The News Digit.

1.4K posts

The News Digit. banner
The News Digit.

The News Digit.

@TheNewsDigit

The News Digit - Digital news in Tamil, Telugu, Kannada & Malayalam.

Chennai, India Katılım Eylül 2022
34 Takip Edilen62 Takipçiler
The News Digit.
The News Digit.@TheNewsDigit·
ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. #Erode #BombThreat #PrivateLodge #TheNewsDigit thenewsdigit.in/2024/11/Bomb-t…
தமிழ்
0
0
0
64
The News Digit.
The News Digit.@TheNewsDigit·
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவியுடன் காசோலையை வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். #Drownings #FinancialAssistance #Minister #TheNewsDigit thenewsdigit.in/2024/11/blog-p…
தமிழ்
0
0
0
14
The News Digit.
The News Digit.@TheNewsDigit·
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. #TamilNaduNutritionEmployeesAssociation #Sivaganga #Protest #TheNewsDigit thenewsdigit.in/2024/11/Tamil-…
தமிழ்
0
0
0
16
The News Digit.
The News Digit.@TheNewsDigit·
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். #Pazhaverrkadu #Fishermen #LowPressureArea #BoatSafety #TheNewsDigit thenewsdigit.in/2024/11/Fisher…
தமிழ்
0
0
0
14
The News Digit.
The News Digit.@TheNewsDigit·
சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. #Sirkazhi #SportsEvent #ChiefMinistersTrophy #PrizeDistribution #TheNewsDigit thenewsdigit.in/2024/11/blog-p…
தமிழ்
0
0
0
19