Kamal sir strained too much and had given best performance for "Appu" but surya would done it effortless with his 2ft height a major plus point. easy win for suriya
வேட்புமனுவை கூட நிரப்பத் தெரியாமல் வருகை தந்த த.வெ.க வேட்பாளர்... வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய தேர்தல் அலுவலர்..
#TVK | #Elections2026 | #Thoothukudi | #TNElection
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. பாரிவள்ளல் தங்கவேல் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவரது தேர்தல் களப்பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்.
லால்குடியின் வெற்றிப் பயணம் தொடர ஆதரிப்போம் உதயசூரியன்..!
@mkstalin#StalinWave2026#DravidianModel2pointO#VoteForDMK#DMKManifesto2026#Lalgudi4DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..!
#வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு
#வெல்வோம்_ஒன்றாக..!