Theechatti

228.9K posts

Theechatti banner
Theechatti

Theechatti

@Theechatti

Always begin with zero it will not harm you much.

India Katılım Mart 2021
908 Takip Edilen4.3K Takipçiler
Theechatti
Theechatti@Theechatti·
தமிழ்நாட்டைத் தாரை வார்த்த கர்மவீரர் காமராஜர் சாதனை.
தமிழ்
0
0
0
41
Theechatti retweetledi
Nimal Raghavan
Nimal Raghavan@being_nimal·
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நாம் உருவாக்கிய குறுங்காடு ❤️ The Lake Island we created in Pudukkottai Kavinadu Kanmai💚
Nimal Raghavan tweet media
5
104
678
8.3K
Theechatti retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
TamilNaduPolitics || தமிழக அரசுக்கு ED கடிதம் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் பணமோசடி வழக்கு ஒன்றில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு; ஏற்கனவே செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது ED | AnithaRadhakrishnan | DMK #ED #AnithaRadhakrishnan #DMK #TVKGovt #SenthilBalaji #TamilNaduPolitics #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
37
439
1K
22.8K
மல்கோத்ரா படையாட்சி(𑀫𑀮𑁆𑀓𑁄𑀢𑁆𑀭𑀸 𑀧𑀝𑁃𑀬𑀸)
இன்று என்னுடைய 26வது அகவை நாள். இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நண்பர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். தொடர்ந்து உங்கள் அனைவரின் ஆதரவும் கிடைக்க வேண்டும். நட்பு வட்டம் விரிவடைய வேண்டும்♥️♥️🙏🙏
தமிழ்
20
6
46
751
Theechatti retweetledi
Theechatti retweetledi
UD 🙏
UD 🙏@ud_tweets·
இப்படி ஒரு நாள் வரும்னு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும்னு தெரியல மாம்ஸ்... திருமாவளவன கட்டிப்புடிச்சு கட்டிப்பிடிச்சு எவ்வளவு விமர்சனம் செய்திருப்ப.. அனுபவி ராஜா அனுபவி..
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD

கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை அவர்கள் சார்ந்த வாக்குகளை அவர்கள் சார்ந்த கூட்டணி கட்சிகளுக்கு சிந்தாமல் சிதறாமல் செலுத்தி, கூட்டணி தர்மத்தை வெற்றிகரமாக நிலைநாட்டிய பெருமை பாமகவை சாரும் PMK votes were transferred without pilferage to their Alliance.

தமிழ்
1
7
21
514
Giggle ❤️ Guru 💫
Giggle ❤️ Guru 💫@gigglexguru·
X: Get verified like @jkvoffl ஆமாம், சரி தான் அதுக்கு சகோ மாதிரி MD ஆக இருக்க வேண்டும்
Giggle ❤️ Guru 💫 tweet media
தமிழ்
3
0
3
229
Theechatti retweetledi
Giggle ❤️ Guru 💫
Giggle ❤️ Guru 💫@gigglexguru·
சனிக்கிழமை வழிபாடு கர்ம வினைகள் தீர்க்கும் சனி பகவான் அருள் பெறுவோம்! நவக்கிரகங்களில் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கேற்ப (நன்மை, தீமை) பலன்களைத் தரும் சக்திவாய்ந்த சனி பகவானுக்கு உகந்த மங்கலகரமான சனிக்கிழமை இன்று. வழிபாட்டு முறை: • இன்று காலை அல்லது மாலை நேரத்தில் மகாவிஷ்ணு மற்றும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். • காகத்திற்கு அன்னமிடுவதும், எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதும் ஏழரை சனி, அஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைத்து நற்பலன்களைத் தரும். 🙏 மந்தாகாரமாய் வீற்றிருக்கும் மகா சக்தி வாய்ந்த சனீஸ்வரரே சரணம்! (இது ஒரு முக நூல் பதிவு) (இந்து சமயவகுப்பு)
Giggle ❤️ Guru 💫 tweet media
தமிழ்
8
13
121
713
Theechatti retweetledi
Giggle ❤️ Guru 💫
Giggle ❤️ Guru 💫@gigglexguru·
கர்மா எப்போ வரும்? அது கர்மாவுக்கு தான் தெரியும்
Giggle ❤️ Guru 💫 tweet media
தமிழ்
1
10
47
578
Theechatti retweetledi
 Surendar 
 Surendar @Surendar__T·
@VanniTamizhVCK சங் பரிவாரின் கள்ளக்குழந்தை, RSS இறக்கிய யூதாஸ் காரியேத்து தான் விஜய்” - வெளுத்து வாங்கும் தோழர் வன்னி அரசு 🩵❤️
 Surendar  tweet media
தமிழ்
0
7
34
909
Theechatti
Theechatti@Theechatti·
@boopathi_twit தர்மபுரி கண்டிராத ஒரு மாற்றத்தையும் வளர்ச்சியும் இனி காணப் போகிறீர்கள்
தமிழ்
1
0
1
32
Theechatti
Theechatti@Theechatti·
தர்மபுரிக்கு பஸ் ஸ்டாண்ட் கட்ட சொன்னா பென்னாகரத்துக்கு கட்டி இருக்காங்க.
Theechatti tweet media
தமிழ்
1
2
19
318
Theechatti
Theechatti@Theechatti·
@boopathi_twit உங்க கிட்ட யார் கேட்ட ஆதரவு 🙂‍↕️
தமிழ்
1
0
0
304
ரிட்டயர்டு வில்லன்™🔥
@Theechatti அன்புமணி போட்டா ஃபயர் விடுவீங்கல ணே 😸 4 எம் எல் ஏ வ வச்சிட்டு நா ஆதரவு கொடுக்கிறேன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உரிய முறையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் னு பேச முடியல அவனை எல்லாம் எப்படி ணே.. கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுட்டு தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவான்
தமிழ்
1
0
2
259
Theechatti
Theechatti@Theechatti·
அடிக்கிற வெயில்ல இவங்க வேற
தமிழ்
4
7
24
6.6K
Theechatti
Theechatti@Theechatti·
@boopathi_twit @ud_tweets கடலூர் மாதிரி சீட்டாக்குட்டிக்கு போடனமா
தமிழ்
1
0
0
13