட்டவிரோதமாகவும் மக்களுக்கு இடையூராகவும் செயல்பட்டு வந்த மருங்கூர் - அமராவதிவிளை அரசு மதுபானக்கடை 4740 நாம் தமிழர் கட்சியின் தொடர் நடவடிக்கைகள் மூலமாக நிரந்தரமாக மூடப்பட்டது. மருங்கூர் பகுதியில் நமது செயல்பாடுகளை பொது மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டோம். @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
தமிழ்
3
366
840
4.8K
மனுநீதி சோழன் retweetledi
நான் கடம்பன்
தவெகவில் இணைகிறேன்! 🤭 ஆமா 'சும்மா இல்லாம இந்தாளு சீமான் நீ தேசிய இனத்தின் அடிமைன்னு மூளையில ஏத்திவிட்டார்! இப்போ 24×7 எந்த நேரமும் இந்த தமிழ்த்தேசிய சிந்தனையின் ஓட்டமாவே இருக்கு... துய்மையான அரசியல் பேச வைக்கிராய்யா அண்ணா. பச்சைத் தண்ணிய குடிச்சிட்டு பரப்புரைக்கு ஓடிட்டு இருக்க வேண்டியதா இருக்கு...பேசி பேசி தொண்டை காய்ந்து போனதுதான் மிஞ்சம். 😏😏. ஆன அப்படியே அங்க அணில்சா பாருங்கய்யா ஆறு மணிக்கு மேல பிரச்சாரம் கிடையாது! பிரச்சாரத்துக்கு போகும் போது கில்லி முதல் ஜனநாயகன் வரைக்கும் வைபு பாட்டு...😬 இது போக களைப்பு தெரியாம இருக்க கூடுதல் பானங்கள்... இது போக வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை மனுச பய சந்தோசங்களும் இருக்கு... திமுக,அதிமுகவையெல்லாம் தூக்கி சாப்பிட்டாய்ங்க ... ஒரே வருத்தமப்பா. 😏😏. அங்க போலாம்னு இருக்கேன்.
நான் கடம்பன் tweet media
தமிழ்
10
40
201
7.6K
மனுநீதி சோழன் retweetledi
Jayaram Venkatesan
Jayaram Venkatesan@JayaramArappor·
ஓட்டுக்கு பணமோ பரிசு பொருளோ பெறாமல் வாக்களிக்கும் படி நடிகர் பக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் ஓட்டுக்கு பணமோ பரிசு பொருளோ கொடுப்பதும் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதையும் பணமோ பரிசு பொருளோ பெறாமல் வாக்களிப்போம் என்பதையும் இது போன்று காணொளி வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும் படி கேட்டுக்கொள்கிறோம்! என் ஓட்டு விற்பனைக்கு அல்ல !
தமிழ்
3
236
707
12.8K
மனுநீதி சோழன் retweetledi
ஜெகன் 
ஜெகன் @Jeganofficial_·
காரைக்குடி மற்றும் தேவகோட்டை மக்கள் மறக்கமுடியாத கொலை சம்பவம் அதன் பின்புல அரசியலும், ரூசோ அவர்களின் படுகொலையில் முக்கிய குற்றவாளி “ரீல்ஸ் பிரபுவின்” தந்தை 😌
ஜெகன்  tweet media
தமிழ்
4
348
510
8.9K
மனுநீதி சோழன் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
15 வருஷமா என்னடா சாதிச்சிங்க..? இங்க கொஞ்சம் பாரு கண்ணா..😎🔥📈 ஒத்த பைசா குடுக்காம கூடுன கொள்கை கூட்டம் 🫡💥📈
தமிழ்
10
398
1K
4.7K
மனுநீதி சோழன் retweetledi
GK ツ
GK ツ@GK_official2·
#NTK #DMK #ADMK #TVK நான்கு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ChatGPT யிடம் கொடுத்து மதிப்புப் போடச் சொன்னேன் மத்த மூன்று பேரையும் பொளிச்சுனு துப்பிருச்சு நாம்தமிழர் 💯💥 #வெல்வான்_விவசாயி
GK ツ tweet media
தமிழ்
67
341
761
17.9K
மனுநீதி சோழன்
@vjprakashmusic இந்த தவெக பேச்சாளர் பேசுறது பாதி பொய். வேணும்னா Fact check பண்ணி பாரு. திருட்டு திமுக பண்ணுற அதே எச்ச வேலையை தான் தவெக தற்குறீகளும் பண்றீங்க.
தமிழ்
0
0
0
51
VijayPrakash💥Vote for TVK💛❤
இப்படி அடிச்சா அவன் எப்படி வாங்குவான் 😁😁😁🤗😂 Ramesh Bro rocked 🔥🔥 Sattai shocked 🤡🤡
10
923
3.7K
43.2K
மனுநீதி சோழன்
@vjprakashmusic அடேய் தற்குறி. நான் தளபதி ரசிகன். அண்ணன் சீமானீன் தம்பி. சாட்டை சொல்வது உண்மைதான்.
தமிழ்
0
0
1
73
மனுநீதி சோழன்
@Rolex3839xr அடேய் தற்குறி. நீங்க தான்டா காசு வாங்கிட்டு திருட்டு திமுக பண்ணுற வெட்டி ஒட்டி எடீட் பண்ற எச்ச வேலையை பாத்துட்டு இருக்கீங்க.
