
Tenkasian
7.2K posts



Which leader has the potential to revive the Indian National Congress in Gujarat?”

Rate these Political Parties - INC - /10 BJP - /10 TMC - /10 SP - /10 RJD - /10 AAP - /10 BSP - /10 SS - /10 NCP(SP) - /10 DMK - /10 JDS - /10 YSRCP - /10 TDP - /10 BJD - /10

அரசு ஊழியர்லாம் இப்பவே, திரும்ப திமுக வந்தா வாரத்துக்கு ஒரு திட்டத்த போட்டு நம்மளை சாவடிப்பாங்க. அதிமுகவோ விஜயோ வந்தா நிம்மதியா இருக்கலாம்னு பேசிட்டிருக்கானுங்க 😆😆😆


*സി.പി.എം - രാഷ്ട്രീയ അസഹിഷ്ണുതയുടെ 'മാലിന്യ' മുഖം! വോട്ടുചെയ്തതിന് കുടിവെള്ളത്തിൽ വിസർജ്യം കലർത്തുന്നതാണോ നിങ്ങളുടെ പുരോഗമനം? 😡😡😡

@withkaran காமராஜர் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது தொடங்கி வச்சாரா..இப்படி பொய் பேசுறதுக்கு தொங்கிறலாம்

இந்து மத வெறியர்களிடமிருந்து தமிழ் பண்பாட்டு வழிபாடு தலங்களை மீட்க வேண்டும். திருச்செந்தூர் ~சுப்ரமண்ய~ கோயில் அல்ல. திருச்செந்தூர் *செந்திலாண்டவர்* கோயில். தஞ்சை ~ப்ரகதீசுவரா~ கோயில் அல்ல. தஞ்சை *பெருவுடையார்* கோயில்.

I dont think BJP will be 0 Seats which BJP are likely to win Ooty Modakkurichi Vasudevanallur I expected them to do well in Avinashi & Madurai South but info from ground says they are trailing.



தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த முப்பாட்டன் எங்கள் தலைவன் தான் ஹே காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா.. @TVKVijayHQ

😂


ஆட்சி மாறியவுடன் இந்த மேயர் அம்மா சென்னை மாநகராட்சியில் செய்த ஊழல்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சமாகுமா? ஊழல் நிருபிக்கப்பட்டால் இந்த மேயர் அம்மா புழல் சிறை செல்வார்களா ? பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் கேள்வி

Chhatrapati Shivaji is a foreigner but Che Guevara is from Palakkad apparently


2 விஷயத்தை சொன்னாலே தி.மு.கவினர் தெறித்து ஓடுவர்

@SixEyedTyrant அண்ணாதுரை முதலியார நம்பாதே... பாப்பான் ராஜாஜியை நம்பு.... - பெரியார்.

அதெப்படி திமிங்கிலம் அரசியல்ல நடக்குற எந்த ஒரு தப்பும் திமுககாரன் பண்ணாம நேர்மையா மட்டுமே இருக்காங்க

மசூதி, சர்ச், கோவில் எல்லாமே ஒன்று தான் என்பதை கடவுளை நம்புகிறவர்களே ஏற்றுக் கொள்வதில்லை, கடவுளை நம்புகிறவர்கள் தான் ஆகப் பெரும் பிரிவினைவாதிகளாக இருக்கிறார்கள். விஜய் என்னுடைய கொள்கை நாத்திகம் என்றோ கடவுள் மறுப்பு என்றோ சொல்லி விட்டு எல்லாம் அரசியலுக்கு வரவில்லை, அவர் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார் அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதை மத அடிப்படையில் விமர்சனம் செய்வது தவறு, பள்ளிவாசலுக்குள்ளும் சர்ச்களுக்குள்ளும் ஒரு இந்து சென்று வழிபட எந்த தடையும் இல்லை ஆனால் நாம் எல்லாம் இந்து என்கிற இவர்கள் தான் அதை மறுக்கிறார்கள். பெரியாரியம் நாத்திகம் பேசுகிறாயே நீ இதை ஆதரிக்கலாமா என்று கேட்கலாம் நாங்கள் தான் எல்லோருக்கும் வழிபாட்டிலும் சம உரிமை வேண்டும் என்று கேட்கிறவர்கள்

