𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳

85.7K posts

𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 banner
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳

𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳

@Thisiscsn

𝕊𝕡𝕣𝕖𝕒𝕕 𝕃𝕠𝕧𝕖,ℕ𝕠 ℍ𝕒𝕥𝕖🙏❤️ 𝕃𝕚𝕧𝕖,𝕃𝕖𝕥 𝕃𝕚𝕧𝕖 𝕆𝕥𝕙𝕖𝕣𝕤🙏💯 Because எல்லாம் கொஞ்ச காலம் தான் 🤏🏻❤️😉

Earth Katılım Eylül 2018
2.3K Takip Edilen1.7K Takipçiler
Tharun Billa
Tharun Billa@Tharun_billa_·
@Thisiscsn Instagram la GBU la work panna technician post panni Irukanunga bro Adhula dhaan ss eduthadhu
Eesti
1
0
0
47
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳
Kutty paiyan pozhachikitan ah ila died ah?
Gopinathan Vijayaraman@gopinathvijay91

அந்த அம்மாவுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்… ஆனால் தனது குழந்தை இல்லாமல் தப்பித்து வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்று அவர் எண்ணியிருப்பார்…😢 மரணத்தாலும் கூட பிரிக்க முடியாத தாய்மையின் வேதனையான காட்சி இது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒன்பது உயிர்கள் பலியானது. டெல்லியிலிருந்து வந்த அந்த குடும்பத்தின் பயணம் எதிர்பாராத துயரத்தில் முடிந்தது. மீட்புக்குழுவினர் நீரில் இருந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் எடுத்தபோது, பார்த்தவர்களின் கண்களில் நீர் வரச் செய்த காட்சியாயிருந்தது அது. உயிர் பிரிந்த பின்னும் தனது குழந்தையை மார்போடு அணைத்திருந்த அந்த கைகள் தளரவில்லை. தானணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டுக்குள் குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க, இறுதி நொடியிலும் அந்த அம்மா போராடியிருந்தாள். லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் அந்த அம்மாவுக்கு தனியாக தப்பிக்க முடிந்திருக்கலாம். ஆனால் தனது உயிரைவிட மகனின் சுவாசத்தை மேலானதாகக் கருதிய அந்த அம்மா, மகனின்றி இருக்கும் உலகத்திற்குத் திரும்ப விரும்பியிருக்க மாட்டாள். உயிர் பிரியும் தருணத்திலும் தனது கரங்களில் இருந்த பொக்கிஷத்தை மரணத்திடம் ஒப்படைக்காமல் அவர் அணைத்துக்கொண்டிருந்தாள். மரணத்தின் குளிரிலும் அந்தக் குழந்தை தாயின் மார்பின் சூட்டை உணர்ந்திருக்கலாம். உலகத்திடம் விடைபெறும் தருணத்திலும் தனது குழந்தையை தனியாக விடாத அந்த அம்மாவுக்கும் குழந்தைக்கும் என் பணிவான அஞ்சலி. 💔🙏🏼 #Jabalpur #JabalpurBoatIncident #MadhyaPradesh

Indonesia
0
0
0
23
𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿
எவ்ளோவோ Philippino Erotic படங்கள் பார்த்து இருக்கேன் ❤️ ஆனா இந்த மாதிரி அழகான ஒரு பொண்ண இப்பதான் பாக்குறேன் அதுவும் Censor Cut ஏதும் இல்லாம தாராளமா நடிச்சி இருக்கா🔞 😍 நாளைக்கு Review ஓட வரேன் 😉 என்ன பொண்ணுடா சாமி 🙂‍↔️🤌
𝙈𝙊𝙑𝙄𝙀 𝙏𝙄𝙈𝙀 🍿 tweet media
தமிழ்
51
188
2.4K
403.1K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
Darshan
Darshan@Darshan_Offl·
Happy happy birthday Ajith Sir ♥️ Wishing you a wonderful year ahead 🤗🤗🤗
Darshan tweet media
English
3
1.1K
6.6K
22.8K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
Pvsindhu
Pvsindhu@Pvsindhu1·
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂 Here’s to another year of you chasing your dream of racing at Le Mans. You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
Pvsindhu tweet mediaPvsindhu tweet media
English
56
3.8K
24K
1.1M
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
Suresh Chandra
Suresh Chandra@SureshChandraa·
Ajith Kumar Sports Services LLC presents GLADIATORS – In Pursuit of Challenges #Gladiators is a film on Ajith Kumar's Motorsport journey, Chasing the impossible. The race begins soon.. Releasing soon in theatres 📽️🍿 youtu.be/p6bP_YVhL00 Witnessed and Captured by #Vijay Music by @gvprakash @SureshChandraa @rajakrishnan_mr @editoranthony @madhankarky @DoneChannel1
YouTube video
YouTube
English
53
1.8K
5.2K
122.4K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
Mythri Movie Makers
Mythri Movie Makers@MythriOfficial·
Wishing our dearest #AjithKumar sir a very Happy Birthday ❤️‍🔥 May the year ahead bring you more success and countless moments of joy ❤️ God Bless U, sir ✨
Mythri Movie Makers tweet media
English
21
1.8K
7.7K
42.5K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
HBD AK sirrrrrrrrrrrrrrr
G.V.Prakash Kumar tweet media
Indonesia
62
3.5K
22.8K
101.7K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar@gvprakash·
Happy Birthday #AjithKumar sir 🎂 , you inspire with who you are 💯 … looking forward for the race film together ❤️🔥🔥🔥
English
42
2.9K
12.7K
84.3K
𝐒𝐞𝐥𝐯𝐚 𝐂𝐒𝐍 🇮🇳 retweetledi
`
`@sigma__male__·
அஜித் மாபெரும் நடிகன் அதை தாண்டி என்ன இருக்கிறது? கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர் நாடி உழைக்கும் வர்க்கம் ஆட்டோ ஓட்டும் டிரைவரில் இருந்து பிசினஸ் மேன் வரைக்கும் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர் தன் சுயநலத்திற்காக ரசிகர்களை பயன்படுத்தாத ஒரே தலைவன் மன்றத்தை கலைத்து மக்களை காத்த தலைவன் ஐயா ஆர்மி இப்போது வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஐயா ஆர்மி செய்த வரலாறு காலத்திற்கும் நின்று பேசும் எண்ணம் போல் வாழ்க்கை என்ற வார்த்தைக்கு ஏற்ப என்றென்றும் சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஜித் குமார் ஐயா ♥️🙏 #HBDAJITHKUMAR
` tweet media
தமிழ்
6
84
247
5.6K