Common Manᶜᵐ

135.2K posts

Common Manᶜᵐ banner
Common Manᶜᵐ

Common Manᶜᵐ

@TheCommonMannn

Building the future of intelligent QA with AI | Driven by curiosity, powered by AI

Coimbatore, India Katılım Aralık 2013
3.9K Takip Edilen1.2K Takipçiler
Common Manᶜᵐ retweetledi
விமலிசம்
இந்தியாவுல உள்ள அத்தனை மாநிலங்கள விட மலுமட்டைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.மாற்றுக்கருத்தே இல்ல
𝐒𝐚𝐤𝐭𝐡𝐢 𝐀𝐠𝐫𝐢 𝑻𝑽𝑲@mersal_sakthi03

FIRST TIME IN HISTORY🔥🔥 Holiday for a Sitting Chief Minister’s film. I repeat… CM Padam. 👑❤️ #JanaNayagan #JanaNayaganFromJuly23

தமிழ்
6
115
458
9.3K
Common Manᶜᵐ retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | "நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்க.." -மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் #SunNews | #DMK | #Parliament | #NEET
Sun News tweet media
தமிழ்
5
381
996
19.6K
Common Manᶜᵐ retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
காலையில் இருந்து 3 மணி நேரமாக கரண்ட் இல்லை. சரி இப்போ தன் வந்தது என்றால் வந்து வந்து இதோடு 7 முறை போய்விட்டது.. எப்படி தான் எருமை மாடு மாதிரி, என்ன திட்டினாலும் மக்கள் அசிங்கமாக கூட திட்டினாலும் எந்த சொரணையும் இல்லாமல் இந்த TVK அரசு இருக்கோ! இந்த லச்சணத்தில் 60 நாளிலில் அறுத்து தள்ளிய விஜய் என்று ஆயிரம் பொய் செய்தி பரப்பி அதில் தமிழக மக்களை ஏமாற்றியது போதாதென்று வட மாநிலங்களில் ஏமாற்றி தெரிகிறது இந்த மாபியா அரசு.. இதில் கரண்ட் பில் முன்னைவிட பல மடங்கு அதிகம். என் குழந்தை என் கணவன் இறந்தா கூட விஜய் அண்ணனுக்கு தன் ஓட்டு போடுவேன் அப்படி இன்னொரு கும்பல் வேறு குறுக்க ஓடுது. இது போதாதுனு நாளைக்கு விஜய் படம் வருதுன்னு அத திருவிழாமாதிரி கொண்டாட சொல்லி அந்த வேலைய பார்க்க போய்டங்க- பல அமைச்சர்.. எருமை மாடு ஆட்சி இந்த எருமைகளே சாட்சி..
தமிழ்
127
444
1.5K
33.7K
Common Manᶜᵐ retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Shameless 😡 Stop blatantly spreading false narratives. In all this they call themselves senior journalist/Editors ., Jus passing Run of the mill comments without verifying it's authenticity.
English
6
55
216
4.7K
Common Manᶜᵐ retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மாணவர்கள் மற்றவர்கள் தூண்டுதலால் போராட்டம் அமைச்சர் 👌👌 அப்போ நீட் ரத்து உங்க கட்சியின் நிலைபாடு இல்லையா அப்போ ?
சிலுவை tweet media
தமிழ்
2
46
98
1.8K
Common Manᶜᵐ retweetledi
Dr. Swamy. PhD
Dr. Swamy. PhD@DrSwamyOff·
என் வாழ்க்கையில் இதை நான் ஒருபோதும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை சாரே! வட இந்தியா கல்வி உரிமைக்காக போராடும், தமிழ்நாடு தற்குறி மாநிலமாக மாறும் என்று! நா என் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே!! 😢
தமிழ்
22
275
799
16.5K
Common Manᶜᵐ retweetledi
Samseer Ahamed M.Com.,
Samseer Ahamed M.Com.,@samseer_ahamed·
அமித்ஷாவின் காவல்துறையா? திரு விஜய் அவர்களின் காவல்துறையா? தமிழ்நாட்டு அரசுக்கு இது நல்லது இல்லை
தமிழ்
82
375
882
56.7K
Common Manᶜᵐ retweetledi
AjitheyyX
AjitheyyX@AntiTVKian·
காரி துப்பல அவளோதான் 😂😂
தமிழ்
1
40
114
1.2K
Common Manᶜᵐ retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
Dr.Senthilkumar.S tweet media
Aadhav Arjuna@AadhavArjuna

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!

