Mithunkumar
26.4K posts

Mithunkumar
@TheTempleBoy
Straight forward, Genuine & Honest | Bondsman🦚🕉️

A boy named Mohammad, single handedly cleaned an entire stretch near the river in Gujarat using his own hands. It's a matter of shame for our municipality 😭




எனது கணிப்பு... எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வெல்வார்...

KMK - Karunanithi munnetra kazhagam 🔥💥💥🔥

எனது கணிப்பு... கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வெல்வார்...

மக்கள் போற்றும் திராவிட மாடல் அரசின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்யும் நல்லதொரு வாய்ப்பை வழங்கிய கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், கழகத்தின் இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கும், அன்பகம் செந்தில் அண்ணன் அவர்களுக்கும், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் அண்ணன் @rdsekarmla அவர்களுக்கும், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் @Joel_Dmk அண்ணன் அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் நவீன் அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். #தமிழ்நாடுவெல்லும்

Sangu thaan confirmed.



Kavitha officially announced her new party name. 'TRS – Telangana Rashtra Sena' #Kavitha #TRS






