அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️
📲👉bit.ly/TNRTSAct
உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும்
#HBDDrAnbumani#DayOfDevelopmentalPolitics#RTSAct
"பாமகவினர் மீது வழக்குப்பதிவு" - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்
NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது
அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா?
#NLC#GoBackNLC
PMK President Anbumani Ramadoss’ protest against Neyveli Lignite Corporation’s land acquisition for mine expansion in Tamil Nadu
#GoBackNLC#G20India Make a #ClimateSolidarityPact
காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம்
G20India Make a #ClimateSolidarityPact#GoBackNLC
“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க #G20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்
👉👉facebook.com/arulgreen/post…#G20ECSMM#G20India#ECSWG
மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கீவெளியில்
(@Twitter Space)
நாள்:- 18/05/2023
நேரம்:- மாலை 6மணிக்கு
அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.
இணைப்பு 👇:
twitter.com/i/spaces/1ZkKz…
இவண்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
#சோழர்பாசனத்திட்டம்
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.
#Anbumani4WaterManagement