ZXX
33
128
643
8K
Common Manᶜᵐ retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
மணமகிழ் மன்றம் மதுபான கடையில், TVK கொடி கட்டிய காரில் வந்த சிலர் மது அருந்தி, போதையில் தள்ளுவண்டி கடையில் மோதி அட்டூழியம்🤡 இடம்: கோவை கண்ணப்பன் நகர்
தமிழ்
3
166
243
4K
Common Manᶜᵐ retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு?" #Seeman | #NTK | #TVK | #TNGovt
PttvOnlinenews tweet media
தமிழ்
20
139
494
25.2K
Common Manᶜᵐ retweetledi
Kani Oviya - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2 பசங்களுக்கு கை எலும்பே நகந்துருச்சு.. போலீஸ் இவ்வளவு அராஜகமா அரெஸ்ட் பண்ணனும்னு என்ன அவசியம்? இதுக்கெல்லாம் பின்வாங்கமாட்டோம் - இந்திய மாணவர் சங்க மாணவி குற்றச்சாட்டு
தமிழ்
1
16
18
239
Common Manᶜᵐ retweetledi
மெட்ராஸ் பையன்
TVK ஆட்சில ரேஷன் அரிசி பள பளன்னு இருக்குன்னு சொன்னாங்க அதெல்லாம் பொய்யா..??
தமிழ்
15
236
569
19.1K
Common Manᶜᵐ retweetledi
BilalAliyar
BilalAliyar@aliyarbilal·
All Parties Except DMK : We need Fair NEET DMK : Abolish NEET
English
45
540
2.4K
43.6K
Common Manᶜᵐ retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
நீ மிதிக்கிற மிதி தானே இவனுங்களுக்கு சரியா வரும் @Sivajikm_offl1 💯🔥 ஒரு தொண்டன் பேசுனதுக்கே "ஆபாசம்", "அருவருப்பு"னு பொங்குன கூட்டம்... இன்னைக்கு ஷில்பா குமாரு பேசுறதுக்கும், பொம்மை முதல்வர் பேசுறதுக்கும் மட்டும் வாயை திறக்க மாட்டேங்குறாங்களே.. வாயில எத வச்சு அடைச்சு இருக்காங்கன்னு தெரியல 🤡
தமிழ்
6
107
251
8K
Common Manᶜᵐ retweetledi
Vanitha
Vanitha@Vanitha06119914·
சன் நியூஸ் சிதைச்சிட்டான் 😂😂😂
தமிழ்
22
377
911
15.6K
Common Manᶜᵐ retweetledi
Theeban
Theeban@Theeban_07·
Bro writes 10 paragraphs for DMK Vs One line for BJP… Easy to see where TVK sides with.. If you can’t see that, you are doomed
TVK IT Wing Official@TVKHQITWingOffl

