Tazhal Media - தழல்

8.7K posts

Tazhal Media - தழல் banner
Tazhal Media - தழல்

Tazhal Media - தழல்

@Tazhal_Media

தழல் மீடியா: உண்மையின் சுடர். 🔥 📰 Digital News Channel. 📍 Tamil Nadu | #BreakingNews 🛡️ Dedicated to reporting facts with courage and clarity. #TazhalMedia

chennai,tamilnadu,india. Katılım Şubat 2023
1.1K Takip Edilen237 Takipçiler
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
‘ஜனநாயகன்’ படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடத் தடை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவு. #Jananyagan #ThalapathyVijay #MadrasHighCourt #PiracyBan #KVNProductions #AntiPiracy #LegalNewsTamil #CinemaUpdate #ChennaiHighCourt #April16 #ThazhalNews
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
29
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் அறிமுகம்! வாக்கெடுப்பில் 207 பேர் ஆதரவு, 126 பேர் எதிர்ப்பு. #ParliamentSpecialSession #WomensReservationBill #131stAmendment #DelimitationBill #LokSabha #DivisionVote #OppositionProtest #PoliticalShowdown
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
4
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
"கரூரில் இருந்து ஒரு கொடிய நோய் கோவைக்கு வந்துள்ளது!" செந்தில் பாலாஜியை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கோவையில் ஆவேசப் பிரச்சாரம். #EPS #SenthilBalaji #CoimbatoreElection #TNElection2026 #AIADMK #DMK #PoliticalWarfare #KarurToKovai #BreakingNews #April16 #ThazhalNews
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
11
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிப்பு! பாஜக அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. #WomensReservationBill #Delimitation2026 #SouthIndiaRights #MKStalin #Federalism #131stAmendment #ParliamentSpecialSession
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
5
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது! தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம். #ParliamentSpecialSession #Delimitation2026 #WomensReservation #ConstitutionAmendment #Federalism #SouthIndiaVoice #MKStalin #BreakingNews #April16
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
5
Tazhal Media - தழல்
Tazhal Media - தழல்@Tazhal_Media·
தங்கம் சவரனுக்கு ₹320 உயர்வு! சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #GoldRateChennai #GoldPriceToday #TamilNaduGoldRate #GoldHike #Investment #JewelleryRate #April16 #BreakingNews #ChennaiUpdate #GoldMarket #ThazhalNews
Tazhal Media - தழல் tweet media
தமிழ்
0
0
0
3