தமிழ்
0
0
2
130
Rolex
Rolex@Rolex3839xr·
பணத்திற்காக மாற்றி மாற்றி பேசும் திமுக கைக்கூலி சீமான் & சாட்டை🤦‍♂️ #TVK #vijay #jananayagan #whistle #TVKVijay
தமிழ்
11
196
473
7.8K
மனுநீதி சோழன் retweetledi
Seelan Tamilan
Seelan Tamilan@SeelanTamilan1·
மதுக்கடைகள் மூடி, நமது மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை தடுத்து, பாதுகாப்பான பத்மநாபபுரம் தொகுதியை அமைக்க வாக்களிப்பீர் விவசாயி சின்னத்திற்கு ..!
Seelan Tamilan tweet media
தமிழ்
9
315
684
3.3K
மனுநீதி சோழன் retweetledi
Sakthivel
Sakthivel@sakthi_racer·
Sakthivel tweet media
ZXX
15
417
1.4K
17.1K
மனுநீதி சோழன் retweetledi
கன்னியாகுமரி நிஷாந்த்✨
நான் என் மனைவி என் அம்மா அப்பா. என் மனைவி தங்கச்சி அவங்க புருசன், அவங்க அண்ணன் வீடு, அவங்க அம்மா அப்பா. என் மனைவி அம்மா, அப்பா, என் மனைவி பெரியம்மா வீடு, சித்தப்பா வீடு, மாமா வீடு மொத்தம் - 26 வாக்கு நாம் தமிழர் கட்சி தான் (குளச்சல் தொகுதி)
தமிழ்
20
186
693
4.9K
மனுநீதி சோழன் retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 இடங்களில் வாகனப் பரப்புரை வாயிலாகவும், 2 இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பரப்புரை நிகழ்த்துகிறார் அண்ணன் சீமான்.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
39
264
640
8.1K
மனுநீதி சோழன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
1998 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தேவக்கோட்டை ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் ரூசோ தனது வீட்டு வாசலில் படுகொலை செய்யப்படுகிறார் தேவக்கோட்டை பகுதிகளில் திமுகவின் முகமாக வளர்ந்து வந்த ரூசோவை திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் படுகொலை செய்த கும்பலுக்கு பின்னால் இருந்தவர் என்று ரூசோ குடும்பத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் இருமதி துரை.கருணாநிதி இந்த துரை.கருணாநிதிதான் காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபுவின் அப்பா . சாதி அரசியல் ,கட்டப்பஞ்சாயத்து , நில அபகரிப்பு என அரசியலுக்காக எதையும் செய்யும் இந்த கும்பல் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்ச்சமூகத்திற்கே பேராபத்து . @drtkprabhu_TVK
Duraimurugan tweet media
தமிழ்
61
445
819
36.4K
மனுநீதி சோழன்
@Dpt_tvk மருத்துவ காப்பீடு 25 லட்சம் கொடுத்தா அதனால் லாபம் அடைவது இன்சுரன்ஸ் கம்பெனிகள் தான். மாறாக அந்த பணத்தை வைத்து அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு நிகராக தரம் உயர்த்தலாம்.
தமிழ்
0
3
9
138
D P T
D P T@Dpt_tvk·
Fridge, 8000 கூப்பன் ஆடம்பரம்.. 25 லட்ச மருத்துவ காப்பீடு அத்தியாவசியம்!
D P T tweet media
தமிழ்
60
779
2.5K
25.1K
மனுநீதி சோழன் retweetledi
Saravana Steve
Saravana Steve@SaravanaSteve94·
@Dpt_tvk டேய் பைத்தியம் 25லட்சம் மருத்துவ காப்பீடு அந்த காப்பீடு நிறுவனதுக்கு செலுத்துவிங்க அவன் தனியார் மருத்துவமனைக்கு அத தருவான் அப்போ எவனும் அரசு மருத்துவமனை பக்கமே போக மாட்டான் தனியார் மருத்துவமனை தான் அதிகம் ஆகும் சிகிச்சைக்கான பணம் அதிகம் வசூலிக்கபடும்.. இது ஒரு scam டா பைத்தியம்.
தமிழ்
1
1
2
113
மனுநீதி சோழன் retweetledi
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
காரைக்குடில வென்றான் விவசாயி 🔥🔥
Suresh AK ™ tweet media
தமிழ்
60
241
817
14.4K
மனுநீதி சோழன்
@VfcKanchipuram விஜய்க்காவது பரவாயில்லை. அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தையே முடக்கி வேறு சின்னம் கொடுத்தானுக. இப்போதும் சின்னத்தை முடக்க முயற்ச்சி செய்தானுங்க.
மனுநீதி சோழன் tweet media
தமிழ்
0
2
12
344
Kanchipuram Vijay Fan
Kanchipuram Vijay Fan@VfcKanchipuram·
இதல ஒரு உளவியல் இருக்கு 😳 விஜய்க்கு 16 வது இடம் பெரம்பூர் 😳 அதே பேர்ல 14 வது இடம்ல போலி விஜய் வேட்பாளர் இருக்கான் 👇 கட் பண்ணா திருச்சி கிழக்குல விஜய் அண்ணாக்கு 13 வது இடம் 😑😑 நாட்ல நீதிமன்றம், தேர்தல் நடைமுறை மட்டும் தான் நேர்மையா இருக்குமன்னு நெனச்சிட்டு இருந்த 😮 ஆனா நீ அரசியல் வந்த பிறகு தான் எனக்கு அரசியல் அறிவே வந்தது நன்றி தலைவா @TVKVijayHQ 🥵🥵🥵🖐️🔥
Kanchipuram Vijay Fan tweet media
தமிழ்
143
637
2.6K
197.3K
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
25 lakh rupees collateral free loan for small entrepreneurs - TVK manifesto . Fantastic !
English
157
1.3K
7.5K
86.9K