தங்கள் குடும்ப உறவினர் பத்திரிகையில் எழுதப்பட்டதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார், ஸ்டாலின் சார். அதுவும் அவருக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது என்பதாலோ என்னவோ, இன்புற்றுக் கோடிட்டுக் காட்டுகிறார். குதூகலிக்கிறார். அதற்கு ஆதரவாகக் கொடியும் பிடிக்கிறார். வெகுஜன மக்கள் இயல்பாகக் கூடும் இடங்களான டீக்கடைகளிலும் சலூன் கடைகளிலும் சைக்கிள் கடைகளிலும்தான் திமுக வளர்ந்தது என்று பெருமை பேசும் திமுகவிற்கும் ஸ்டாலின் சாருக்கும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அந்தக் கடைகளில் எல்லாம் பொதுமக்கள் வெகுவாகப் படிக்கும் பாரம்பரியப் பத்திரிகை, தினத்தந்தியும்தான். அந்தத் தினத்தந்தியில் எழுதப்பட்ட தலையங்கங்களை எல்லாம் ஸ்டாலின் சார் படித்ததே இல்லையோ? ஒருவேளை, அவை எல்லாம் ஸ்டாலின் சாருக்குப் புரிகிற மொழியில் எழுதப்படவில்லையோ? இருந்தாலும் ஸ்டாலின் சாருக்கு ஒரு நினைவூட்டல். மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் டிவிகே ஆட்சி வந்த பிறகுதான், ‘ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது’ என்று தினத்தந்தி தலையங்கம் எழுதியது. அது மட்டுமா எழுதியது? தவெக ஆட்சி வந்த பிறகு ‘அரசு அலுவலகங்களில் நேர்மை வாசனை வீசத் தொடங்கிவிட்டது’ என்றும் ஒரு தலையங்கத்தில் சொன்னது. ‘லஞ்சம் இல்லாத ஒரு புதிய விடியல் தொடங்கியது’ என்றும் இன்னொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது. திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு வன்மத்தை ஊட்டி வளர்த்து, ஆபாச அர்ச்சனையைச் செய்ய வைத்துவிட்டு, இப்போது அதற்கு வக்காலத்து வாங்கும் ஸ்டாலின் சாருக்கு, மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நேர்மையான, லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அதனால்தான் திசைதிருப்பும் வேலைகளில் திமுகவை ஈடுபடுத்துகிறார். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தவெகவின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு. இளைஞர்களால் உருவான அஹிம்சை வழிப் போராட்டத்தை இளைஞர்களின் எஃகுக் கோட்டையான தவெக, 100% ஆதரிக்கத்தானே செய்யும்? அது நம் மக்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், மாநில அரசுக்கு அதிகாரமே இல்லாதபோதும், ஓட்டு வாங்குவதற்காக நீட்டை நீக்குவோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியது யார் என்றும் நம் தமிழக மக்களுக்கு இன்னும் நன்றாகவே தெரியும். ஒன்றிய அரசின் மந்திரி பதவிகளுக்காகப் பேரம் பேசுவதில் முனைப்பு காட்டி, இலாகாக்களைப் பெற்று, அதிகார மமதையில் ஆடிய திமுக, நீட் தேர்வே வேண்டாம் என்பதில் ஆரம்பத்திலேயே முனைப்பு காட்டி இருக்கலாமே? ஆனால், அப்படிச் செய்யாமல் இருந்தது ஏன்? தங்களிடம் பதவியும் அதிகாரமும் இல்லாதபோது மட்டும் நீட் போன்ற மக்கள் பிரச்சனைகளில் முனைப்பு காட்டி, திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் அறியாமலா இருக்கின்றனர்? எல்லாவற்றையும்விடக் கொடுமை என்னவென்றால், டெல்லியில் நடக்கும் இளைஞர் போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள, திமுக செய்யும் தகிடுதத்த விளம்பர அரசியல், வேடிக்கையிலும் வேடிக்கை. அதைத் திரைப்பட வெளியீட்டோடு எல்லாம் தொடர்புப்படுத்தி, பொறாமையைக் காட்டுவது, திமுகவின் போதாமைக் காலமன்றி வேறென்ன? சம்பந்தமில்லாத விசயங்களில்கூட மூக்கை நுழைத்து, மூக்கறுபட்டாலும், விளம்பரம் தேடி, விளம்பர மோகத்திலேயே ஊறிக் கிடக்கும் ஸ்டாலின் சாருக்கும் திமுகவுக்கும் இது ஒன்றும் புதிதில்லைதான். ஆட்சி, அதிகாரம், பதவி, பவிசு எல்லாம் பறிபோன பிறகு புனித வேடம் போடுவதில் திமுகவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை அகிலமே அறியும். ஆனால், இதை அறியாமல் திமுக தன் முகமூடியைத் தானே கழற்றிக்கொண்டு அம்பலப்பட்டு நிற்பதும் தொடர்கதைதான். என்ன செய்ய? விதி வலியதன்றோ?

English
25
169
787
22.8K
Common Manᶜᵐ retweetledi
விமலிசம்
இப்பதானடா மீம் போட்டவன அரெஸ்ட் பண்ணீங்க இங்க
Aadhav Arjuna@AadhavArjuna

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!

தமிழ்
5
107
371
8.7K